Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
வைகுண்ட ஏகாதசி உருவானது எப்படி?
Page 1 of 1
வைகுண்ட ஏகாதசி உருவானது எப்படி?
வைகுண்ட ஏகாதசி உருவானதற்கு சில கதைகள் கூறப்படுகின்றன. அவை:
* முராசுரன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தினான். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர்களுக்காக முராசுரனை எதிர்த்து போரிட்டார் விஷ்ணு. போரின் முடிவில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, முராசுரன் அவரை தாக்க வந்தான். அப்போது, விஷ்ணுவுக்குள் இருந்த `சக்தி` பெண் உருவம் எடுத்து, அந்த அரக்கனை எரித்து அழித்தது. அந்த சக்திக்கு `ஏகாதசி` என்று பெயர் சூட்டி, "உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டத்தில் இடமளிப்பேன்'' என்று வரம் அருளினார் விஷ்ணு.
* வைகானசன் என்ற அரசன், தனது மூதாதையர் நரகத்தில் அவதிப்படுவதையும், அவர்கள் அதில் இருந்து தங்களை காக்குமாறு வேண்டுவதையும் கனவாக கண்டான். இதையடுத்து அவன், முனிபுங்கர் என்ற முனிவரை சந்தித்து கனவில் வந்ததை கூறினான். அந்த முனிவரும், அரசனது மூதாதையர் நரகத்தில் இருந்து விடுபட வழிகூறினார். அதன்படி, வைகானசன் ஏகாதசி விரதம் இருந்து, அதை நரகத்தில் வாடும் தனது மூதாதையர்களுக்கு அர்ப்பணம் செய்தான். நரகத்தில் அவதிப்பட்ட அவனது மூதாதையர், அங்கிருந்தவாறே வைகானசனை வாழ்த்திவிட்டு சொர்க்கலோகம் புகுந்தனர். அப்போது முதல் வைகானசன் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள ஆரம்பித்தான்.
- இப்படித்தான் வைகுண்ட ஏகாதசி விரதம் உருவானதாக கூறுகிறார்கள்.

Similar topics
» மிசெளரியில் வைகுண்ட ஏகாதசி
» நியூயார்க்கில் வைகுண்ட ஏகாதசி விழா
» வைகுண்ட ஏகாதசி விரத மகிமை
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» நியூயார்க்கில் வைகுண்ட ஏகாதசி விழா
» வைகுண்ட ஏகாதசி விரத மகிமை
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum