இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

2 posters

Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by ஹரி ஓம் Sun Jan 16, 2011 8:40 pm


பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Tblanmegamideanews_97164553404

* எல்லா நாடுகளுக்குள்ளும் நம் நாடு பலவீனமாகவும், பின்தங்கியும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நம் நாட்டில் பெண்மை அவமானம் செய்யப்படுவதேயாகும்.

* ''எங்கெல்லாம் மாதர் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன்
வாசம் செய்வார்கள்,'' என்று புராதன மனு கூறியுள்ளார்.

* பெண்களின் முன்னேற்றமும், பொதுமக்களின் விழிப்பும் நம் நாட்டில் ஏற்பட வேண்டும்.அதன் பிறகுதான் நமது நாட்டிற்கு உண்மையான நன்மை ஏதாவது ஏற்படும்.

* மாதர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தாங்களாகவே தீர்த்துக் கொள்வார்கள்.

* நம் நாட்டில் பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும். அவர்கள் மூலம்தான் நம் வருங்கால மக்கள் உயர்ந்த கருத்துகளைப் பெறுவார்கள். பெண்களின் நிலை உயர்த்தப்பட்டால், அவர்கள் மூலம் பண்பாடு,
கல்வி, ஆற்றல், பக்தி ஆகியவை நாட்டில் மலரும்.

* கற்பு என்பது இந்து மாதரின் பரம்பரைச் சொத்தாகும். முதலில் இந்த லட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் எத்தகைய நிலையிலிருப்பினும் தங்கள் ஒழுக்கத்தை விட்டுத் தவறுவதை விட, உயிரை விடத்தக்க அஞ்சாத தன்மையையும் திடமனத்தையும் இந்த லட்சியம் அளிக்கும்.

* மனைவி இல்லாமல் எந்த ஒரு சடங்கையும் இந்தியாவில் செய்ய இயலாது. பக்கத்தில்
வாழ்க்கைத் துணைவியை வைத்துக் கொண்டுதான் எந்தச் சடங்கையும் செய்ய வேண்டும். மனைவி இல்லாமல் செய்யும் எந்தச் சடங்கும் சாத்திர சம்மதம் ஆகாது.

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty Re: பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by ஆனந்தபைரவர் Fri Jan 21, 2011 1:02 pm

அனைவருக்கும் வணக்கம்

பெண்களின் நிலை சமூக நிலை உயர்ந்தால் தான் நாடு உயரும், இதன் தொடர்புள்ள ஒரு ஸ்மிருதி வாக்யம் நினைவுக்கு வருகிறது, அதனை இங்கு பதிவிட விரும்புகிறேன்.
யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யதரை தாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ் தத்ராபலா: க்ரியா:
இதன் பொருள்
யத்ர – எங்கு, நார்யா: பெண்கள், பூஜ்யந்தே = கௌரவிக்கப் படுகிறார்களோ, தத்ர – அங்கு, தேவதா:- தேவதைகள், ரமந்தே – மனமகிழ்கிறார்கள், ய்த்ரை தாஸ்து ந பூஜ்யந்தே – எந்த இடத்தில் அவர்கள் கௌரவிக்கப் படவில்லையோ, தத்ர – அங்கு, கிரியா: செய்யப் படும் தெய்வீக காரியங்கள், அபலா; பலனற்றவை ஆகின்றன.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 36
Location : இந்திய திருநாடு

Back to top Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty Re: பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by ஹரி ஓம் Sat Jan 22, 2011 1:46 pm

அருமை... நன்றி...

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர் Empty Re: பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும்-விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum