இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. மூன்றாம் பகுதி

2 posters

Go down

இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. மூன்றாம் பகுதி Empty இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. மூன்றாம் பகுதி

Post by Dheeran Wed Dec 14, 2011 11:55 pm

நன்றி-Dr. Subramaniam Swamy, July 14, 2011 அவர்கள் எழுதியதாக http://atlasshrugs2000.typepad.com ல் வந்த கட்டுரையின் மொழி பெயர்ப்பின் ஒரு பகுதி. மீதி பகுதி வரும் நாட்களில் (இக்கட்டுரைக்காக -Dr. Subramaniam Swamy ஹாவர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்)
ஆங்கில கட்டுரைக்கான இணைப்பு http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/2011/07/dr-subramaniam-swamy-how-to-wipe-out-islamic-terror.html

ஒருங்கிணைந்த பதில் நடவடிக்கை

இப்பொழுது, சமீபத்திய இந்தியாவிற்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாத வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும், அதை முறியடிக்க தேவையானதுமான முக்கியமான பாடங்கள் என்னவென்றால்,

ஹிந்துக்கள் அனைவரும் அதன் இலக்கு.

எதிர்ப்புணர்வைத் தூண்டக்கூடிய, மெதுவாக அதேசமயம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள்மூலம் இந்திய முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக்கி ஹிந்துக்களுக்கு எதிரான தற்கொலைப் படையாக அவர்களை மாற்றுவது.

ஹிந்துக்களின் உறுதியையும் பெருமையையும் அழித்து அவர்களிடையே உள்நாட்டுப் போர் பற்றிய அச்சத்தை உருவாக்குவது.

இவைதான் இந்த பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம்.

ஆகவே ஹிந்துக்கள்தான் பயங்கரவாதிகளின் இலக்கு என்று ஆனபிறகு ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான ஹிந்துக்களாக பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் வேறு நீங்கள் வேறு என்று நினைக்க கூடாது. அதைவிட மோசம் தான் தனிப்பட்டவிதத்தில் பாதிக்கப்படவில்லையே என்று, வரக்கூடிய பேராபத்தை உணராமல் இருப்பது.
ஹிந்து என்பதனால் யாராவது உயிர்துறக்க நேர்ந்தால், அப்பொழுது ஒவ்வொரு ஹிந்துவினிடத்தும் அவனது ஒரு பாகம் உயிரைவிடுகிறது. இதுதான் ஒரு வீர ஹிந்துவிற்கு அவசியமானதும், அவனிடம் நிலைத்திருக்க வேண்டியதுமான மனப்பான்மை. (for fuller discussion of the concept of virat Hindu, see my Hindus Under Siege: The Way Out Haranand, 2006).

ஆகவே இன்று இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்க நமக்கு நாம் அனைவரும் ஹிந்துக்கள் எனும் ஒருமைப்பாட்டுணர்வு மிகவும் அவசியம். இந்த நிலையில் உண்மையிலேயே ஹிந்துக்களை நேசிப்பவர்களாக இருந்தால் இந்திய முஸ்லிம்கள் நம்முடன் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் அப்படி வரலாம், ஆனால், தாங்கள் முஸ்லிம்கள் என்றாலும் தங்களது மூததையர்கள் ஹிந்துக்கள் என்பதை அவர்கள் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளாதவரை நான் அவர்களை நம்பமாட்டேன்.

இப்படி தங்களது பாரம்பரியத்தை இந்திய முஸ்லிம்கள் ஒத்துக்கொள்வது அவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல, அதை முஸ்லிம் முல்லாக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் ஏனென்றால் அத்தகைய தெளிவு உண்டான உடனேயே அவர்களது நம்பிக்கைகளின் மீதான மதத்தின் தாக்கம் குறைந்துவிடுவதோடல்லாமல் அவர்கள் மீண்டும் ஹிந்துமதத்திற்கு திரும்பவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என முல்லாக்கள் அஞ்சுகின்றனர், ஆகவேதான் இந்த மதத்தலைவர்கள் காஃபிர்களுக்கு அதாவது ஹிந்துக்களுக்கு எதிராக வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிடுவதன்மூலம் அவர்களைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

SIMI போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவை தருல்ஹரப் (Darul Harab) என அறிவித்து, அதை தருல் இஸ்லாம் (Darul Islam) ஆக மாற்ற உறுதியேற்றுள்ளது, ஹிந்துக்கள்மீது எந்தவித நெறிமுறைக்கும் உட்படாத வன்முறையை கட்டவிழ்த்து விடவும் அதன் விளைவாகத் தோன்றக்கூடிய மன உறுத்தல் எதாயினும் அதைத் தவிர்க்கவும் அவர்கள் பயன்படுத்தும் யுக்தி ஆகும்.

பிருகத் ஹிந்து சமாஜ்

இந்தநிலையிலும் ஏதாவது முஸ்லிம் தனது ஹிந்து பாரம்பரியத்தையும் பெருமையையும் ஒப்புக்கொள்பவராக இருந்தால் ஹிந்துக்களாகிய நாம் அவர்களை பிருகத் ஹிந்து சமாஜத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்ளலாம். அந்த பிருகத்சமாஜம்தான் ஹிந்துஸ்தானம். இந்தியா அதாவது பாரதம் அதாவது ஹிந்துஸ்தானம் ஹிந்துக்களின் நாடாகவும் மற்றும் ஹிந்துக்களை முன்னோர்களாகக்(அதில் பெருமை கொள்பவர்களைக்) கொண்ட பிறறது நாடாகவும் இருக்கும். இந்தியாவிலுள்ள பார்சிகளும் யூதர்களும் கூட ஹிந்துக்களை முன்னோர்களாகக் கொண்டவர்களாக உள்ளனர். அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களும், இந்தியக் குடிமக்களாகப் பதிவுசெய்துகொண்ட வெளிநாட்டினரும் இந்தியாவில் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கக்கூடாது (அதாவது அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும் ஆக முடியாது)

ஆகவே பயங்கரவாதத்தை ஒழிக்க வரையப்படும் எந்த ஒரு திட்டமும் ஒவ்வொரு ஹிந்துவும் கடமை உணர்வுள்ள வீர ஹிந்துவாக மாறுவதில் தொடங்க வேண்டும். ஒவ்வொரு ஹிந்துவும் இரண்டுவித பண்புகளைத் தான் கொண்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்பவராக இருக்க வேண்டும். அவை தனிமனித பண்பு (vyaktigat charitra) மற்றும் தேசிய பண்பு (rashtriya charitra). ஒரு வீர ஹிந்துவாக இருக்க இந்த ஹிந்து மனப்பாண்மை மிகவும் முக்கியமானதாகும்.

பக்திமானாகவோ, நேர்மையாளராகவோ, அல்லது நன்றாக படித்தவராகவோ மட்டுமே நாம் இருந்தால் போதாது. அவை தனிமனித பண்பாக மட்டுமே இருக்கும். துடிப்புடனும் உறுதியுடனும் நமது தேசத்தின் புனிதத்தன்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் மனப்பாங்கைக் கொண்டிருப்பதுதான் தேசிய பண்பாகும். உதாரணமாக நமது பிரதமர் மன்மோகன்சிங் உயர்ந்த தனிமனிதப் பண்பைப்(vyaktigat charitra) பெற்றவராக உள்ளார் ஆனால் அரைகுறை படிப்பாளியான சோனியா காந்தியின் ரப்பர் ஸ்டாம்பாக இருப்பதன் மூலமும், அனைத்து தேசிய பிரச்சினைகளிலும் முடிவெடுக்க முடியாமல் போகவேண்டிய திசைதெரியாமல் தடுமாறுவதன் மூலமும் அவர் தனக்கு தேசியபண்பு ஏதும் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

இன்று நம்மை பாதித்துள்ள பயங்கரவாதத்தை அழிக்க நாம் கற்கவேண்டிய இரண்டாவது பாடம் என்னவென்றால் ஹிந்துக்களை ஒடுக்கி இந்தியாவின் ஹிந்து அஸ்திவாரத்தை உடைத்து ஹிந்து நாகரிகத்தை அழிப்பதுதான் இங்குள்ள அனைத்து பயங்கரவாதிகளின் நோக்கமாகவும் இருப்பதால் கண்டிப்பாக, நாம் பயங்கரவாதிகளின் எந்தவித நெருக்குதலுக்கும் பணியக்கூடாது, நமது நிலையை விட்டுக்கொடுக்கக்கூடாது. எந்நிலையிலும் பயங்கரவாதிகளின் எந்த நெருக்குதல்களுக்கும் பணிவதில்லை என்பதை உறுதியாக நமது அடிப்படைக் கொள்கையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து சமீபகால வரலாற்றில் நமக்கு மிகவும் அவசியமான அத்தகைய உறுதியான நிலையை நாம் மேற்கொள்ளவேயில்லை. அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து 1947 ல் பாகிஸ்தானை ஏற்றுக்கொண்டதிலிருந்து திரும்பத் திரும்ப நெருக்குதல்களுக்கு இரையாகியே வந்துள்ளோம்.

பயங்கரவாதத்துக்கு பணிதல்

1989 ல் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட முப்தி முகமது சய்யீதின் மகள் ரூபியாவை விடுவிக்க இந்திய சிறைகளில் இருந்து ஐந்து பயங்கரவாதிகள் அன்றைய V.P.சிங் அரசால் விடுவிக்கப்பட்டனர். இச்செயல் அந்த குற்றவாளிகளை, இந்திய ஹிந்து அரசை அடிபணியச்செய்த மாவீரர்களாக காஷ்மிர் பிரிவினைவாதிகளும், எல்லைக்கப்பால் இருந்து வேடிக்கை பார்ப்பவர்களும் கொண்டாடும்படி செய்துவிட்டது. ருபையாவை காப்பாற்ற பயங்கரவாதிகளின் கோரிக்கைகளுக்கு பணிய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை

காந்தஹாரில் 1999 ல் கடத்திவைக்கப்படிருந்த. இந்திய ஏர்லைன்ஸ் IC-814 கடத்தல் சம்பவத்தின்போது நிகழ்ந்ததைப் போன்ற மோசமான சரணாகதி நமது நவீனகால சரித்திரத்தில் எதுவும் இல்லை. இந்திய அரசு நீதிமன்ற காவலில் இருந்த மூன்று குற்றவாளிகளை நீதிமன்றத்தின் அனுமதிகூட இல்லாமல் விடுவித்தது. அதைவிட மோசம் இந்திய-பாகிஸ்தான் எல்லையோரம் அடித்து வீசப்படவேண்டியவர்கள் மூத்த இந்திய அமைச்சரால் பிரதமரது தனி விமானத்தில் மஹாராஜாக்களைப்போல் அரசாங்க விருந்தினர்களாக காந்தஹார்வரை அழைத்துச்சென்று விடப்பட்டனர்.

அதைவிட மோசம் விடுவிக்கப்பட்ட மூவரும் பாகிஸ்தான் திரும்பி சென்று ஹிந்துக்களைக் கொன்றுகுவிக்க மூன்று தனிதனி பயங்கரவாத குழுக்களை உருவாக்கியதுதான். அன்றைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரால் “அப்பாவி கல்வியாளர்” என்று கூறப்பட்ட முஹமது அசார் பாகிஸ்தான் சென்றதும் இந்தியாமுழுவதும் பெங்களூரிலிருந்து ஸ்ரீநகர் வரை ஹிந்துக்களை கொன்று குவிப்பதை தீவிரப்படுத்தியது. 2000 மாவது வருட மத்தியகாலம்வரை சுமார் 2,000 ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், December 13, 2001 ல் பார்லிமென்ட்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அசாரே காரணம். மற்றொரு குற்றவாளி ஒமர் ஷேக் அல் கொய்தாவிற்கு உதவியதற்காகவும், அமெரிக்க பத்திரிகையாளர் டேனியல் பேர்ல் கொல்லப்பட்டதற்காகவும் அமெரிக்காவிடம் கைதியாக உள்ளான். மூன்றாவது குற்றவாளி ஜர்கர் தற்பொழுது அல்-முஜாஹிதீன் ஜிங்கான் அமைப்பை நிறுவி காஷ்மிரின் தோடாவிலும், ஜம்முவிலும் பரவலாக ஹிந்துக்களை கொல்வதில் மும்முரமாக உள்ளார்.

நாம் பயங்கரவாதிகளுடன் சமரசம் பேசக்கூடாது அவர்களது திட்டங்களுக்கு பலியாகக்கூடாது, அதையும் மீறி அவர்களுடன் சமாதானம் பேசி சில உயிர்களை காக்க முயற்சித்தால் அது இப்பொழுதோ பிற்பாடோ அதைவிட அதிகமான உயிர்களை பலிகொடுப்பதில்தான் முடியும் என்னும் உண்மையை வரலாற்றின் காந்தஹார் பகுதி நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. மூன்றாம் பகுதி Empty Re: இஸ்லாமிய பயங்கரவாதத்தை எப்படித் துடைத்தழிப்பது. மூன்றாம் பகுதி

Post by ஹரி ஓம் Thu Dec 15, 2011 2:15 pm

பகிர்வுக்கு நன்றி தீரன்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum