இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர்

2 posters

Go down

குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர் Empty குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர்

Post by ஹரி ஓம் Sun Sep 02, 2012 6:06 pm


குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர் 50356_93339287635_2953256_n

* பெண்ணாசையிலும், பொன்னாசையிலும் மனத்தை அலையவிட்டு நாமத்தை மாத்திரம் நாவால் உச்சரிப்பதால் என்ன பலன்?

* தெரிந்தோ, தெரியாமலோ, தன்னறிவுடனோ, அறிவில்லாமலேயோ எந்த ஸ்திதியிலாகட்டும், ஒருவன் பகவந்நாமத்தை சொல்வானானால் அவனுக்கு அதன் பலன் கிட்டும். தானாகவே விரும்பி ஆற்றுக்குப் போய்க் குளிப்பவனுக்கும், வேறொருவனால் ஆற்றில் தள்ளப்படுபவனுக்கும் அல்லது தூங்கும்போது வேறொருவன் கொட்டிய தண்ணீரில் நனைபவனுக்கும் ஸ்நான பலன் ஒருங்கே ஏற்படுகிறது அல்லவா?

* பக்தி வேண்டும்; குன்றாத அன்பு வேண்டும்; அநித்யப் பொருள்களான பொன், புகழ், போகம் இவைகளிலுள்ள பற்றுதல் அகல வேண்டும்.

* பக்தியுடன் பகவந் நாமத்தைப் பாடு. அப்போது மலைபோலக் குவிந்திருக்கும் உனது பாவங்கள் எல்லாம் நெருப்புப் பொறி ஒன்றினால் மலைபோலக் குவிந்த பஞ்சுப்பொதிகள் எரிந்து சாம்பலாவதைப் போல நசித்துப் போய்விடும்.

* உலக வாழ்க்கையினர் செய்யும் பக்தி சாதனைகள் தற்காலிகமேயாம். அவைகள் நிலையான அடையாளங்களை உண்டாக்குவது இல்லை.

* சாந்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பகவந்நாமத்தை மவுனமாக உச்சரிப்பதுதான் ஜபம். ஏகாக்ர சித்தத்துடன் ஒருவன் ஜபம் செய்வானானால் அவன் நிச்சயமாக ஈஸ்வரனை அடைவான்.

* கைகளினால் தாளம் போட்டுக்கொண்டே இனிமையான ஹரிநாம சங்கீர்த்தனம் செய்; இவ்வாறு செய்தால், உன் மனத்திலுள்ள தீய சிந்தனைகள் எல்லாம் அகன்றுவிடும்.

* அதைரியம், துவேஷம், பயம் இவைகள் குடி கொண்டிருக்கும் இடத்திற்கு ஈஸ்வரன் வருவதில்லை.

குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர் 50356_93339287635_2953256_n
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர் Empty Re: குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர்

Post by tmm_raj_ramesh Mon Sep 17, 2012 12:02 pm

பகிர்வுக்கு நன்றி.

மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கத் தேவையில்லை. மனமே நிம்மதியாரு உனக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். நீ இறைவனை தொழநினைத்தவுடனே இறைவன் உன் அருகில் இருப்பான். நீ தான் அவனை உணர வேண்டும்.

நல்ல தொகுப்பு. நன்றி

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர் Empty Re: குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர்

Post by ஹரி ஓம் Tue Sep 18, 2012 7:46 pm

tmm_raj_ramesh wrote:பகிர்வுக்கு நன்றி.

மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கத் தேவையில்லை. மனமே நிம்மதியாரு உனக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். நீ இறைவனை தொழநினைத்தவுடனே இறைவன் உன் அருகில் இருப்பான். நீ தான் அவனை உணர வேண்டும்.

நல்ல தொகுப்பு. நன்றி
மறுமொழிக்கு நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர் Empty Re: குன்றாத அன்பு வேண்டும் - ராமகிருஷ்ணர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum