Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஆலயங்களில் உயிர்பலியிடுதலை இந்தக் கால கட்டத்திலும் நிறையப்பேர் செய்கிறார்களே. இது எதனால்?
Page 1 of 1
ஆலயங்களில் உயிர்பலியிடுதலை இந்தக் கால கட்டத்திலும் நிறையப்பேர் செய்கிறார்களே. இது எதனால்?
கேள்வி : ஆலயங்களில் உயிர்பலியிடுதலை இந்தக் கால கட்டத்திலும் நிறையப்பேர் செய்கிறார்களே. இது எதனால்?
சாக்த மதத்தில் தாந்திரீக வழிபாடுகளில் மந்திரம். யந்திரம். தந்திரம்
ஆகியவற்றைப் பிரதிஷடை செய்யும் போது உயிர் பலியிட வேண்டும் என்றும்
காலமுக மதப் பிரிவில் பைரவர் வழிபாட்டில் உயிர்பலியிடுவதைப் பற்றியும் பல
குறிப்புகள் உள்ளன, வேதகாலத்தில் செய்யப்பட்ட பெருவாரியான யாகங்களில் பசு.
குதிரை. ஆடு. மனிதன் போன்றவற்றைப் பலியிடப் பட்டதற்கான ஆதாரம் உள்ளது,
வேதங்களில் குதிரை. மாமிசப் படையலைப் பற்றியும். மதுபானப் படையலைப்
பற்றியும் பல குறிப்புபகள் உள்ன, எனவே உயிர் பலியிடுதல் என்பது பழைமையான
விஷயம், மகாகாளிக்குத் தன்னையே பலியிட்டு பூஜை செய்த மராட்டியர் .
தமிழர்களைச் சரித்திரத்தில் காணலாம், இக்காலத்தில் வைதிகச்சடங்குகளில்
உயிர்ப்பலி இடுவது முற்றிலும் குறைந்து விட்டது அது பாவம் என்ற ஜீவகாரூண்ய
எண்ணமும் வளர்ந்து விட்டது அதற்கு மாற்றாக பூசனிக்காய். எலுமிச்சை. அவல்
ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
Similar topics
» ஆலயங்களில் நாதஸ்வரம் வாசிக்கவேண்டிய முறைகள்
» ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!
» ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!
» DIVINE CHIMING OF BELLS IN THE TEMPLE, ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!!!
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
» ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!
» ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!
» DIVINE CHIMING OF BELLS IN THE TEMPLE, ஆலயங்களில் ஒலிக்கும் ஒலியின் தெய்வீக அலைகள்!!!
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum