இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கஜேந்திரனை காப்பாற்றிய பெருமாள்

Go down

கஜேந்திரனை காப்பாற்றிய பெருமாள்   Empty கஜேந்திரனை காப்பாற்றிய பெருமாள்

Post by ராகவன் Sat Dec 18, 2010 3:07 pm

பெருமாளுக்கு மலர்கள் என்றால் அதிகம் பிரியம். இதனால் முன்னொரு காலத்தில் கஜேந்திரன் என்ற ஒரு யானை மலர்களை பறித்து பூஜை செய்து வந்தது.

ஒருநாள் அந்த யானை குளத்தில் இறங்கி தாமரை மலர்களை பறிக்க முயன்றது. அப்போது அதன் காலை ஒரு முதலை கவ்வியது. அதன் பிடியில் இருந்து தப்பிக்க யானை செய்த கடும் முயற்சிகள் பயன் அளிக்கவில்லை. முதலைக்கு நீரில் பலம் அதிகம் என்பதால் யானையால் எவ்வளவோ போராடியும் தப்பிக்க முடியவில்லை.

இதனால், அந்த யானை தன்னை காப்பாற்றுமாறு பெருமாளை அழைத்தது. தன் மீது பக்தியாக இருக்கும் யானையின் அபய குரலை கேட்ட பெருமாள் உடனே ஓடிவந்தார். யானையைக் காக்கும் அவசரத்தில் அவர் வந்ததால், தன் வாகனமான கருடனைக்கூட அழைக்காமல் புறப்பட்டுவிட்டார். அதேநேரம், இதையறிந்த கருடன் பெருமாளின் வேகம் கண்டு, அதற்கேற்ப அனுசரித்து தன் மீது அவரை ஏற்றிக்கொண்டு வந்தது.

அப்படியும் தான் யானை இருக்கும் இடத்துக்கு செல்வதற்குள் அதற்கு தீங்கு ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதே என பெருமாள் கருதி தன் சக்கரத்தை ஏவினார். அந்த சக்கரம் சுழன்று சென்று முதலையின் தலையை துண்டாக்கியது. இதனால் யானை அதன் பிடியில் இருந்து தப்பியது.

இப்படி யானையின் உயிரை காக்க பெருமாள் சக்கரத்தை ஏவி அருள்புரிந்த நிகழ்ச்சியை கஜேந்திர மோட்ச விழாவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் கொண்டாடுகிறார்கள்.
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum