Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பெண் குழந்தைகளுக்கு பொன்னூஞ்சல் விழா
Page 1 of 1
பெண் குழந்தைகளுக்கு பொன்னூஞ்சல் விழா
சென்னிமலை: திருவாதிரையை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கான பொன்னூஞ்சல் விழா கோலாகலமாக நடந்தது; ஒரு லட்சம் பேர் திரண்டனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில். ரத்தின வேணாவுடையார் அரண்மனையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவாதிரை பொன்னூஞ்சல் விழா நடந்தது. கொங்கு வேளாளர் இனத்தில் ஒரு பிரிவான பெரிய குல கோத்திரத்தாரின் பெண் குழந்தைகளை, பொன்னூஞ்சல் ஆட்டும் சீர் நிகழ்ச்சி தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது. சோழ மாமன்னர் இரண்டாவது கரிகாலர் தன் மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேரமன்னனை கருவூரில் அரியணை ஏற்றினார். கரிகாலனுக்கு படை உதவி செய்த பெரியகுல தலைவன் வேணாடருக்கு நன்றி தெரிவிக்க, தன் மகள் ஆடும் பொன் ஊஞ்சலை அளித்தார். அது முதல், மார்கழி திருவாதிரை நாளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொன்னூஞ்சல் விழா நடக்கிறது. 2006க்கு பின் நடப்பாண்டு நடந்த இவ்விழாவுக்காக, பெரியகுல கவுண்டர்கள் சங்கரண்டாம் பாளையத்தில் குவிந்தனர். குல வழக்கப்படி, புங்கமரம், புளியமரத்தில் ஊஞ்சல் கட்டி, அரண்மனை முழுவதும் தோரணங்கள் தொங்க விட்டனர். சீர் செய்ய வேண்டிய பெண் குழந்தைகள், விரதம் இருந்து, அமராவதி ஆற்றில் நீராடி, மணப்பெண் போல் அலங்கரித்தனர். அங்குள்ள கோவில்களை வணங்கினர்.
மேள தாளம் முழங்க, தாய்மாமன் பட்டம் கட்டி, குழந்தையை தோளில் அரமணைக்கு தூக்கிவந்தனர். பட்டக்காரர், குலகுரு ஆசி வழங்க, ஊஞ்சலில் அமர வைத்து புலவர்கள் பாட்டு பாடி ஊஞ்சலை ஆட்டினர். நேற்றைய விழாவில் 150க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு பொன்னுஞ்சல் சீர் நடந்தது. விழாவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். விழா புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு மணி 10 வரை நடந்தது. எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டுதான், 150 பெண் குழந்தைகள் பொன்னுஞ்சல் ஆடியது குறிப்பிடத்தக்கது.
மேள தாளம் முழங்க, தாய்மாமன் பட்டம் கட்டி, குழந்தையை தோளில் அரமணைக்கு தூக்கிவந்தனர். பட்டக்காரர், குலகுரு ஆசி வழங்க, ஊஞ்சலில் அமர வைத்து புலவர்கள் பாட்டு பாடி ஊஞ்சலை ஆட்டினர். நேற்றைய விழாவில் 150க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு பொன்னுஞ்சல் சீர் நடந்தது. விழாவில் லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். விழா புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு மணி 10 வரை நடந்தது. எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டுதான், 150 பெண் குழந்தைகள் பொன்னுஞ்சல் ஆடியது குறிப்பிடத்தக்கது.
Similar topics
» ஏழு பெண் தெய்வங்கள்
» ஏழு பெண் தேவதைகள்
» தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா
» பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா
» நியூயார்க்கில் வைகுண்ட ஏகாதசி விழா
» ஏழு பெண் தேவதைகள்
» தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் விழா
» பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா
» நியூயார்க்கில் வைகுண்ட ஏகாதசி விழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum