Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கடவுள் கேட்பதும் கேட்காததும் -தொகுப்பு : ஆ.கி. இராஜகோபாலன்
Page 1 of 1
கடவுள் கேட்பதும் கேட்காததும் -தொகுப்பு : ஆ.கி. இராஜகோபாலன்
1. நீ எவ்வகையான காரை ஓட்டுகிறாய் என்று கடவுள் கேட்க மாட்டார்; வாகனமில்லாத எவ்வளவு பேரை நீ ஏற்றிக்கொண்டு
சென்றாய் என அவர் கேட்பார்.
****
2. உன் வீட்டின் பரப்பளவைக் கடவுள் கேட்க மாட்டார்;
நீ எத்தனை பேரை உன் இல்லத்துக்குள் வரவேற்றாய் என்று அவர் கேட்பார்.
****
3. உன் அலமாரியில் நீ வைத்திருக்கும் துணிமணிகளைப் பற்றிக் கடவுள் கேட்க மாட்டார்;
நீ எத்தனை பேர் உடுத்த உதவிபுரிந்தாய் என்றவர் கேட்பார்.
****
4. உன்னுடைய உயர்ந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்று கடவுள் கேட்க மாட்டார்;
நீ அதை சம்பாதிக்க உன்னுடைய நன்னடத்தையை விட்டுக்கொடுத்தாயா என்று அவர் கேட்பார்.
****
5. உன்னுடைய உத்தியோகப் பதவி என்னவென்று கடவுள் கேட்க மாட்டார்;
உனது மொத்தத் திறமைக்கேற்ப நீ பணியாற்றினாயா என அவர் கேட்பார்.
****
6. உனக்கு எத்தனை நண்பர்கள் உளர் என்று கடவுள் கேட்க மாட்டார்;
நீ எத்தனை பேருக்கு நண்பனாய் இருந்தாய் என்றவர் கேட்பார்.
****
7. நீ எத்தகைய அண்டை வீட்டாருடன் வாழ்கிறாய் எனக் கடவுள் கேட்க மாட்டார்;
உன் அண்டை வீட்டாரை நீ எப்படி நடத்துகிறாய் என்றவர் கேட்பார்.
****
8. உன் தோலின் நிறத்தைப் பற்றிக் கடவுள் கேட்க மாட்டார்;
உன் நடத்தையின் விவரங்கள் பற்றி அவர் கேட்பார்.
****
9. நீ முக்தி கோர ஏன் இத்தனை காலம் எடுத்துக்கொண்டாய் எனக் கடவுள் கேட்க மாட்டார்;
அவர் உன்னை அன்புடன் சொர்க்கத்தில் உனது மாளிகைக்கு அழைத்துச் செல்வார், நரகத்தின் வாயிலுக்கல்ல.
****
மகிழ்ச்சியான கணங்கள், கடவுளைப் போற்று.
கடினமான கணங்கள், கடவுளை வேண்டு.
அமைதியான கணங்கள், கடவுளைத் துதி.
வலிமிகுந்த கணங்கள், கடவுளை நம்பு.
ஒவ்வொரு கணமும், கடவுளுக்கு நன்றி சொல்.
*******
நன்றி நிலாச்சாரல்

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum