இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5

Go down

ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5  Empty ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 5

Post by ஆனந்தபைரவர் Tue Aug 31, 2010 4:09 pm

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் - தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

17. ’மதத்திற்காகப் புனிதப் போர்’ (HOLY WAR IN THE NAME OF RELIGION) (இஸ்லாமியத்தில் ’ஜிஹாத்’ = JIHAD; கிருஸ்தவத்தில் = CRUSADE), இஸ்லாமிய மதப் போரில் பங்கெடுக்கும் தியாகிகள் (MARTYRS) இவர்களுக்கு சுவர்க்க போக உத்திரவாதம் (GURANTEE), ஆகியவைகளை போலவோ, அல்லது இவைகளுக்கு ஒத்த பொருள் படைத்த எண்ணமோ, சொல்லோ, செயலோ, வேத வழியில் கிடையாது.

[[[Dr. N.S.ராஜாராம் எனும் உலகப் புகழ் பெற்ற பொறியியல் நிபுணர், பல பொறியியல் தொழில் துறைப் பட்டங்களுக்குப் பெருமை சேர்த்தவர், ex-NASA – முன்னாள் NASA விஞ்ஞானி. மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், கூறுவது:” கடவுள் பெயரைச் சொல்லி நடக்கும் இஸ்லாமிய ‘ஜிஹாத்’ பயங்கரவாதமே தான். மேலாக, இஸ்லாமிய சரித்திரமே ‘ஜிஹாதின்’ அட்டவணை தான்.” என்கிறார். ”Jihad is nothing but terrorism in the name of God and Islamic history is a catalog of Jihads”.– Dr. N.S.Rajaram]]]

இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளை வற்புறுத்திக் கூறி, முஸ்லிம்களைத் தவிர வேறு எல்லா சமயத்தவரையும் அழித்திட வேண்டுமென இஸ்லாமிய புனித நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி, இயல்பு கடந்த செருக்கு நிலையில், உச்சநிலைத் தீவிரவாதிகளை ஊக்குவித்து, உருவாக்கி, இக்கருத்தைச் செயல் படுத்த ’ஜிஹாத்’ எனும் கட்டாயப் போர்ப்பாணியும், அதன் தொடர்ச்சியாக, இம்மதப்போரில் பங்கெடுத்துக் கொண்டோ, அல்லது இதில் உயிர்துறந்த தியாகிகளுக்கு, இவர்கள் நூல்களில் உள்ளபடி, இஸ்லாமிய மதத்தின் பெயரால், சுவர்க்க போகம் கட்டாயம் உண்டென்று, இஸ்லாமிய மதமே உத்திரவாதத்தை அளிக்கிறது. அதே போல, ’புனிதம்’ ’அன்பு’ எனும் இரு அழகான சொற்களை எப்போதுமே உச்சரித்துக் கொண்டே, வாஸ்த்தவத்தில் அச்சொல்லுக்கு பொருள் மாறாக, நேர் முகமாகவோ அல்லது மறை முகமாகவோ, அல்லது அவர்கள் அதிகாரம் பெற்ற (இத்தாலிய) பிரதிநிதிகள் மூலமாகவோ, கிருஸ்தவர்கள், உலகெங்கும் மற்ற சமயங்களை திட்டமிட்டு அழிக்கும் ’புனிதப்போர்’ எனும் கிருஸ்தவப்பணியில் அந்த நாள் முதல் இந்த நாள் வரை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய ‘ஜிஹாத் (JIHAD)’ போன்றோ, கிருஸ்தவ புனிதப் போர் ’க்ரூஸேட்’ (CRUSADE) போன்ற சொல்லோ, எண்ணமோ, செயலோ, வேத வழி கலாச்சாரத்தில், கிடையவே கிடையாது.

[[[இத்தாலியில் தற்போது ’வாடிக’னில் உள்ள, போப், மற்ற மதத்தவரை மதமாற்றம் செய்யச் ஆணையிடும் போது உபயோகிக்கும் அகில உலகப் புகழ் பெற்ற சொல்-“Harvesting People”- மனிதர்களை ஏதோ பயிர் அறுவடை செய்வது போன்று பிதற்றுவதை, வேத வழியில் வந்தவர்கள் எந்நாளும் சொல்லமாட்டார்கள். ஆட்களை அறுவடை செய்வது தானே கிருஸ்தவப்பணி]]].

ஆன்மீக வாழ்க்கை என்பதே, மற்ற சமயங்களுடன் சண்டை சச்சரவு செய்து, அதன் விளைவாக எப்பாடுபட்டாவது, தங்கள் ஹிந்து – வேத வழிதான் ஒப்புயர்வற்றது என நிலை நாட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஹிந்துக்களுக்கு, என்றுமே இருந்ததில்லை. வேதவழிக்கு ‘தரக் குறியீட்டு முத்திரையாக’ (Hall mark) ஆன்மீகக் கருத்தான ’கடவுளை அணுகுதல்’ என்பது இருப்பதால், இக்கருத்துப் படிவமே, அதற்கு வேண்டிய மன வலிமையையும், பாதுகாப்பையும் அளித்து விடுகிறது. அதன் பின்னணியில் தான், ஹிந்து சமயம் மற்ற சமயங்களையும், மதிக்கிறது, சூதுவாது புரிந்தாலாவது, எல்லாவிதத்திலும் தங்கள் சமயத்தைச் சார்தோர் எண்ணிக்கையைக் கூட்டிக் காண்பிக்க, எக்காலத்திலும் ஹிந்து சமயத்திறகுத் தேவை இருந்ததில்லை. ஏன், யாருக்கு, எதற்காக, நிரூபித்துக் காட்ட வேண்டும்? நிரூபிக்க வேண்டு மென்றால், தனக்குத்தானே நிரூபித்துக்கொள்ள வேண்டுமே தவிர, வேறு எவருக்கும் நிரூபித்துக் காட்டத் தேவையில்லை என ஹிந்துக்கள் கருதுவார்கள். 1400 வருடங்களாக, இவ்விரு மதங்களால் ஹிந்து-இந்தியா, இவ்வளவு சீரழிந்துக் கிடப்பதைப் பற்றிக் காரணங்களை அறிய, எவ்விதத்திலும் குறைபாடற்ற, நடந்தது நடந்தபடி எழுதப்பட்ட சரியான சரித்திரத்தை கருத்தூன்றிப் படித்த அனுபவத்தாலும், மேலாக, மேற்கூறியவாறு படித்தறிந்தவைகளை உறுதிப் படுத்தத் தங்கள் கண்ணுக்கு நேராக இன்று அன்றாடம் காணும் இஸ்லாமிய ’ஜிஹாத்’ மேலும் தக்கியா = புனித இஸ்லாமிய ஏமாற்றல் = வாய்ப்பந்தல்களாலும், மேலும் கிருஸ்தவப் பகட்டு, திறன்படைத்த வாணிகத் தந்திர வாய்ந்த போலி நடத்தைகள், புனைத் திறம் வாய்ந்த அவர்கள் திட்டங்களையும் கண்டு, தெளிந்த சிந்தனையுடன் தீர்மானமாக எடுத்த முடிவுதான் இது. இதனால் தான் ஹிந்துக்களுடைய மூதாதையர் முன்னறிவுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகில பிரபஞ்ச அடிப்படையில் (இந்தியாவிலுள்ள ஹிந்துக்களுக்கு மட்டுமன்றி) ஆரம்பித்து வைத்த ‘சனாதன தர்மமே’ தங்களுக்கு எக்காலத்திலும், மிக உகந்தது, என மனதளவிலும், சொந்த (மேற்கூறிய) அனுபவங்களாலும் அறிந்து, தெளிந்து, இக்கருத்தில், திட நம்பிக்கை கொண்டவர்கள்.

ஒவ்வொரு மானிடரும், “தான் யார்? நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் தொடர்பென்ன? இப்பிரபஞ்சத்தின் உள்நோக்கம் தான் என்ன?” என்றெழும் மன வேட்கைகளுக்கு தக்க விடைகளை முற்றிலும் அறிய, ஆன்மீக செயல் முறை தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது. இவ்வாறு ஆன்மீக வழியில் முன்னேறுவதில் எவரொருவர் உண்மையாக ஈடுபடுகிறாரோ, அவருக்கு, மற்ற மதங்களை அழித்திடவும், புனிதப் போரில் பங்கேற்க வேண்டுமென ஒரு எண்ணமுமே மனதில் அறவே தோன்றாது. இதனால், மதத்தின் பெயரால், போரில் பங்கு கொண்டோ அல்லது ஆங்கே தன் உயிர்த் தியாகம் செய்து சுவர்கம் புக வேண்டும் எனும் மனக் கருத்து ஏற்பட வாய்ப்பில்லை.

[[[இன்னும் ஒரு படி மேலாக, பிரதிப்பலனை எதிர்பார்த்து எக்காரியத்திலும் இறங்காதே என வேத வழியே இக்கருத்தை வழிவழியாக சொல்லிக்கொடுத்துச் செயல்படுத்துவதால், இக்கருத்து ஹிந்துக்கள் ரத்ததிலும் தன்னியக்கமாகக் கலந்துள்ளது. வேத வழியில், ”வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய். வினைப்பயனில் ஒருபொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவனாக ஆகிவிடாதே. ஆனால், வெறுமனே இருப்பதில் எக்காரணங் கொண்டும் விருப்புக் கொள்ளாதே” - ப.கீதை – 2:47)

कर्मणि एव अध्कार: ते मा फलेषु कदाचन ।

मा कर्म फल हेतु: भू: मा ते सङग: अस्तु अकर्मणि

கர்மணி ஏவ அதிகார: தே மா பலேஷு கதாசன । மா கர்ம பல ஹேது: பூ: மாதே ஸங்க: அஸ்து அகர்மணி || - ப.கீதை – 2:47 (மேற்கூறிய சம்ஸ்கிருத ஸ்லோகத்தைப் படிப்பதற்கும், அதன் அர்த்தங்களை நன்கு, சுலபமாகப் புரிந்து கொள்ளவும் பதங்களைப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது)

“வினைப்பயன் விரும்பாது வினையாற்ற முடியாது. வினைப்பயனை விரும்பாதார் வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவான் கிருஷ்ணனோ, இதற்கு நேர்மாறாக உபதேசிக்கிறார். ஏனெனில், இதனால் கருமம் புரியாது வெறுமனே (சும்மா) இருக்க வேண்டாம். ஓயாது பெருவினையாற்றிக் கொண்டிரு. ஆனால் வினையினின்று விளையும் பயன் யாது என்ற ஏக்கம் வேண்டாம். அத்தகைய பற்றற்ற பாங்கினின்று தான் நன்மை விளையும்” என்பது தான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்லும் உட்பொருள்.

“படகு நீரில் இருக்கலாம். ஆனால் நீர் படகுக்குள் நுழையலாகுமோ? அங்ஙனம் மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் புகுந்து விடலாகாது”. -- ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்]]]

ஆன்மீகத்தை உண்மையாக விரும்பும் மதங்களானால் ‘இஸ்லாமிய ஜிஹாத்’ போன்ற, பயங்கரத் தீவிரவாத வன்முறை எண்ணம் மனதளவில் கூட, உதயமாகாது! அப்படி ஒரு ‘எண்ணம்” ஏதாவது மதத்திற்கு உண்டானால், அம்மதத்தை மதம் என ஒப்புக்கொண்டு, எவ்வாறு மற்றவர்கள் மதித்து, சகித்துக் கொள்ள முடியும்? இம்மாதிரி மதம் எனும் பெயரால் ஆர்பரிக்கும் இயக்கத்தை ”விபரீத வழிபாட்டுக் கொள்கை முறை” (cult) எனவே தான் அழைக்க முடியும். இக்காரணங்களுக்காகவே, ஜிஹாத் வழியாக சுவர்க்கம் புகுதல், எனும் செயலூக்கக் கருத்து, வேத இலக்கிய ஆய்வுரையில் எங்கும் காண முடியாது. மேலாக இதே காரணத்தால், மற்ற சமயக் கடவுள்களை, ’தவறான-கடவுள்கள்’என விளக்கம் அளிக்கவோ, அல்லது எவருடனும் ஒத்துப்போகாத பிடிவாதத்துடன், செருக்கு வாய்ந்த அணுகு முறையும் வேத வழியில் கிடையாது.

இதனால், வேதவழி-ஹிந்து சமயம் மக்களைக் காக்க அக்கறை கொள்ளத் தவறி விட்டது என்பதாக பொருள் கொள்ளலாகாது. இதன் உட்பொருள், அவரவர்களாகவே, ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைய, குறிப்பாக, ஆன்மீக அறிவைக் கைப்பற்ற, ஒவ்வொருவருக்கும் பூரண சுதந்திரத்தை தங்கு தடையின்றி, வேத கலாச்சாரம் அளிக்கிறது. வேத வழியில் கருத்தூன்றி நுழைவதற்கு, தனக்குத் தானே ஒரு பேராவல் அல்லது உந்துதல் வர வேண்டும். குதிரையை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு ஒருவர் அக்கறையுடன் அழைத்து சென்றாலும், அக்குதிரை, தனக்கு தண்ணீர் வேண்டுமானால் தானே குடிக்கும். அதை யாரும் வலிந்து தண்ணீர் குடிக்க நிர்பந்திக்க முடியாது. (You can take the horse to drink water, but you cannot make it to drink) எனவும் சொல்வதுண்டு. அப்படி வேத இலக்கியங்களை கருத்தூன்றி, நுழைந்து படிப்போற்கு, ஆன்மீக உண்மைகளை அதன் ஆரம்ப கட்டத்திலிருந்து, படிப்படியாக, உச்ச நிலையை அடையும் வரை, ஒவ்வொரு மாணவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு பாடத்தையும் நன்கு புரிந்து கொள்ளும் வரை, மீண்டும் மீண்டும், அக்கறையாகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நல்லாசிரியர் போல, மிக அக்கறையுடன் தெளிவாக, வேத வழி சொல்லிக் கொடுக்கிறது. இப்படி இருந்தும் கூட, ஆன்மீகத்தில் மெதுவாகவோ, அல்லது சடுதியில் நுண்ணறிவை அடைந்துவிட வேத வழி அனுமதிக்கிறது. இதற்கும் மேலாக, கடுமையான விசாரணைகளையும் விமர்சனங்களையும், எந்த நாஸ்திக வாதக் கேள்விகளையும் சற்றும் பயமின்றி கேட்கவும், அதற்குத் தக்க பதில்களையும், அவ்வப்போது, ஆங்காங்கே அளிக்கிறது. மற்ற சமயம் போல ‘நீ கேள்வி கேட்பதற்கு அறுகதையற்றவன்’ ’நாங்கள் உன்பொருட்டு தீர்மானித்து வைத்திருப்பதை மட்டும் கேட்டு அவ்வாறே நடக்கவேண்டு’மென பிடிவாதத் திமிருடன் பதிலளிப்பதில்லை. கேள்வி கேட்பது எனும் கருத்து, ’’மனதில் ஏற்படும் ஐயங்களை அவ்வப்போது களையத் தான். ஆகவே வரவேற்கத்தக்கதே’’ எனக் கருதி, இக் கேள்வி கேட்கும் வழக்கத்தை / கருத்தை ஊக்குவிக்க, இதை அவரவர் தனிப்பட்டத் தேவைக்கும் விருப்புக்கும், வேத வழி விட்டு விடுகிறது. ஆகையால் தான், ஹிந்து வேத வழியில் கட்டாய மதமாற்றம், அல்லது சமயத்தைச் சார்ந்த கொடுங்கோன்மை ஆட்சி அல்லது மற்ற சமயங்களுடன் போட்டி, சண்டை, சச்சரவு, ஆகியவை இல்லை. ஹிந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கு, இவ்வாறு மேற்கூறியவாறு பிறரை வீணாக நிர்ப்பந்திக்கும் நடப்புகளைப் பற்றி நினைவோ, அப்படிச் செய்து காட்ட வேண்டுமென்ற ஒரு துடி துடிப்பு உணர்வோ, அல்லது இதைப்பற்றி மேலும் அறிந்து பொருள் பெறும் எண்ணமே மனதில் என்றும் உதயமாவதில்லை. ஹிந்து வேத வழியில் அவரவர் இஷ்டப்படி, ஆன்மீக இறை நிலையை உணரத் தங்கள் சொந்த முயற்சி கொண்டு, படிப்படியாக (step by step), தங்களால் முடிந்த அளவிற்கு மெதுவாகவோ, அல்லது துரிதமாகவோ, செல்லலாம். ஆதலால், வேத வழி ஆசிரியர்கள், தங்களை அணுகிய ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பொன்னான நேரத்தையும், ஆற்றலையும் மனதார அளித்து, ஆன்மீகத்தில் மென்மேலும் சீடர்களை மேம்பாடடைய ஊக்குவிக்கின்றனர். உதாரணத்திற்குச் சொன்னால், ஹிந்துக்களல்லாத பிற சமயத்தைச் சார்ந்த பலர், ஹிந்து வேத வழியான ’யோக’ப் பயிற்சிகளில் மிகச் சிறப்பாகக் கற்று, தாங்கள் கற்றவாறே, பிறருக்கு இன்றும் கற்பிக்கின்றனர். பிற சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தால் இவர்களை வேத வழி நிராகரிப்பதில்லை. வேத வழி, ’பெற்ற அறிவு எல்லோருக்கும் உபயோகப்பட வேண்டும்’ எனும் மனப்பங்குடையது. ஹிந்து மதம் என்றும் குறைவில்லா அறிவுப் பெட்டகம். (Artesian well போல) எப்போதுமே சுரந்து கொண்டிருக்கும். அள்ள அள்ளக் கூடுமே தவிர, குறைவதில்லை. இவ்வாறாகத் தான் வேத கலாச்சாரத்தில், மக்கள் வழிகாட்டப் படுகிறார்கள். பிடித்த ”முயலுக்கு மூன்றே கால்கள்” தான் எனும் கொள்கைப் பிடிவாதம் கிடையாது.

ஆன்மீக வழியில் ’தங்கள் வழி’ ஒரு ’தனி வழி’ யெனக் கொள்ளும் மற்ற சமயத் தோருக்கும், அல்லது வேற்று சமயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் எதிரிகள், அல்லது மற்ற சமயத்தவர் தங்களுடன் போட்டியிடுபவர்கள் எனும் எண்ணம் கொண்டவர்களுக்கு, திறந்த செல்வழித் திட்டமான ஹிந்து வேத வழிகளைப் பற்றி புரிந்து கொள்ளக் கூட விரும்பாததில் வியப்பொன்று மில்லை. இதில் வியப்படைய என்ன இருக்கிறது?! இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்தால், இதன் அடிப்படை காரணம், அவர்களுக்குள்ளிரும் ‘பயமே’ தான் காரணம் என்று, உளநூல் (psychology) ஆராச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக, இவர்களுடைய பயத்தையும் விட்டு விட இயலாமல், அப்படி பயத்துடன் இருக்காவிடில், தாங்கள் நரகத்தில் தள்ளப்பட்டு, துன்புத்தில் உழல நேர்ந்து விடுமோ என்ற அச்சதாலும், சிலர் ’பிடிக்கிறதோ அல்லது இல்லையோ, தலைவிதியே’ என, தங்கள் குறுகிய வழியே சரியென போகப் போக மனது சமாதானமாகி, ஏதாவது ஏடாகூடமாகச் செய்யப் போய், தங்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு விடுவோமோ எனவும் பயந்து, தவிர்க்க முடியாமல் பற்றிக்கொண்டு, அதில் உள்ள வேதனையைப் போக்கிக் கொள்ள, தங்கள் சமயமே சரியானது என வீம்புடன், உறும்புப் பிடியாக சமயம் சொல்லும் காரியங்களில் இறங்கிவிட, நேர்ந்து விடுகிறது. ஹிந்து வேத வழியில் இந்த பயம் கிடையவே கிடையாது. இவ்வேத வழியைப் பின்பற்றும் ஹிந்துக்கள் தங்கள் ஆன்மீக வளர்ச்சியில் மேம்பாட்டை கண்காணிக்க, தங்கள் ஆன்மீகக் உள்ளுணர்வே, அவர்களுக்கு அளவு-மானியாக (measuring instrument) அமைந்துள்ளது. இதில் ஏதாவது குற்றம், குறையை உணர்ந்தால், அதைக்களைய மேன் மேலும் ஆத்ம சோதனைகளில் / முயற்சிகளில் ஈடுபடுவார்களே ஒழிய, அடாவடி காரியங்களான ’ஜிஹாத்’ அல்லது புனிதப்போர் எனும் வன்முறைகளில் என்றும் இறங்கவே மாட்டார்கள். ஆன்மீகத்தில் முழு முதிர்ச்சி அடைந்ததற்கு, உள்ளுணர்வு நிலையில், மனதில் ஏற்படும் மாற்றங்களே அதற்கு கணிப்பு மானியாக அமைந்து விடுகிறது.

வன்முறையில் ஈடுபடும் கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் பய-அடிப்படையில் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், என்று, மற்ற சமயங்களில் உள்ள மிக உயர்வான கருத்துக்களை மனதளவிலாவது ஒப்புக் கொண்டு, அல்லது அறிந்திருப்பதாக உணர்ந்து அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்களோ, மற்ற மக்களும் தங்கள் இஷ்டப்படி, அவரவர்களுகேற்ற சமயக் கோட்பாடு களிலும், செயல் முறைகளிலும் தங்கள் வாழ்க்கையில் அனுசரிக்க வாஸ்தவத்தில் உரிமை உண்டென அறிந்து கொள்கிறார்களோ, கிருஸ்தவ வழிபாடு தலங்களிலும் (churches), இஸ்லாமியர் தொழுகை செய்யும் மசூதி, அல்லது பள்ளிவாசல்களிலும், அவர்கள் சமயச் சொற்பொழிவு ஆற்றும் மேடைகளிலும் (pulpits) மனித இனம் முழுமைக்கும் ஏற்றதான உண்மையான அன்பு வழி தான் அவர்கள் உள்ளத்தை ஒளி பெறச் செய்யும் என இவைகளைப் பற்றி, எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி, முற்றிலும் மனதார உணர்ந்து ஒப்புக்கொண்டு, உரையாற்றத் தொடங்குகிறார்களோ, (Not just lip service but heart felt sincere expressions publicly announced) அன்றுதான் கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், வேதவழியிலும் கூட நல்ல விஷயங்கள் உள்ளன என தங்கள் உள்ளத்தில் அடையாளம் கொண்டு, உலகிலுள்ள எல்லா நல்வழிகளையும் அனுசரித்து, இதனால் மற்ற எல்லோரையும் மகிழச் செய்வார்கள். அதுவரை ........... ?!! இப்படி மேற்கூறியவாறு நிஜமாகவே செய்து முடிந்துவிட்டால், கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், மற்ற சுதந்திர எண்ணங்கொண்ட மற்ற சமயங்களை, கண்டனம் செய்வதையும், மற்ற மதத்தவர் கட்டாயமாக நரகத்தில் தள்ளப்படும் பயத்தை உண்டாக்குவதையும் கைவிட்டு விடுவார்கள். இதை ஒரு ‘உடோபியா’ (utopia) ’சிறந்த கற்பனை உலகம்’ எனதான் சொல்வார்கள். காரணம் புரிகிறதல்லவா?

ஆகையால் தான், வேத கலாச்சாரம் ஒன்றில் தான் கடவுளுடைய ஆழம் காண இயலாத அன்புள்ளத்தை அறிந்து கொள்ள வழி வகுக்கிறது, ஆனால், மற்ற கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், கடவுளிடத்தில் ’’பயத்தை அடிப்படை’’யாகக் கொண்ட கொள்கைகளை உடையவைகள். மற்ற மதங்களிலெங்கும் பயத்தைத் தவிர, அன்பில்லை. கிருஸ்தவ சமயத்தில், ’அன்பு’ ’அன்பு’, என வெறும் அழகிய வாய்ப்பந்தல் போட்டாலும் (mere mouthing) அது பயத்தின் அடிப்படையில், மனிதப் பிறவிகளை, கிருஸ்தவ போதகர்கள், ’பாவிகளே’ என்று ஆரம்பத்திலிருந்து விளித்து தான், செயல் படுத்துகிறார்கள்.

[[[உதாரணத்திற்காக, குரானிலிருந்து இங்கே சில குரான் சுராக்கள் (வசனங்கள்), ஆயாதுடன் (உட்பகுதியுடன்) உள்ளது உள்ளபடி மேற்கோளாகக் கொடுக்கப் பட்டுள்ளன:

Quran (2:216) clearly says fighting in jihad war is ordained for Muslims.

குரான் – (02:216) போர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முத்தாய்ப்பாக (‘Al Walaa wa al Baraa’, a fundamental principle of Islamic ethics and Sharia, being unyielding towards the Kafirs, hard against them, and detesting them), ’’ அல்-வலா வா அல் பரா” - (Basic Islamic Jurisprudence) - இது இஸ்லாமிய நடத்தைக்குரிய வழிமுறைத் சட்டத் தொகுப்பான ‘ஷரியா’ வின் அடிப்படை - இஸ்லாமில் இல்லாத,”காஃபிர்” களிடம் இசைந்து கொடுக்காதே, அவர்களிடம் கடுமையாக நடந்து கொள், அவர்களை எப்போதும் விடாது வெறுத்துக் கொண்டு இரு எனும் மன வேற்றுமையை வேண்டுமென்றே வளர்க்கும் கொள்கை)

9.5 Kill kuffar wherever you find them.

Quran 9.38: You who believe! What is the matter with you, that when you are asked to march forth for jihad for Allah, you cling heavily to the earth?

Quran 9.39: If you will not go forth to fight in the cause of ALLAH, you will be given a painful punishment. It is the duty of a Muslim to kill kuffar:

குரான் (08:39 (முஃமின்களே) இவர்களுடைய விஷமங்கள் முற்றிலும் நீங்கி, உலகில் அல்லாஹ்வின் மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே என ஆகும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் விஷமங்கள் செய்வதிலிருந்து விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

Quran 8.039 - YUSUFALI: And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do.

குரானில் மட்டுமே, ஜிஹாதைப்பற்றி, 164 இடங்களில் கூறப்பட்டுள்ளது. கீழே இதன் பட்டியல்:

வசனங்கள் = சுராக்கள்; ஆயாத்

002: 178-179, 190-191, 193-194, 216-218, 244;

003: 121-126, 140-143, 146, 152-158, 165-167,169, 172-173, 195;

004: 071-072, 074-077, 084, 089-091, 094-095,100-104;

005: 033, 035, 082;

008: 001, 005, 007, 009-010, 012, 015-017, 039-048,057-060, 065-075;

009: 005, 012-014, 016, 019-020, 024-026, 029,036, 038-039, 041, 044, 052, 073, 081,083,086,

088, 092, 111, 120, 122-123;

016: 110; 022: 039, 058, 078; 024: 053, 055; 025: 052; 029: 006, 069; 033: 015, 018, 020, 23, 025-027, 050; 042: 039; 047: 004, 020, 035; 048: 015-024; 049: 015; 059: 002, 005-008, 014; 060: 009; 061: 004, 011, 013; 063: 004; 064: 014; 066: 009; 073: 020; 076: 008

இஸ்லாமின் பொருள், ‘அமைதி’ என்று அடிக்கடி மக்கள் மத்தியில், விளம்பரத்திற்காகச் சொல்வதிலிருந்துதான் தான் ’புனித ஏமாற்றலான ’தக்கியா’ ஆரம்பமாகிறதா? ஆரம்பக் கருத்துப் படிவமான (Islamic concept) மதப் பெயரிலேயே ஏமாற்றுதல்’ என்பது ஆரம்பித்து விடுகிறதா? ’அமைதி’ என வெறும் பெயர் சூட்டிக்கொண்டு விட்டால் மட்டுமே, இம்மதத்தை அமைதியான சமயம் என ஒப்புக் கொள்ள முடியுமா? மேற்கூறிய குரான் வசனங்களாலும், அவைகளை இவர்கள் வாஸ்தவத்தில் நிரூபித்துக் காட்டும் செயல்களாலும், ’இஸ்லாம்’ என்பதற்கு ‘அமைதி’ எனப் பொருள் கூறுவது மலையும் மடுவும் ஒன்றேதான் என சொல்வது போல உள்ளதே! (கவுண்ட மணி - செந்தில் வாழைப்பழ நகைச்சுவைப் பாணியில் சொல்வதானால் - ‘அதாங்க இது’ என்பது போலவா?) ‘இதற்கும் மேலாக,”Salamu alakum” (peace to you)”உனக்கு அமைதி உண்டாகட்டும்” என வாய் நிறைய வெறும் வார்த்தையாக வாழ்த்திச் சொன்னால் மட்டும் போதுமா? செயலிலும் காட்ட வேண்டாமா? ’வெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்பதற்கு, ,”Salamu alakum” என்பதும் மற்றொரு உதாரணமா?

இங்கே, ’ஜிஹாத்’பற்றி, அவர்கள் போற்றும் மற்ற புனித நூல்களான, ஹடிஸுகள், சுன்னாக்கள், சிராக்கள், ஆகிய இவைகளிலிருந்தும், பெரும் பட்டியலாக கொடுத்து, கட்டுரையை நிரப்பத் தேவை இல்லை எனக் கருதுவதால், இவைகளையும் இங்கே கொடுக்க வில்லை.

சுவர்க்கத்தில் கட்டாய மதப்போரில் பங்கேற்றவர்களுக்கும், அதில் உயிரிழந்த ஒவ்வொரு ‘ஷாஹீது’ க்கும் (!) உடலின்பத்திற்கு 72 (ஹௌரிகள் – whores) பளிங்குக் கன்னிகள்: குரான் சுரா: 37: 40-48; 44:55; 52:17-20; 55:56-57 & 55: 70-77; 78:31; ஓரினச் சேர்க்கைக்கு 28 மீசை முளைக்காத இளம் பாலகர்கள்: குரான் சுரா: 52: 17 & 24; 72:19; (அதாவது விகிதப்படி – 1:100 – அதாவது ஒவ்வொரு ‘ஷாஹீதுக்கும்’ 100 பேர் வீதம் (like joining kits) வழங்கப்படும்!!!) இவ்வசனங்கள் மற்ற மதங்களை அடியோடு அழித்திட, முஸ்லிம்களை மதப்போருக்கு உக்குவிக்கும் நோக்கத்தோடு, கொடுக்கப்பட்ட அப்பட்டமான, உத்திரவதம் இல்லையா? (Is it not an open, deliberate incentive to wage holy war against all other religions?) இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் சுவர்க்கத்தில் இருக்கும் அநேக வாய்ப்புகள், இன்ப வசதிகள் பூஉலகில் தவிர்க்க வேண்டியவை என புனித நூல்களால் வரையறுக்கப்பட்டவை -மது மாது etc. I.e. prohibited in Earth but available in plenty with more added typical facilities at Islamic Heaven!!) காரணம்?

மேல் இரண்டு தலைப்பில் மட்டுமே கொடுத்தவைகளுக்கும் மேலாக, சுவர்க்கத்தில் இன்னும் இன்ப உடற்கிளர்ச்சியூட்டும் வசதிகள் பற்றி, இஸ்லாமிய புனித வசனங்கள் பல உண்டு. சுருக்கமாக, சுவர்க்கத்தில் மது ஆறு ஓடும், மல-மூத்திரம், வியர்வை கிடையாது, ஹௌரிகளை யும் சிறார்களையும் வெற்றியுடன் ஒருங்கே இஷ்டப்படி சமாளிக்க, இறைவரத்துடன் நிரந்தர சுறு சுறுப்பான ஆரோக்கியமான உடலாற்றால், போன்ற மேற்கோள்களையும் இங்கே கொடுக்க வில்லை.]]].

18. வேத வழி சித்தாந்தத்தை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட சீடர்கள், எவரையும் மதமாற்றம் செய்ய மாட்டார்கள்.

ஹிந்துக்கள் மற்ற சமயத்தவரை மதமாற்றம் செய்ய என்றுமே முயற்சி செய்ய மாட்டார்கள். தேவையும் இல்லை. ஹிந்துக்களுடைய தீர்மானமான நம்பிக்கை யாதெனில் – ஆன்மீக வேத வழியில் உள்ளவை அனைத்துமே கடவுளைப்பற்றி இருக்க வேண்டுமே தவிர, தற்காலத்தில் காணப்படும், பல கணினித் திட்ட வலைப்பின்னல் போன்றவைகளால், தங்கள் லாபத்தை மட்டுமே பெருக்கிக்கொள்ள இருக்கும், வியாபார நிறுவனங்கள் போல, பட்டியல் போட்டுத் தங்கள் சமயத்திற்கு மதம் மாறியவர்கள் கூட்டத்தை அதிகரித்து புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுக் காட்டத் தேவையில்லை. ஹிந்துக்களுக்கு சிறந்த தரம், பண்புகள் முக்கியமே தவிர, எண்ணிக்கை முக்கியமில்லை. இதற்காக மிகச்சிறந்த ஆன்மீகப் பயிற்சி பெற்று, மனத் தூய்மை அடைந்து, தன் முன்னுதாரணத்தால், தன்னைச் சூழ்ந்தவர்களையும் கடவுளிடத்தில் ஈடுபாடு கொள்ள ஊக்கமளிக்க வேண்டுமே தவிர, இன்று, ‘வாடிகன் போப்’ ஆணையிடுவது போல மனிதர்களை அறுவடை செய்து, எண்ணிக்கையை, உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியத்தில் ஹிந்து மதம் என்றும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. யாரிடம் நற்சான்றிதழ் பெற்று யாருக்குக் காட்டி, இதனால் என்ன ஆதாயம் ஹிந்துக்களுக்குப் பெற்றாக வேண்டும்? பிறர் மீது வெறுப்பை வாந்தியெடுத்து, பொய் பேசி, பித்தலாட்டம் செய்து, மொத்தமாக பல சமய, மனித சமூகத்திடையே, இனம் மொழி ஆகியவைகளால், உட்பூசலைக் கிளப்பி விட, ஹிந்துக்களுக்கு என்றுமே இதனால் தான் நாட்டம் என்றுமே இருந்ததில்லை. ஆனால், கிருஸ்தவர்கள், (both Catholics and Protestants) ஹிந்துக்களை, பேகன்கள் (கிருஸ்தவத்தில் சேராத மூடர்கள்) என்றும், ஹீதன் (காட்டுமிராண்டிகள்) என்று அடைமொழிகளை தாராளமாக அள்ளித்தந்து, நரகத்துக்குத் தள்ளப்படத் தக்கவர்கள் என ஹிந்துக்களுக்கும் சேர்ந்து இவர்களே தீர்ப்பை அளித்து விடுவார்கள். அப்படி நரகத்துள் தள்ளப்படுதலைத் தவிர்க ஒரே வழி, ஹிந்துக்களை கர்த்தர் காத்து ரட்சிக்க, ஹிந்துக்கள் கிருஸ்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டால், கண்ணிமைக்கும் (fraction of a milli-micro second) நேரத்தில், பாவ மன்னிப்பு கிடைத்து, எல்லாம் சுபமாக முடியும். எப்படி இருக்கிறது!! இதனால்தான் கிருஸ்தவ மதத்திலுள்ள எல்லோரையும் எடுத்த எடுப்பில், ”பாபிகளே!” என்று ஆரம்ப போதனைகளில் விளிக்கிறார்களா?

”பலகடவுள்” எனும் கருத்துப் படிவமென்ன (concept) ? என்பதைப்பற்றி ஒன்றுமே அறியாது ஏதேதோ மேல்-புல் மேயும் கால்நடைகள் போலப் பேசும், முஸ்லிம்கள், ஹிந்துக்களை, சிலையைக் கும்பிடும் நீசர்கள், பல தெய்வங்களை வழிபாடு செய்யும் உதவாக்கரைகள் {நாசீஸ் – என்றால், அரேபிய மொழியில் (உருது மொழியிலும் இப்படித்தான் பொருள் கூறுவர்) எதற்கும் லாயக்கற்றவர்கள் (?) என்பது பொருள்} என குரானில் உள்ளபடி தீர்ப்பளிப்பார்கள். குரான் சுரா: ஆயாத்-9:28 உள்ளபடி, O! YOU who have attained to faith! Those who ascribe divinity to aught beside God are nothing but impure: and so they shall not approach the Inviolable House of Worship from this year onwards And should you fear poverty, then [know that] in time God will enrich you out of His bounty, if He so wills: for, verily, God is all-knowing, wise! ஆக, இவர்கள் எல்லோரும் நரகத்தில் கொதிக்கும் நெருப்பில் தள்ளப்படுவார்கள் என பயமுறுத்துவார்கள். இஸ்லாமை ஒப்புக்கொள்ளாதவர்களை, ’கடவுள்’ குரங்குகளாகவும் (apes) பன்றிகளையும் (swine) மனித உருவில் உலவ விட்டுள்ளார் என குரானில் உள்ளபடி சித்தரிப்பார்கள். (In Islam, a pig is considered Najis (impure), so are others belonging to other religions except Islam)

Qur’an 005.060 – Say: Shall I inform you of (him who is) worse than this in retribution from Allah? (Worse is he) whom Allah has cursed and brought His wrath upon, and of whom He made apes and swine, and he who served the Shaitan; these are worse in place and more erring from the straight path. Interpretation -Tafsîr Ibn ‘Abbâs: Allah Curses People and Transforms Jews into Apes and Christians into Pigs -- Allah then revealed about their saying: ” we do not know any religious community that is more disfavoured than Muhammad (pbuh) and his Companions ” , saying: (Shall I tell thee of a worse (case) than theirs) that which is worse than what you told Muhammad and his Companions (for retribution with Allah) for him who is going to be punished by Allah? (Worse (is the case of him) whom Allah hath cursed) imposing on him the capitation tax, (him on whom His wrath hath fallen! Worse is he of whose sort Allah hath turned some to apes) in the time of the Prophet David (pbuh) (and swine) in the time of Jesus, after eating from the table that Allah sent from heaven, (and who serveth idols) soothsayers and devils; or he whom Allah has made the worshipper of the devil, idols and soothsayers. (Such are in worse plight) worse in works in this world and worse in status in the Hereafter (and further astray from the plain road) the road of guidance.

மேற்கூறிய சொற்கள் எல்லாம் இஸ்லாமியத்திலும், கிருஸ்தவத்திலும், ’நல்ல மதக்கொள்கைகள்’ என்றால், உலகில் ’கெட்ட கொள்கைகள்’ என்ற சொல்லுக்கு என்னதான் பொருள்? பைபிளில் சொன்னபடி கிருஸ்தவர்களும், குரானிலும் உள்ளபடி, முஸ்லீம்கள் நடக்கிறார்கள். ஆனால், ஹிந்துகளுக்கு இம்மாதிரி விபரீத சித்தாந்தங்கள் எந்த உருவிலும், இவர்களுக்குள்ள வேத வழி நூல்களில் கிடையாது. அதனால் மேற்கூறியவைகளை நல்ல செயல்கள் அல்ல என ஹிந்துக்கள் தீர்மானிக்கிறார்கள். ஹிந்து மதம் இவ்வாறு தீர்மானிப்பது தான் தவறா?.

ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 38
Location : இந்திய திருநாடு

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2
»  ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் பகுதி – 2 (2)
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி – 4
» ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் -- பகுதி - 3(3)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum