இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மிருத்யுஞ்சய மந்திரம்

3 posters

Go down

மிருத்யுஞ்சய மந்திரம்  Empty மிருத்யுஞ்சய மந்திரம்

Post by ஆனந்தபைரவர் Thu Jan 06, 2011 11:23 pm

மிருத்யுஞ்சய மந்திரம்  Mrityunjaya

மரணத்தை வெல்லும் மந்திரமாகிய மிருத்யுஞ்சய மந்திரம் ரிக் வேதத்தில் கூறப்பட்டது இந்த மந்திரம் ருத்ர மந்திரம் என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வருகிறது இந்த மந்திரம் சிவபெருமானால் அசுரகுரு சுக்ராச்சாரியருக்கு உபதேசிக்கப்பட்டது இதற்க்கு ஸ்ருதி வடிவம் கொடுத்தது வியாசர் காயத்ரி மந்திரத்தை போலவே இந்த மிருத்யுஞ்சய மந்திரத்திற்கும் மிக சிறப்பான இடம் உள்ளது இதனை தியானிப்பவர்கள் மரணத்தை வென்று மறு பிறவி இல்லாத நிலையை அடையலாம் இந்த மந்திரத்தை தியானிப்பவர்கள் இதன் முழு பொருளையும் உணர்ந்து தியானம் செய்வதன் மூலம் சிவபெருமான் அருளை பெற்று மரணத்தை வெல்லலாம்

ஓம் த்ரயம்பக்கம் யஜாமஹே
சுகந்தின் -புஷ்டி வர்தனம்
உர்வாறுகமிவ பந்தனான்
ம்ரித்யோர் முக்க்ஷீய மாம்ரிதாத்.
இதன் பொருள் பின்வருமாறு

மூன்று கண்களுடைய சிவனை வணங்குகிறோம்
நறுமணம் உடைய அவரே எங்களை பாதகாத்து ரட்சிப்பவர்
அவரை வணகுறோம் கனிந்த வெள்ளரிபழம் தனது கொடியினை விட்டு நீங்குவதை போல பிறப்பு மற்றும் இறப்பு சுழற்ச்சியில் இருந்து மற்றும் மரண அபாயத்திலிருந்தும் காத்து ரக்ஷிப்பாராக

இதன் காணொளி வடிவம்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

மிருத்யுஞ்சய மந்திரம்  Empty Re: மிருத்யுஞ்சய மந்திரம்

Post by Venkatesh A.S Fri Sep 09, 2011 8:38 pm

மிக அற்புத மந்திரம் இது. நம்பிக்கையும் எம்பெருமான் மேல் தூய பக்தியும் இருந்தால் தவறாது பலன் தரும். அதற்கு பாத்திரமானவர்கள் மாத்திரம் இதனை பெறுவார்கள். என் உறவினர் ஒருவர் சென்னையின் பிரபல மருத்துவமனையில் அபாய கட்டத்தில் இருந்தார் (20 நாட்களாக) . அவரிடம் இந்த மந்திரத்தை குறித்து சொன்ன போது, தாம் திறமையான மருத்துவ கண்காணிப்பில் இருப்பதால் குணம் அடைந்து வீடு திரும்பிய பின் இதனை கேட்பதாக சொன்னார். அது போலவே குணமடைந்தும் வந்தார். வீடு திரும்ப ஓரிரு நாட்கள் இருக்கும் போது, திடீரென என்னவென்று சொல்ல முடியாத நிலையில் மாரடைப்பால் இறந்து விட்டார். மேலும் இந்த மந்திரத்தை தியானிப்பவர்களுக்கு மரணமே வராது என்பதல்ல, அதன் வலி தெரியாமல் சென்று விடலாம். அந்த நிலையில் வலியை தாங்கும் சக்தியும், அதே சமயத்தில் முக்கியமாக எம்பெருமானை நினைக்கும் பாக்கியமும் பெற்று விட்டால் இந்த ஜனன, மரண சுளர்ச்சியில் இருந்து தப்பிக்கலாம். இது தான் மனித ஜென்மாவின் மாபெரும் பேறும், கடைசி இலக்கும் ஆகும். ஓம் நமசிவாய!
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

மிருத்யுஞ்சய மந்திரம்  Empty Re: மிருத்யுஞ்சய மந்திரம்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 6:22 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மிருத்யுஞ்சய மந்திரம்  Empty Re: மிருத்யுஞ்சய மந்திரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum