இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இந்த வார ராசி பலன்கள்

Go down

இந்த வார ராசி பலன்கள் Empty இந்த வார ராசி பலன்கள்

Post by உமா Sat Oct 01, 2011 3:44 pm

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே சனி, புதன், சூரியன் ஆகி யோர் நன்மைகளை தொடர்ந்து செய்வார்கள்.உத்தியோகம் மேல் அதிகாரிகள் அனு சரணையாக நடந்து கொள்வர். 27,28-ந்தேதி எதிர்பாராத நன்மையை காணலாம். வியாபாரிகள் நல்ல பணப்புழக்கத்துடன் இருப்பர். கலைஞர்கள் முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். மாணவர்கள் முன்னேற்றம் காணலாம். விவசாயிகள் நல்ல வருமானத்தை கண்பர். பெண்கள் சிறப்பாக காணப்படுவர். உடல்நலம் சிறப்பாக இருக்கும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்.வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்- 7,9 அதர்ஷ்ட நிறம்-செந்தூரம், பச்சை சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.தட்சணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்தால் பொருளாதார வளம் மேலும் அதிகரிக்கும்.


நன்றி
மாலை மலர்-ராசி பலன்கள்


Last edited by உமா on Sat Oct 01, 2011 3:50 pm; edited 1 time in total (Reason for editing : edited)
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty ரிஷபம்

Post by உமா Sat Oct 01, 2011 3:45 pm

ரிஷப ராசி அன்பர்களே செவ்ண வாய், சுக்கிரன், ஆகியோரின் நன் மைகள் தொடரும்.உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். வியாபாரிகள் பகைவர்கள் வகையில் இடைறு அவ்வப்போது வரலாம். கலைஞர்கள் நல்ல புகழோடு காணப்படுவர்.மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியது இருக்கும். பெண்கள் சிறப்புடன் காணப்படுவர். உடல்நலம் சுமாராக இருக்கும்.27,28-ந் தேதி வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். அதிர்ஷ்டம் எண்-3,5 அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு, வெள்ளை தினமும் குல தெய்வத்தை வழிபட தவறாதீர்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty மிதுனம்

Post by உமா Sat Oct 01, 2011 3:45 pm

மிதுன ராசி அன்பர்களே புதன் குரு, சுக்கிரன், ராகு ஆகியோரின் நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும். 27,28-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம் உத்தியோகம் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பர். வியாபாரிகள் பெண்கள் வகையில் பிரச்சினை வரலாம்.கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர்.மாணவர்கள் புதனால் சிறப்பான பலனை காணலாம். விவசாயிகள் சீரான வரு மானத்தை காண்பர். வழக்கு விவகாரங்கள் சுமாரான அமையும். 29,30-ந் தேதி வயிறு தொடர்பான சிறு சிறு உபாதைகள் வரலாம். அதிர்ஷ்ட எண்- 2, 9 அதிர்ஷ்ட நிறம்- பச்சை, மஞ்சள் நவக்கிரகங்களில் சூரியனுக்கு கோதுமை படைத்தும், செவ்வாய்க்கு துவரை படைத்தும் வணங்குங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty கடகம்

Post by உமா Sat Oct 01, 2011 3:46 pm

கடக ராசி அன்பர்களே இந்த வாரம் கேது, சூரியன், சுக்கிரன்,சனி ஆகி யோர்சாதகமாக காணப்படுகிறார்கள். உத்தியோகம் வேலைப்பளு குறையும். வியாபாரிகள் வெளிர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். 27,28-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களும் பாராட்டும், புகழும் கிடைக்க பெறுவர். மாணவர்கள் நற்பலனை தொடர்ந்து பெறலாம். அரிசியல்வாதிகள் சமூக நல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை பெறலாம். பெண்கள் குடும்பத்தில் உங்கள் நிலை ஓங்கி இருக்கும். 29,30-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் ஒதுங்கி இருக்கவும் .உடல்நலம் 1,2-ந் தேதி உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். அதிர்ஷ்ட எண்-1,7 அதிர்ஷ்ட நிறம்-செந்தூரம் , கருப்பு புதன் கிழமை புதனுக்கு அர்ச்சனை செய்து பாசி பயறு தானம் செய்யுங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty சிம்மம்

Post by உமா Sat Oct 01, 2011 3:46 pm

சிம்ம ராசி அன்பர்களே இவ்வாரம் குரு, சுக்கிரன் ஆகி யோர் நன்மை தர தருவார்கள். 1,2-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். உத்தியோகம்.இடமாற்ற பீதி மறையும்.வியாபாரிகள் நல்ல பணப்புழக்கத் தோடு இருப்பர். கலைஞர்கள் அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் பசு வளர்ப்பில் நல்ல லாபம் காணலாம். பெண்கள் கணவனின் அன்பு கிடைக்க பெறுவர்.உடல்நலம் சீராக இருக்கும். கண் தொடர்பான பிரச்சினை வரலாம். அதிர்ஷ்ட எண்- 4,6 அதிர்ஷ்ட நிறம்- வெள்ளை, மஞ்சள் குல தெய்வத்தை வணங்கி ஏழைக்கு பாசிபயறு தானம் செய்யுங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty கன்னி

Post by உமா Sat Oct 01, 2011 3:46 pm

கன்னி ராசி அன்பர்களே இந்த வாரம் செவ்வாய், சுக்கிரன்,ராகு ஆகிய கிரகங்கள் நன்மை தருவார்கள். உத்தியோகம் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வியாபாரிகள் எந்த சலுகையையும் அவ்வளவு எளிதாக பெறமுடியாது. 26,29,30-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம்.கலைஞர்கள் புதிய உத்வேகத்துடன் இருப்பர். மாணவர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். விவசாயிகள்.கால்நடை செல்வம சிறக்கும். பெண்கள் சுபநிழச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்டம் எண்-5,6 அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு,வெள்ளை குல தெய்வத்தை வணங்கி ஏழைக்கு பாசிபயறு தானம் செய்யுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty துலாம்

Post by உமா Sat Oct 01, 2011 3:47 pm

துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் முழுவதும் குரு மட்டும்நற்பலனை கொடுப்பார். சந்திரனும் ஓரளவு நன்மை தரு வார். உத்தியோகம் இடமாற்ற த்தைகாண வாய்ப்பு உண்டு.வியாபாரிகள் எதிரிகள் வகையில் சிறுசிறு பிரச்சினையை சந்திக்க வேண்டியதிருக்கும். 27,28,1,2-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் சிறப்படைவர். நல்ல விவசாயிகள் தேவையான மகசூலை பெறலாம். பெண்கள் பிள்ளைகளால் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட எண்- 1,3 அதிர்ஷ்ட நிறம்- மஞ்சள் தினமும் விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty விருச்சிகம்

Post by உமா Sat Oct 01, 2011 3:47 pm

விருச்சிக ராசி அன்பர்களே இந்த வாரம் சுக்கிரன், சூரியன், புதன், சனி, ஆகியோர் சாதகமான நிலையில் இருக்கிறார்கள். உத்தியோகம் .பதவி உயர்வு சம்பள உயர் வுக்கு தடை ஏதும் இருக்காது. வியாபாரிகள் சிறப்பான லாபத்தை காணலாம். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 29,30-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். பெண்கள வகையில் பிரச்சினை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். மாணவர்கள் கூடுதல் பலனை பெறலாம். விவசாயிகள் சீரான வருவாயை காண்பர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.உடல்நலம் சிறப்படையும், அதிர்ஷ்ட எண்- 7,9 அதிர்ஷ்ட நிறம்- செந்தூரம், பச்சை சனிஈசுவரனுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றலாம்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty தனுசு

Post by உமா Sat Oct 01, 2011 3:47 pm

தனுசு ராசி அன்பர்களே புதன் குரு, கேது , சூரியன் ஆகியோரின் நற் பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.28,29-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் உத்தியோகம் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வெளிïர் பயணம் ஏற்படும். 1,2-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்கள் சிறப்பான பலனையே பெறுவர். மாணவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். விவசாயிகள் சிறப்பான நிலையில் இருப்பர். பெண்கள் வசதியுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.உடல்நலம் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். அதிர்ஷ்ட எண்- 1,3 அதிர்ஷ்ட நிறம்- செந்தூரம், மஞ்சள் மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty மகரம்

Post by உமா Sat Oct 01, 2011 3:48 pm

மகர ராசி அன்பர்களே இந்த வாரமும் ராகு, சுக்கிரன் ஆகியோர் தொடந்து நற்பலனை கொடுப்பார்கள். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை செய்வார்.1,2-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும் உத்தியோகம் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். 29,30-ந் தேதி சிறப்பான நாளாக அமையும். வியாபாரிகள் புதிய வியாபாரம் சிறப்பாக நடக்கும். 27,28-ந் தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த வளத்தை பெறலாம். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களின் சுமாரான நிலையில் இருப்பர்.. விவசாயிகள் கூடுதல் வருமானத்தை காணலாம். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். உடல்நலம் சிறப்படையும். மருத்துவ செலவுகள் குறையும். 26-ந் தேதி சந்திராஷ்டம நாள் அதிர்ஷ்ட எண்- 2,6 அதிர்ஷ்ட நிறம்வெள்ளை, நீலம், தினமும் காலையில் குளித்து விட்டு சூரிய வழிபாடு நடத்துங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty கும்பம்

Post by உமா Sat Oct 01, 2011 3:48 pm

கும்ப ராசி அன்பர்களே குரு, சுக்கி ரன் புதன் சனி, செவ்வாய் நன்மை தருவார்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். 1,2-ந் தேதிகளில் கோரிக்கைகளை நிறைவேற்றலாம். வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.29,30-ந் தேதி சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்கள் புகழ் பாராட்டுக்கு எந்த பின்னடைவும் இருக்காது. மாணவர்கள் சீரான நிலையில் இருக்கும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை பெறலாம். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். உடல்நலம் சீராக இருக்கும். பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். 27,28-ந் தேதிகள் சந்திராஷ்டம நாட்கள் அதிர்ஷ்ட எண்- 1,6 அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு,பச்சை தினமும் விநாய கரையும், ஆஞ்சநேய ரையும் நினைத்து வணங்கிஏழைகளுக்கு ஏதாவது தானம் செய்யுங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty மீனம்

Post by உமா Sat Oct 01, 2011 3:49 pm

மீன ராசி அன்பர்களே இந்த வாரம் கேதுவும், குருவும் நற்பலனை கொடுப்பார்கள். உத்தியோகம் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.26-ந் தேதி சிறப்பான நாட்களாக அமையும். வியாபாரிகள் பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். 1,2-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க தடைகள் வரலாம். மாணவர்கள் சிறப்பான பலனை காண்பர். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். பெண்கள் குதுகலத்தை காண்பர். உடல்நலம் அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்..29,30-ந் தேதிகள் சந்திராஷ்டம நாட்கள் அதிர்ஷ்ட எண்- 3,5 அதிர்ஷ்ட நிறம்- சிவப்பு, மஞ்சள் பரிகாரம்- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

இந்த வார ராசி பலன்கள் Empty Re: இந்த வார ராசி பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum