இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


உறுப்பினர் அறிமுகம்

+2
v.subramanian
g ranganaaathan
6 posters

Go down

உறுப்பினர் அறிமுகம் Empty உறுப்பினர் அறிமுகம்

Post by g ranganaaathan Fri Jul 01, 2011 11:34 pm

அன்புடையோருக்கு வணக்கம். தஞ்சை மாவட்டத்தைப் பூர்விகமாக கொண்ட நான் வசிப்பது அருள் தரும் பார்த்தசாரதி குடிகொண்ட திருவல்லிக்கேணியில்.

நல்ல பல தகவல்களுடன் மீண்டும் சந்திக்க வருகிறேன்

அன்புடன்
ரங்கநாதன்.

g ranganaaathan

Posts : 1
Join date : 01/07/2011

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by v.subramanian Sun Jul 31, 2011 7:29 pm

வணக்கம்

சேலம் எனது சொந்த ஊர். கோயில் நகரமாம் கும்பகோணத்தில் பல வருஷம் குடியிருந்த பாக்யவான். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு. எவ்வளவோ முன்னேறி விட்ட இண்டெர்நெட் யுகத்தில் தமிழில் நல்ல தரமான ஆன்மீக தளங்கள் இல்லை போல. எனக்கு இந்த வலை தளம் பார்த்த வுடனேயே மிகவும் பிடித்திருக்கிறது. தரமான இடுகைகள். சிறப்பாக உள்ளது. நன்றி. அனைவருக்கும் எனது வணக்கங்கள்.
v.சுப்ரமணியன்

v.subramanian

Posts : 1
Join date : 31/07/2011

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by ஆனந்தபைரவர் Mon Aug 01, 2011 1:17 pm

வாருங்கள் அய்யா தங்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by ஹரி ஓம் Tue Aug 02, 2011 10:19 am

வணக்கம்.. எங்களுடன் இத்தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by ராகவன் Wed Aug 03, 2011 3:43 pm

தமிழ் இந்து கருத்துக் களத்திற்கு வருகை தந்துள்ள ரங்கநாதன் மற்றும் சுப்ரமணியன் இருவருக்கும் அன்பு வரவேற்புக்கள்!

தங்களின் ஆன்மீகப் பயணத்தை எங்க்களுடன் தொடருங்கள். இந்து மதத்தின் பெருமைகளை உலகறியச் செய்யும் எங்கள் முயற்சிக்கு என்றென்றும் ஒத்துழைப்பு நல்குங்கள்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by asp1_as Sun Aug 07, 2011 8:43 am

நான் பரமசிவம் இந்து மதத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் எனக்கு சூரிய பூஜை பற்றிய விவரங்கள் தேவை நன்றி

asp1_as

Posts : 1
Join date : 07/08/2011

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by ஹரி ஓம் Sun Aug 07, 2011 2:19 pm

asp1_as wrote: நான் பரமசிவம் இந்து மதத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் எனக்கு சூரிய பூஜை பற்றிய விவரங்கள் தேவை நன்றி

வணக்கம் பரமசிவம்... மகிழ்ச்சி.... விரைவில் விவரங்கள் கிடைக்கும்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உறுப்பினர் அறிமுகம் Empty Re: உறுப்பினர் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum