இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்

2 posters

Go down

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள் Empty ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்

Post by ஆனந்தபைரவர் Wed Aug 04, 2010 4:09 pm

1. பாலில் ஊற வைத்த நெற்பொரி போன்று வழ வழ கொள கொள என்றிருப்பவன் வாழ்க்கையில் எதற்கும் உதவான். உறுதிப்பாடே வடிவெடுத்திருப்பவன் வீரன். அவனால் எதையும் சாதிக்க முடியும்.

2. நெஞ்சில் உள்ளதையே சொல்லு. உனது சொல்லுக்கும் சிந்தைக்கும் அத்யந்த ஒற்றுமை இருக்கட்டும். அப்படி ஒற்றுமை ஏற்படாவிட்டல் உனக்கு யாதொரு நன்மையும் ஏற்படாது.

3. கழுகு ஆகாயத்தில் உயரப் பறக்கிறது. ஆனால் கீழே எங்கு அழுகிய பிணம் கிடைக்கிறது என்பதிலேயே அது கண்ணும் கருத்துமாக இருக்கிறது. வேத சாஸ்திரங்களை எவ்வளவு கற்றிருந்தாலும் காம வசப்பட்டிருக்குமளவு அந்த சாஸ்திரிகள் கழுகு போன்றவர்களேயாவர். காமமும் காசு ஆசையும் உள்ளத்தில் கொண்டிருக்குமளவு அவர்கள் ஈஸ்வர லாபத்தை அடைய முடியாது.

4. அரசனுடைய காமக்கிழத்தி தெருப் பிச்சைக்காரனை கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். அது போல் ஈஸ்வர சந்நிதானத்தில் பேரின்பம் அடையப் பெற்ற ஆத்மாவானது அற்பமாகிய உலக இன்பங்களில் ஆசை வைப்பதில்லை.

5. பணக்காரன் வீட்டுப் பணிப்பெண் போன்று நீ உலகத்தில் இரு. எஜமானனுடைய செல்வத்தையும் செல்வர்களையும் தன்னுடையவைகளென்று வேலைக்காரி சொல்லிக் கொள்கிறாள். ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையினின்று விலகி வெளியேற அவள் ஆயத்தமாயிருக்கிறாள். சாதகன் உலகில் அங்ஙனம் கருமம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

6. முதலில் ஈஸ்வரனை நாடு. அப்பால் உலகப் பொருள்களை தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் பிரவேசித்தால் உனக்கு மன சஞ்சலமே இராது.

7. உயிருடனிருக்கும்போதே எவனொருவன் இறந்தவன் போல் ஆகிறானோ - அதாவது அவனுடைய ஆசாபாசங்கள் பிணத்திடமிருப்பது போன்று நசித்திருக்கின்றனவோ அவன்தான் உண்மையான ஆத்ம ஞானியாவான்.

8. உனது காம இச்சைகளை நன்றாக அடக்கியாள பிரயத்தனப்படு. அதில் ஜயம் அடைந்தால் சரீரத்தில் ஒருவித மாறுபாடு உண்டாகும். அதாவது இந்திரிய சக்திகளை ஆத்ம ஸ்வரூபத்தில் ஈடுபடுத்தும் 'மேதை' என்ற ஒரு நாடி வளர்கிறது. இந்த மேதை நாடி வளர்ச்சியடைந்த பிறகே ஆத்மாவைப் பற்றிய உயர்ந்த ஞானம் உண்டாகிறது.
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள் Empty Re: ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்

Post by ஹரி ஓம் Fri Aug 06, 2010 10:44 pm

அருமையான பதிவு நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum