இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

2 posters

Go down

solved தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ராகவா Fri Sep 13, 2013 4:55 pm

நண்பர்களே!..
வணக்கம் நான் சில யோசனைகள் சொல்ல போறேன் ,,...
அதனை இங்கு செய்தால் நாம் இன்னும் முழுவதுமாக சந்தோசம் என்று இருக்கும் என்று என் ஆசை..
1)அரட்டை அடிக்க ஒரு இடம்..
2)வாழ்த்துவோம் வாருங்கள்..
3)தினசரி செய்திகள்..-இன்றைய செய்தி,உலக செய்தி,வெளி ஹிந்து மக்கள் செய்தி..
4)கவிதை-சொந்த கவிதை,மனம் கவர்ந்த கவிதை,ஹைக்கூ,
5)கட்டுரைகள்-பொது அறிவு,வரலாறு..
6)நகைச்சுவை..-கடி,சிரிப்பு..
7)கதைகள்,சிறுவர் உலகம்..
8 ) மருத்துவ பகுதி-சித்தா,யூனானி,ஆயூர்வேதம்,ஆங்கில..
9)பெண்கள் பகுதி...
10)மனம் கவர்ந்தவர்கள்..

இன்னும் ஏராளம்..என் யோசனைகள் ..
தலைவர் செய்யலாம்..எனக்கு பொறுப்பு கொடுத்தால் நானே செய்வேன்,..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ராகவா Fri Sep 13, 2013 5:11 pm

ராகவன்,லெட்சுமணன் நண்பர்களே !
என்ன ஆச்சு பதிலே தரல..
நான் ஏதும் தவரா சொல்லிவிட்டேனா..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ஹரி ஓம் Fri Sep 13, 2013 5:13 pm

உங்கள் கருத்துக்கு நன்றி முதலில்..

இது முழுவதுமாக ஹிந்து மதம் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம் பெரும்.. இங்கு அரட்டை அடிக்க அனுமதி இல்லை.. அதர்க்கென பல பொது தளங்கள் உள்ளன தோழி (நான் உட்பட இங்குள்ள பலரும் நீங்கள் கூறிய அனைத்தும் உள்ள பொது தளங்களில் இருக்கிறோம்).. இங்கு அரட்டை நகைச்சுவை..கவிதை வைத்தால் இந்த தளத்தின் சிறப்பு பாதிக்கப்படும் என்று நினைக்கிறேன்..

உங்களுக்கு பொதுவாக ஒரு கருத்தை பதிய வேண்டாம் என்று நினைத்தால் தனிமடலில் (பிரைவேட் மெசேஜ்)அனுப்பலாம்..

நீங்கள் கூறிய தினசரி செய்திகள்(ஹிந்து மதம் சம்பந்தமான).
கட்டுரைகள்-பொது அறிவு,வரலாறு..
மனம் கவர்ந்தவர்கள்.. (புகழ் பெற்றவர்கள்)
போன்ற சில பதிவுகள் இங்கு உள்ளன
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ராகவா Fri Sep 13, 2013 5:23 pm

லெட்சுமணன் wrote:
Spoiler:
மிக்க நன்றி லைட்சுமணன் அவர்களே!!..
சந்தோசம்..நானும் நீங்கள் கூறியவாரே பின்பற்றுகிறேன்..
உடனடி பதிலுக்கி மிக்க நன்றி...
இனி பாருங்கள் எல்லா இடமும் பதிவுகள் சேரும்,.,...
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ஹரி ஓம் Fri Sep 13, 2013 5:28 pm

அச்சலா wrote:
லெட்சுமணன் wrote:
Spoiler:
மிக்க நன்றி லைட்சுமணன் அவர்களே!!..
சந்தோசம்..நானும் நீங்கள் கூறியவாரே பின்பற்றுகிறேன்..
உடனடி பதிலுக்கி மிக்க நன்றி...
இனி பாருங்கள் எல்லா இடமும் பதிவுகள் சேரும்,.,...
மிக்க நன்றி.. :lol: 
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ராகவா Fri Sep 13, 2013 5:31 pm

லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:
லெட்சுமணன் wrote:
Spoiler:
மிக்க நன்றி லைட்சுமணன் அவர்களே!!..
சந்தோசம்..நானும் நீங்கள் கூறியவாரே பின்பற்றுகிறேன்..
உடனடி பதிலுக்கி மிக்க நன்றி...
இனி பாருங்கள் எல்லா இடமும் பதிவுகள் சேரும்,.,...
மிக்க  நன்றி.. Laughing 
எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
நாம் இனி நல்ல புதிய ஆக்கங்களால் அழங்கறிக்க உள்ளேன்..
எல்லாம் இறைவனின் சித்தம்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ஹரி ஓம் Fri Sep 13, 2013 5:33 pm

அச்சலா wrote:
லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:
லெட்சுமணன் wrote:
Spoiler:
மிக்க நன்றி லைட்சுமணன் அவர்களே!!..
சந்தோசம்..நானும் நீங்கள் கூறியவாரே பின்பற்றுகிறேன்..
உடனடி பதிலுக்கி மிக்க நன்றி...
இனி பாருங்கள் எல்லா இடமும் பதிவுகள் சேரும்,.,...
மிக்க  நன்றி.. :lol: 
எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
நாம் இனி நல்ல புதிய ஆக்கங்களால் அழங்கறிக்க உள்ளேன்..
எல்லாம் இறைவனின் சித்தம்..
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ராகவா Fri Sep 13, 2013 5:37 pm

லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:
லெட்சுமணன் wrote:
அச்சலா wrote:
லெட்சுமணன் wrote:
Spoiler:
மிக்க நன்றி லைட்சுமணன் அவர்களே!!..
சந்தோசம்..நானும் நீங்கள் கூறியவாரே பின்பற்றுகிறேன்..
உடனடி பதிலுக்கி மிக்க நன்றி...
இனி பாருங்கள் எல்லா இடமும் பதிவுகள் சேரும்,.,...
மிக்க  நன்றி.. Laughing 
எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
நாம் இனி நல்ல புதிய ஆக்கங்களால் அழங்கறிக்க உள்ளேன்..
எல்லாம் இறைவனின் சித்தம்..
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி
என்றும் மறவாது இங்கு வாருங்கள்..ஒரு சிலரே காண முடியுது..
ஓரே போராக இருக்குது..இங்கு நண்பர்கள் இன்னும் சேர்ந்தால் இன்னும் பல அறியலாம்..
மிக்க நன்றி நீங்கள் என்னோடு இணைந்தற்கு..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ஹரி ஓம் Fri Sep 13, 2013 5:43 pm

அச்சலா wrote:
என்றும் மறவாது இங்கு வாருங்கள்..ஒரு சிலரே காண முடியுது..
இங்கு நண்பர்கள் இன்னும் சேர்ந்தால் இன்னும் பல அறியலாம்..
மிக்க நன்றி நீங்கள் என்னோடு இணைந்தற்கு..
இங்கு பதிவுகள் இடாமல் படித்து விட்டு போகிறவர்கள் அதிகம்,, பல அலுவலக வேலைகளின்  இடையில் நேரம் இருக்கும் போது தான் இங்கு நண்பர்கள் வருவார்கள்.. அதனால் முழு நேரமும் இருப்பவர்கள் குறைவு தான்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by ராகவா Fri Sep 13, 2013 6:17 pm

மிக்க நன்றி...என்றும் நட்போடு ...Very Happy Very Happy 
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

solved Re: தமிழ் ஹிந்து -தளம் மேலும் சிறக்க என் யோசனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum