இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


மொழிகளைக் கடந்த வேதம் தான் ஜோதிடம்.

Go down

மொழிகளைக் கடந்த வேதம் தான் ஜோதிடம். Empty மொழிகளைக் கடந்த வேதம் தான் ஜோதிடம்.

Post by tmm_raj_ramesh Mon Aug 27, 2012 2:16 pm

ஜோதிடச் சொற்களை ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வோமா?

மொழி என்பது நம்முடைய எண்ணங்களை அடுத்தவர்களுக்கு உணர்த்துவது. அதாவது யாருக்கு நம்முடைய எண்ணங்கள் சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் உணர்த்துவது. அனைவருக்கும் அவர்அவர்கள் தாய்மொழி சிறந்தது தான். அவர்அவர்கள் தாய் மொழியில் கற்பது தான் சிறந்தது. ஆனாலும் மற்ற மொழியறிவு இருந்தால் தான் அனைத்து தரப்பட்ட மக்களின் எண்ணங்களையும் அறிந்து அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை நாம் பெறவும் நம்முடைய நல்ல பழக்கவழக்கங்களை அடுத்தவர்கள் அறியதரவும் முடியும்.

மொழிகளைக் கடந்த வேதம் தான் ஜோதிடம். அனைத்து மதங்களிலும் வேத ஜோதிடத்தின் தாக்கம் உள்ளது. வேதங்களின் தூணான ஜோதிட வேதத்தின் ஆராய்ச்சி அவ்வப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பதை எடுத்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்எண்ணத்தோடு உழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பி.வி.ராமன். கிருஷ்ணமூர்த்தி, இது போன்ற பலரும் தத்தம் ஆராய்ச்சிகளை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி வைத்துள்ளனர். அவற்றில் ஒரு சில தான் தமிழ் மொழி வாயிலாக கிடைக்கப் பெறுகின்றன. மேலும் மற்ற நாடுகளிலும் வேத ஜோதிடத்தின் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மொழி பெரும்பாலும் ஆங்கிலமாகவே இருக்கிறது.

வேதமொழி நம்முடையது தான் என்றாலும் ஆராய்ச்சி கட்டுரைகள் பல ஆங்கிலத்தில் இருப்பதால் அவற்றையும் கற்றுணர்ந்தால் தான் உண்மை நிலையை அறிய முடியும். அதனால் ஆங்கில மொழியில் ஜோதிடத்தை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.

முதலில் ஜோதிடச் சொற்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை காண்போம்.

கோள்கள் – (Planets)

சூரியன் – Sun
சந்திரன் - Moon
செவ்வாய் - Mars
புதன் - Mercury
வியாழன் (குரு) – Jupiter
சுக்கிரன் - Venus
சனி - Saturn
இராகு – Rahu – North Node – Head of Dargon
கேது – Ketu – South Node – Tail of Dargon


இராசி – (Sign)

மேஷம் - Aries (Ar)
ரிசபம் - Taurus (Ta)
மிதுனம் - Gemini (Ge)
கடகம் - Cancer (Cn)
சிம்மம் - Leo (Le)
கன்னி - Virgo (Vi)
துலாம் - Libra (Li)
விருச்சிகம் - Scorpio (Sc)
தனுசு - Sagittarius (Sg)
மகரம் - Capricorn (Cp)
கும்பம் - Aquarius (Aq)
மீனம் - Pisces (Pi)



நட்சத்திரம் – (Star)
அஷ்வினி - Aswini
பரணி - Bharani
கார்த்திகை - Krittika
ரோகிணி - Rohini
மிருகசீரிடம் - Mrigasira
திருவாதிரை - Aardra
புணர்பூசம் - Punarvasu
பூசம் - Pushyami
ஆயில்யம் - Aasresha
மகம் - Makha
பூரம் - Poorva Phalguni
உத்திரம் - Uttara Phalguni
அஸ்தம் - Hasta
சித்திரை - Chitra
சுவாதி - Swaati
விசாகம் - Visaakha
அனுசம் - Anooraadha
கேட்டை - Jyeshtha
மூலம் - Moola
பூராடம் - Poorvaashaadha
உத்திராடம் - Uttaraashaadha
திருவோணம் - Sravanam
அவிட்டம் - Dhanishtha
சதயம் - Satabhishak
பூரட்டாதி - Poorvaabhaadra
உத்திரட்டாதி - Uttaraabhaadra
ரேவதி – Revati

தொடரும் (Continue)

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum