இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


யார் நல்ல குரு...?

Go down

யார் நல்ல குரு...? Empty யார் நல்ல குரு...?

Post by sriramanandaguruji Fri Jan 21, 2011 9:39 am

யார் நல்ல குரு...? Ujiladevi.blogpost.com
இன்றைக்கு மக்களிடம் இருக்கும் தலையாய பிரச்சனையே யார் நல்ல குரு என்பது தான்.

சில குருமார்களின் செயல்பாடுகளை பார்த்தால் ஜனங்களுக்கு மிகவும்
அச்சமாகயிருக்கிறது. அரசியல்வாதிகளும், கொலைகாரர்களும் செய்ய கூடிய பஞ்சமா
பாதகங்களை குருமார்கள் என சொல்லப்படுவர்கள் மிக சாதரணமாக செய்து
விடுகிறார்கள்.





யார் நல்ல குரு...? Ujiladevi.blogpost.com+%25281%2529






இதற்கு காரணம் என்ன?

மக்களின் கண் மூடித்தனமான மூட பக்தியே ஆகும். எல்லா மனிதனுக்கும்
பிரச்சனையிருக்கிறது. தோட்டியிலிருந்து தொண்டைமான் வரைக்கும்
கவலையிருக்கிறது.

அனைவரும் தனது கவலைக்கு யாராவது மருந்து தரமாட்டார்களா? என ஏங்குகிறார்கள்.






யார் நல்ல குரு...? Ujiladevi.blogpost.com+%25282%2529





இந்த ஏக்கம் மக்களின் அறிவு கண்னை மறைக்கிறது. இதனால் புற்றியாசல் போல போலி குருமார்கள் புறப்பட்டு விடுகிறார்கள்.

புரோகிதன் தட்சனை கேட்கலாம். ஜோதிடன் காணிக்கை கேட்கலாம். பரிகாரம்
செய்பவன் கூட பணம் கேட்கலாம். ஆனால் குரு பணத்தை எதிர்பார்க்க கூடாது.

அப்படி எதிர்பார்த்தால் அவன் குருவே அல்ல.







யார் நல்ல குரு...? Ujiladevi.blogpost.com+%25284%2529



எவனிடம் சுத்தமான வாக்கும், தெளிவான
ஞானமும், பரிபூரனமான பக்தியும், உறுதியான வைராக்கியமும், எளிமையான
வாழ்க்கையும் இருக்கிறதோ அவனே சிறந்த குரு.

ஆடம்பர மாளிகையில் குருவை தேடுபவன் நல்ல குருவை எப்போதும் பெறமாட்டான்.








யார் நல்ல குரு...? Images?q=tbn:ANd9GcSeF1yBn84Xe5N09vbiTdnY9KChEflEzoHNYzv9lgOtr-cv5mqf மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


  • ஆவிகள் பற்றி அறிய இங்கு செல்லவும





  • இந்து மத வரலாறு படிக்க இங்கு செல்லவும்



    soruce http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_21.html








    யார் நல்ல குரு...? Sri+ramananda+guruj+3







    sriramanandaguruji
    sriramanandaguruji

    Posts : 152
    Join date : 28/08/2010
    Age : 63

    http://ruthra-varma.blogspot.com

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum