இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கலச பூஜை

Go down

கலச பூஜை  Empty கலச பூஜை

Post by நடத்துனர் Sat Aug 28, 2010 12:37 pm

பூஜையில் உபயோகபடுத்துவதற்காக , ஒரு பஞ்சபாத்திரத்தில் தூயநீர் வைத்துக்கொள்கிறோம். அந்த பஞ்சபாத்திரம் தான் கலசம் என்று குறிப்பிடபடுகிறது.
அந்த பாத்திரம் , தேவ வடிவமானது. அதில் வைக்கப்படும் தண்ணீர் கங்கை முதலிய பின்னிய நீருக்கு நிகரானது.இவ்விதம் அந்தந்த தேவதைகளையும் நதிகளையும் ஆவாஹணம் செய்வதே , கலசபூஜை எனப்படுகிறது .
முதலில் , கலசத்தின் நான்கு புறங்களில் சந்தனப்பொட்டு வைக்கவும். தண்ணீரில் அக்ஷதையும் புஷ்பமும் போட்டு ,கலசத்தை கையால் தொட்டுக்கொண்டு பின்வரும் சுலோகங்களை ஜபிக்க வேண்டும்.

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்ட்டே ருத்ர : ஸமாச்ரித : |
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா : ||

குக்ஷௌ து ஸாகரா : ஸர்வே ஸப்த த்வீபா வஸூந்தரா |
ரிக்வேதோஸ்த யஜூர்வேத : ஸாமவேதோபி அதர்வண : ||

அங்கைஸ்ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷயகாரகா : ||

கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்துகாவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு ||


(கலசத்திலிருந்து சிறிதளவு தண்ணீரை எடுத்து , தன் மீதும் பூஜைக்கான மற்ற சாமான்கள் மேலும் தெளிக்கவும். இனி , வழிபடும் தெய்வத்துக்கு அளிக்கபடும் அர்க்யம்,பாத்யம்,ஸ்நானம்,ஆசமனீயம் முதலிய தநீரால் செய்யப்படவேண்டிய எல்லா உபசாரங்களுக்கும் இந்த நீரையே உபயோகிக்க வேண்டும். நீர் எடுப்பதற்கு உத்திரணிக்குப் பதிலாக , தருப்பையினால் ஆனா கூர்ச்சத்தைப் பயன்படுத்துவது, வைணவ மரபு.)

kalasa poojai


நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum