Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கடவுளை அதிகம் நினைப்பது யார்?
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
கடவுளை அதிகம் நினைப்பது யார்?
ஒருமுறை அதிசயத்தக்க கண்ணாடி ஒன்று அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு கிடைத்தது. இந்த அபிமன்யு யார் தெரியுமா? வில் வீரன் அர்ஜூனனின் மகன். இந்தக் கண்ணாடியின் தன்மை என்னவென்றால், நம்மை மனதில் யார் அதிகமாக நினைக்கிறாரோ, அவரது உருவம் அதில் தெரியும். உத்தரை அதைப் பார்த்தாள். அப்போது, அவளது கணவன் அபிமன்யு அதில் தெரிந்தான். தன் கணவன் தன்னைஎப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதில் அவளுக்கு அதீத மகிழ்ச்சி.அதே போல, அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பார்த்தான். அதில் உத்தரையின் <உருவம் தெரிந்தது. ஆகா! கணவன், மனைவி என்றால், ஒருவர் மனதில் ஒருவர் குடியிருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை இவர்கள் எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என மற்றவர்கள் மகிழ்ந்தனர்.அப்போது கிருஷ்ணர் வந்தார்.“மாமா! இந்த அதிசயக் கண்ணாடியைப் பாருங்கள். உங்களை மனதில் அதிகமாக நினைப்பது யாரென புரிந்து விடும்,” என்றான் அபிமன்யு.மாயக்கண்ணன் மந்திரக் கண்ணாடி முன் வந்து நின்றான். எல்லாருமே ருக்மிணி, பாமா, குந்தி, பாண்டவர்கள்...இப்படி யார் உருவமாவது தெரியுமென எதிர்பார்த்தார்கள். ஆனால், சகுனி அதில் தெரிந்தான்.“பரந்தாமா! இதென்ன அதிசயம்! உன் எதிரி இதில் தெரிகிறானே! எங்களை விட அவனா உங்களை அதிகம் நேசிக்கிறான். ஏதாவது மாயவித்தையைக் காட்டுகிறீர்களா?” என்றான் அபிமன்யு.கிருஷ்ணர் அவனிடம்“மருமகனே! நீங்களெல்லாம் துõங்கும் நேரத்திலாவது என்னை மறந்திருக்கிறீர்கள்! ஆனால், சகுனி துõக்கத்திலும் என்னைக் கொல்வது பற்றியே சிந்திக்கிறான். அதனால் அவன் உருவம் தெரிகிறது,” என்றார்.ஆஸ்திகர்களை விட நாத்திகர்களே கடவுளை அதிகமாகச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.
-தினமலர்
Similar topics
» கடவுள் இருக்கிறாரா? இல்லையா? கடவுளை யாரேனும் பார்த்து இருக்கிறார்களா? கடவுளை எனக்கு காட்ட முடியுமா?
» கடவுளை காண உள்ளே போ !
» காலையில் எழு! கடவுளை தொழு!
» பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா? - விவேகானந்தர்
» நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!
» கடவுளை காண உள்ளே போ !
» காலையில் எழு! கடவுளை தொழு!
» பயத்தால் கடவுளை வணங்குகிறீர்களா? - விவேகானந்தர்
» நம்பிக்கை இல்லாதவரும் கடவுளை காணலாம்...!
இந்து சமயம் :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum