இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மகாமக தீர்த்தங்களும் பலன்களும்

2 posters

Go down

மகாமக தீர்த்தங்களும் பலன்களும் Empty மகாமக தீர்த்தங்களும் பலன்களும்

Post by ராகவன் Tue Mar 13, 2012 12:33 pm



கும்பகோணத்தின் மையத்தில் அமைந்துள்ள மகாமக திருக்குளம், பல்வேறு தீர்த்தங்களை கொண்டது. அவை ஒவ்வொன்றும் நற்பலன்கள் தர வல்லவை. அந்த பலன்கள் வருமாறு:-

இந்திர தீர்த்தம் - வானுலக வாழ்வளிக்கும்
அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்
யம தீர்த்தம் - யம பயம் நீங்கும்
நிருதி தீர்த்தம் - பூத, பிரேத குற்றம் நீங்கும்
வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்
வாயு தீர்த்தம் - பிணிகள் அகலும்
குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்
ஈசான தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்
பிரம தீர்த்தம் - பித்ருக்களை கரையேற்றும்
கங்கை தீர்த்தம் - கயிலை பதவி அளிக்கும்
யமுனை தீர்த்தம் - பொன்விருத்தி உண்டாகும்
கோதாவரி தீர்த்தம் - இஷ்ட சித்தி உண்டாகும்
நர்மதை தீர்த்தம் - திடகாத்திரம் உண்டாகும்
சரசுவதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்
காவிரி தீர்த்தம் - புருஷாத்தங்களை நல்கும்
குமரி தீர்த்தம் - அசுவமேத யாகம் செய்த பலன் தரும்
பயோடினி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்
சரயு தீர்த்தம் - மனக்கவலை தீரும் அறுபத்தாறு
கோடி தீர்த்தம் - பேரின்பம் கை கூடும்

மகாமக குளத்தை சுற்றிலும் சோமசலிங்க மண்டபங்கள் எனப்படும் 16 மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களில் அருளும் லிங்கமூர்த்தங்களை தரிசிப்பதும் மிகுந்த பலன்களை தரும்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

மகாமக தீர்த்தங்களும் பலன்களும் Empty Re: மகாமக தீர்த்தங்களும் பலன்களும்

Post by ஹரி ஓம் Tue Mar 13, 2012 4:21 pm

அறிய தந்தமைக்கு நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum