இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


செவ்வாய் தோஷம்

5 posters

Go down

செவ்வாய் தோஷம்  Empty sevvvai thoosam pattria udavi

Post by iswarthika Tue Nov 30, 2010 4:02 pm

வணக்கம் சார் / மேடம்

என் பெயர் இஸ்வர்த்திகா

ஹொவ் ஆர் யு .. எனக்கு ஒரு உயிர் தோழி இருக்கிறாள் .. அவள் ஒருவரை காதலிக்கிறாள் . அவரும் காதலிக்கிறார். இருவரும் நான்கு வருடமாக காதளிகிரார்கள்.. இருவர் வீட்டிலும் பேசும் பொது தெரிந்தது ஆணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பது .. பெண்ணுக்கு சுத்த ஜாதகம். இருவருக்கும் தோஷத்தை பற்றி கவலை இல்லை. ஆனால் வீட்டில் பயப்படுகிறார்கள் ... எதாவுது தப்பு நடக்குமோ என்று. இருவரும் கல்யணம் நடக்க வேண்டும் .. அப்படி நடந்தால் என்ன ஆகும் ? இருவருக்கும் கல்யாணம் நடக்குமா ? ஏன் என்றால் அவள் சிறு வயதில் இருது
கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறாள் . அவள் இந்த நான்கு வருடமாக தான் சந்தோசமாக இருப்பதை நான் பார்கிறேன் .. இந்த சந்தோசம் அவள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க வேண்டும் .. இருவருக்கும் கல்யாணம் நடக்க என்ன செய்வது ... சார் / மேடம்

சொல்லுக

உங்கள் பதிலுக்க
இஸ்வர்திக்கா

iswarthika

Posts : 1
Join date : 30/11/2010

Back to top Go down

செவ்வாய் தோஷம்  Empty செவ்வாய் தோஷம் என்றால் என்ன...?

Post by sriramanandaguruji Tue Nov 30, 2010 8:57 pm

iswarthika wrote: வணக்கம் சார் / மேடம்

என் பெயர் இஸ்வர்த்திகா

ஹொவ் ஆர் யு .. எனக்கு ஒரு உயிர் தோழி இருக்கிறாள் .. அவள் ஒருவரை காதலிக்கிறாள் . அவரும் காதலிக்கிறார். இருவரும் நான்கு வருடமாக காதளிகிரார்கள்.. இருவர் வீட்டிலும் பேசும் பொது தெரிந்தது ஆணுக்கு செவ்வாய் தோஷம் இருப்பது .. பெண்ணுக்கு சுத்த ஜாதகம். இருவருக்கும் தோஷத்தை பற்றி கவலை இல்லை. ஆனால் வீட்டில் பயப்படுகிறார்கள் ... எதாவுது தப்பு நடக்குமோ என்று. இருவரும் கல்யணம் நடக்க வேண்டும் .. அப்படி நடந்தால் என்ன ஆகும் ? இருவருக்கும் கல்யாணம் நடக்குமா ? ஏன் என்றால் அவள் சிறு வயதில் இருது
கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறாள் . அவள் இந்த நான்கு வருடமாக தான் சந்தோசமாக இருப்பதை நான் பார்கிறேன் .. இந்த சந்தோசம் அவள் வாழ்நாள் முழுவதும் கிடைக்க வேண்டும் .. இருவருக்கும் கல்யாணம் நடக்க என்ன செய்வது ... சார் / மேடம்

சொல்லுக

உங்கள் பதிலுக்க
இஸ்வர்திக்கா






sriramanandaguruji
sriramanandaguruji

Posts : 152
Join date : 28/08/2010
Age : 63

http://ruthra-varma.blogspot.com

Back to top Go down

செவ்வாய் தோஷம்  Empty செவ்வாய் தோஷம்

Post by சாதிஷ்க்ய்ல் Mon Sep 26, 2011 8:45 pm

ஐயா எனக்கு செவ்வாய் தோஷம் உண்டு ஆனால் நான் நாக தோஷம் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செயலாமா ? செய்தால் என்ன ஆகும் ??

சாதிஷ்க்ய்ல்

Posts : 1
Join date : 26/09/2011

Back to top Go down

செவ்வாய் தோஷம்  Empty Re: செவ்வாய் தோஷம்

Post by Vijay Wed Sep 28, 2011 11:31 pm

செவ்வாய் தோஷம் இருப்பதை எப்படி பார்ப்பது?

Vijay

Posts : 1
Join date : 28/09/2011
Age : 37
Location : madurai

Back to top Go down

செவ்வாய் தோஷம்  Empty Re: செவ்வாய் தோஷம்

Post by Venkatesh A.S Fri Sep 30, 2011 1:02 am

செவ்வாய் தோஷம் பற்றிய குருஜியின் உரை மிக நன்று. இன்றைய உலகில் எத்தனை பேர் இப்படி மிக சரியாக அறிவார். எத்தனை பேர்களின் திருமணங்கள் இப்படி செவ்வாய் / நாக தோஷம் என்று தடைப்பட்டு பல காலம் நிற்கிறது!? எது சரியான கணிப்பு என்று நிறைய பேர் தெரிந்து கொள்வதில்லை. மாறாக சில பேர் தங்கள் சுயநலத்திற்காக / சுயலாபத்திற்காக திருமண பேரத்தில் இப்படி கிரகங்கள் மேல் பழியை போட்டு தாங்களும் ஏமாந்து கொண்டு, பிறரையும் ஏமாற்றி வருகின்றனர். குருஜி அவர்களே, குறை இல்லாதவர் உலகில் எவருமில்லை. சில துன்பங்கள் ஒரு சில கால கட்டத்தில் தான் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும் போது இப்படி செவ்வாய் தோஷம் 100% உள்ளவர் இந்த பாதிப்பை செவ்வாய் திசையில் தான் அனுபவிக்க வேண்டுமா? அப்படியெனில் அந்த திசை அவருக்கு சிறு வயதிலோ (7 வயதிற்குள்) அல்லது முதிய வயதிலோ (60 வயதிர்க்கு மேல் ) வந்தால் பாதிப்பை எப்படி எடுத்து கொள்ளலாம்? ஏனெனில் என் சகோதரர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு நீசம் பெற்ற சூரியனுடன் / 7 இல் கேது (குரு பார்வையின்றி) இருந்து தற்போது 35 வயதை கடந்து திருமணம் தடை பட்டு கொண்டே செல்கிறது. எந்த வித கெட்ட பழக்கங்கள் ஏதுமின்றி, ஆரோக்கியமாக லட்சணமாக இருந்தும் பெண் வீட்டார் ஏதாவது (நாக தோஷம்/ வருமானம் இன்னும் அதிகம் வேண்டும்/ சொந்த வீடு இருக்க வேண்டும் ) காரணம் சொல்லி கடைசி நேரத்தில் திருமணம் தடைப்பட்டு போகிறது. தற்போது கேது திசை நடப்பு இன்னும் ஒரு வருடம் (கிட்டத்தட்ட) மீதி உள்ளது. அடுத்து லக்கினாதி பதி (சுக்கிரன்) திசை ( 3 வது / கடைசி யோக திசை?) நம்பி உள்ளோம்.
Venkatesh A.S
Venkatesh A.S

Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai

Back to top Go down

செவ்வாய் தோஷம்  Empty Re: செவ்வாய் தோஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum