இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஆதித்யன்(சூரியன்)-மந்திரங்கள்

2 posters

Go down

ஆதித்யன்(சூரியன்)-மந்திரங்கள் Empty ஆதித்யன்(சூரியன்)-மந்திரங்கள்

Post by ஆனந்தபைரவர் Tue Jan 25, 2011 2:52 pm

ஆதித்யன்(சூரியன்)-மந்திரங்கள் God-sun-chariot
(கண்பார்வை மற்றும் புத்திகூர்மை பெற)

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் லீலாலாய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

ஓம் பிரபாகராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

சூரியன் மங்களாஷ்டகம்

பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ
குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்õரங்முக:
சத்ருர் பார்க்கவ ஸெளரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ
மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி காச்யப கோத்ரம், நவக்கிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் சதா மங்க ளத்தை செய்யட்டும்.

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்

அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நதயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோக

த்யானம்

ஜயதி ஜயதி ஸுர்ய: ஸதத லோகைக தீப:
கிரணம் ருதிததாப ஸர்வது கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய்: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாயி

1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம்

2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:

3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி

4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம்

5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்

6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்

7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:

8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி:

9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:
வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர

10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:

11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்

12. ஹ்ரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
அக்னிகர்ப்போதிதே: புத்ர: சங்க சிஸிர நாசன:

13. வயோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ விந்த்ய வீதிப்லவங்கம:

14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தாஸ் ஸர்வபவோத்பவ

15. நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம் அதிபோ விசுவபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வித்வாத சாத்மன் நமோஸ்துதே

16. நவ பூர்வாய க்ரயே பஸ்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:

17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:

18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:

19. ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய ஸுர்யாயாதித்ய வர்சஸே
பாஸ்வதே ஸர்வ புக்ஷõய ரௌத்ராய வுபுஷே நம:

20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
கிருதக்ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:

21. தப்தசாமீ கராபாயவஹ்னயே விஸ்வகர்மனே
நமஸ் தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே

22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி

23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸஷ்டித:
ஏஸ ஏவாக்னி ஹெத்ரம்ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்

24. வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ க்ரதூனாம் பலமேவச
யானி க்ருத்மானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:

25. ஏனமாப்தஸுக்ருச் ரேஷு காந்தாரேஷு பயஷுச
கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவீவஸீததி ராகவ

26. பூஜயஸ்வைன மேகாத்ர: தேவதேனம் ஜகத்பதிம்
எதத் திரிகுணிதம் ஜபத்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி

27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்

28. எதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத்ததா
தாராயாமாஸஸுப்ரீதோ ராகவ: ப்ரயதா த்மவான்

29. ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது: பரம் ஹர்ஸ மவப்தவான்
த்ரிராசம்யஸுசிர் பூத்வா தணுராதய வீர்யவான்

30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதாவதே தஸ்ய த்ருதோபவத்

அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஹ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி
பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரச்மே திவாகர
ஆயுராரோக்ய மைச்வர்யம் புத்ராம்ஸச தேஹிமே
ஆதித்ய ஹ்ருதயம் ஸம்பூரணம்

சூரிய பகவான் ஸ்தோத்ரம்

1. நவக்ரஹாணாம் ஸர்வேஷம் ஸூர்யாதீநாம் ப்ருதக் ப்ருதக்
பீடா சதுஸ்ஸஹா ராஜந் ஜாயதே ஸா கதம் ந்ருணாம்

2. பீடாநாஸாய ராஜேந்த்ர நாமாநி ஸ்ருணு பாஸ்வத:
ஸூர்யாதீநாம்ச ஸர்வேஷாம் பீடா நஸ்யதி ஸ்ருண்வத:

3. ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: பூஸார்க்க: ஸீக்ரகோ ரவி:
பகஸ் த்வஷ்டார்யமா அம்ஸோ ஹேலிஸ் தோஜோநிதிர் ஹரி:

4. திநநாதோ திநகர: ஸப்த ஸப்தி: ப்ரபாகர:
விபாவஸுர் வேதகர்த்தா வேதாங்கோ வேதவதஹந

5. ஹரிதஸ்வ: காலவக்த்ர: கர்மஸாக்ஷீ ஜகத் பதி:
பத்மிநீ போதகோ பாநுர் பாஸ்கர: கருணாகர:

6. த்வாதஸாத்மா விஸ்வகர்மா லோஹிதாங்கஸ் தமோநுத:
ஜகந்நாதோ (அ) ரவிந்தாக்ஷ: காலாத்மா கஸ்யபாத்மஜ:

7. பூதஸ்ரயோ க்ரஹபகி: ஸர்வலோக நமஸ்க்ருத:
ஜபாகுஸும ஸங்காஸோ பாஸ்வா நதிதி நந்தந:

8. த்வாந்தேபஸீம்ஹ: ஸர்வாத்மா லோகநேத்ரோ விகர்தந:
மார்த்தாண்டோ மிஹிர: ஸுரஸ் தபநோ லோக தாபந:

9. ஜகத்கர்தா ஜகத்ஸாஷீ ஸநைஸ்சரரபிதா ஜய:
ஸஹஸ்ர ரஸ்மிஸ் தரணிர் பகாவாந் பக்த வத்ஸல:

10. விவஸ்வாநாதி தேவஸ்ச தேவதேவோ திவாகர:
தந்வந்தரிர் வ்யாதிஹர்தா தத்ருகுஷ்ட விநாஸந:

11. சராசராத்மா மைத்ரேயோ மிதோ விஷ்ணுர் விகர்த ந:
லோக ஸோகாபஹர்தா ச கமலாகர ஆத்மபூ:

12. நாராயணோ மஹாதேவோ ரூத்ர: புருஷ ஈஸ்வர:
ஜீவாத்மா பரமாத்மா ச ஸூக்ஷ்மாத்மா ஸர்வதோமுக:

13. இந்த்ரோ நலோ யமைஸ்சைவ நைர்ருதோ வருணோநில:
ஸ்ரீ தரேஸோந இந்துஸ்ச பௌம: ஸெளம்யோ குரு: கவி:

14. ஸெளிர் விதுந்துத: கேது: கால: காலாத்மதோ விபு:
ஸர்வ தேவமயோ தேவ: க்ருஷ்ண: காமப்ரதாயக:

15. ய ஏதைர் நாமபிர் மர்த்யோ பக்த்யா ஸ்தௌதி திவாகரம்
ஸர்வ பாப விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித:

16. புத்ரவாந் தநவாந் ஸ்ரீமாந் ஜாயதே ஸ ந ஸம்ஸய:
ரவிவாரே படேத் யஸ்து நாமாந் யேதாநி பாஸ்வத:

17. பீடா ஸாந்திர் பவேச் தஸ்ய த்ரஹாணாம் ச விஸேஷத:
ஸத்ய: ஸுகமவாப்நோதி சாயுர் தீர்க்கம் ச நீருஜம்:

ஸ்ரீ சூரிய பகவான் கவசம் (ஸ்ரீ யாக்ஞவல்க்ய மஹரிஸி அருளியது)

1. ஸ்ருணுஷ்வ முநிஸார்துல ஸூர்யஸ்ய ஸுபம்
ஸாரீராரோக்யதம் திவ்ய ஸர்வஸெளபாக்ய தாயகம்

2. தேதீப்யமாநமுகுடம் ஸ்புரந் கமர குண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்தோத்ரமேத துதீரயேத்

3. ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேசமி தத்யுதி
நேத்ரம் திநமணி: பாது ல்ரவணே வாஸரேஸ்வர

4. க்ராணம் கர்மக்ருணி: பாது வதநம் வேதவாஹந
ஜிஹ்வாம் மே மாநத: பாதுகண்டம் மே ஸுரவந்தித:

5. ஸ்கந்தௌ ப்ரபாகர: பாதுவக்ஷ: பாது ஜநப்ரிய:
பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர

6. ஸூர்யரக்ஷத்மகம் ஸ்தோத்தரம் லிகித்வா பூர்ஜபத்ரகே
ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வஸித்தய:

7. ஸூஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக் யோசதீதே ஸ்வஸ்த மாநஸ
ஸரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சூரியன் காயத்ரி:

பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ: ஆதித்ய ப்ரசோதயாத்

ரவி : சூரியன் ஸ்தோத்திரம்

க்ரஹாணா மாதி ராதித்யோ லோகரக்ஷண காரக:
விஷமஸ்தான ஸ்ம்பூதாம் பீடாம் ஸரது மே ரவி:

உலகத்தை ரக்ஷிக்கிறவரும், கிரஹங்களுக்குள் முதன்மையானவருமான சூர்யபகவான் எனது தோஷத்தை போக்க வேண்டும்.

ஸ்லோகம்

த்வி புஜம்-பத்மஹஸ்தம் ச
வரதம் முகுடான் விதம்
த்யாயேத் திவாகரம் தேவம்
ஸர்வா பீஷ்ட பலப்ரதம்

(எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்பவரான சூரிய பகவானைத் தியானம் செய்தால் தகப்பனார் நலன், ஆரோக்யம், அதிகாரம், பதவி, அந்தஸ்து, பெருந்தன்மை, அரச சன்மானம் பெறலாம். ஹிருதய, ரத்தஓட்ட சம்பந்தமான நோய்கள், கண் உபத்திரவம், முதுகெலும்பில் ஊடுருவிச் செல்லும் நரம்பு பற்றிய வியாதிகம் வராமல் தடுக்கலாம்.)

சூரியன் வழிபாடு

ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம்

ஓம் சூர்யதேவாய நம!

சூரியோதயம் (வீரசோழியம்)

வேலை மடற்றாழை வெண்டோட்டிடைக்கிடந்து
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைத்
துளிநறவந் தாதெதிரத் தோன்றிற்றே காமர்த்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.

(வேறு)

இரவிடை மதியம் என்பான்
நாடிப்போய் மறையும் எல்லை
விரியிருள் எழினி நீக்கி
விசும்பெனும் அரங்கு தன்மேல்
கரைகடல் முழவம் ஆர்ப்பக்
கதிரெனும் கைகள் வட்டித்து
எரிகதிர் என்னும் கூத்தன்
ஆடுவான் எழுந்து போந்தான்.

சூரிய பகவான்

(தண்டியலங்காரம்)

முன்னங் குடைபோல் முடிநாயக மணிபோல்
மன்னுந் திலகம்போல் வாளிரவி - பொன்னகலந்
தங்குங் கவுத்துவம்போ லுந்தித் தடமலர்போல்
அங்கணு லகளந்தார்க் காம் .

சூரிய நமஸ்காரப் பதிகம்

வீதிவெளி யாகாச மீதிற் பிரகாசமாய்
மெய்ஞ்ஞான தீபச் சுடராய்
வெளியாகி ஒளியாகி விந்துசுழி முனைமீதில்
விளையாடும் ஓங்காரமாய்
ஓதுமுதலைந்தெழுந்து பதேச மந்திரம்
உரைக்கின்ற சற்குருவுமாய்
உருவாகி உயிராகி உயிருக்குள் அறிவாகி
ஊடாடி நின்ற உணர்வாய்
ஆதிமுத லானவளரன் டபகி ரண்டங்கள்
ஆயிரத் தெட்டுமாகி
அறுநூற்றிருபத்து நாலு புவனங்களும்
ஆண்ட மயமான நிறமாம்
சோதிமய மானபரி பூரணவிலாசமிகு
சூட்சும ரதமே றியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !

உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய
ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்
உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு
சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய
சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்
வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்
வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே
சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !

செங்கதிரவனே போற்றி

காசினி இருளை நீக்கும்
கதிர்ஒளி யாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப்
புசிப் பொடுசுகத்தை நல்கும்
வாசிஏ ழுடைய தேர்மேல்
மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய்
செங்கதி ரவனே போற்றி.

சூரியன் அஷ்டோத்திரம்

ஓம் அருணாய நம
ஓம் சரண்யாய நம
ஓம் கருணாரஸ ஸிந்தவே நம
ஓம் அஸமாந பலாய நம
ஓம் ஆர்த்த ரக்ஷகாய நம
ஓம் ஆதித்யாய நம
ஓம் ஆதிபூதாய நம
ஓம் அகிலாமக வேதிநே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அகிலஜ்ஞாய நம

ஓம் அநந்தாய நம
ஓம் இநாய நம
ஓம் விச்வ ரூபாய நம
ஓம் இஜ்யாய நம
ஓம் இந்த்ராய நம
ஓம் பாநவே நம
ஓம் இந்திரா மந்திராப்தாய நம
ஓம் வந்த நீயாய நம
ஓம் ஈசாய நம
ஓம் ஸுப்ர ஸந்நாய நம

ஓம் ஸுசீலாய நம
ஓம் ஸுவர்ச் சஸே நம
ஓம் வஸுப்ரதாய நம
ஓம் வஸவே நம
ஓம் வாஸுதேவாய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் உக்ர ரூபாய நம
ஓம் ஊர்த் வகாய நம
ஓம் விவஸ்வதே நம
ஓம் உத்யாத் கிரண ஜாலாய நம

ஓம் ஹ்ருஷீ கேசாய நம
ஓம் ஊர்ஜஸ்வலாய நம
ஓம் வீராய நம
ஓம் நிர்ஜராய நம
ஓம் ஜயாய நம
ஓம் ஊருத்வய விநிர் முக்த நிஜ நம
ஓம் ஸாரதயே நம
ஓம் ரிஷி வந்த்யாய நம
ஓம் ருக்ஹந்த்ரே நம
ஓம் ரிக்ஷசக்ர சராய நம
ஓம் ரிஜுஸ்வபாவ வித்தாய நம

ஓம் நித்யஸ்துத்யாய நம
ஓம் ருகாரமாத்ரூகா வர்ணரூபாய நம
ஓம் உஜ்வல தேஜஸே நம
ஓம் ரிஷாதி நாத மித்ராய நம
ஓம புஷ்கராக்ஷõய நம
ஓம் லுப்த தந்தாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் காந்திதாய நம
ஓம் கநாய நம
ஓம் கநத்கநக பூஷணாய நம

ஓம் கத்யோ தாய நம
ஓம் லூநிதாகில தைத்யாய நம
ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபிணே நம
ஓம் அப வாக்கப்ரதாய நம
ஓம் ஆர்த்த சரண்யாய நம
ஓம் ஏகாகிநே நம
ஓம் பகவதே நம
ஓம் ஸ்ருஷ்டிஸ்த்தியகாரிணே நம
ஓம் குணாத்மனே நம
ஓம் க்ருணிப்ருதே நம

ஓம் ப்ருஹதே நம
ஓம் ப்ரஹ்மணே நம
ஓம் ஐச்வர்யதாய நம
ஓம் சர்வாய நம
ஓம் ஹரிதச்வாய நம
ஓம் சௌரயே நம
ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம
ஓம் பக்த வச்யாய நம
ஓம் ஓஜஸ்கராய நம
ஓம் ஜயிநே நம

ஓம் ஜகதாநந்த ஹேதவே நம
ஓம் ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி வர்ஜிதாய நம
ஓம் ஒளந்நத்ய பதஸஞ்சார ரதஸ்த்தாய நம
ஓம் அஸுராரயே நம
ஓம் கம்நீய கராய நம
ஓம் அப்ஜ வல்லபாய நம
ஓம் அந்தர் பஹி: ப்ரகர்சாய நம
ஓம் அசிந்த்யாய நம
ஓம் ஆத்ம ரூபிணே நம
ஓம் அச்யுதாய நம

ஓம் அமரேசாய நம
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
ஓம் அஹஸ்கராய நம
ஓம் ரவயே நம
ஓம் ஹரயே நம
ஓம் பரமாத்மநே நம
ஓம் தருணாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் க்ரஹாணாம் பதயே நம
ஓம் பாஸ்கராய நம

ஓம் ஆதி மத்யாந்த ரஹிதாய நம
ஓம் ஸெளக்ய ப்ரதாய நம
ஓம் ஸகல ஜகதாம் பதயே நம
ஓம் ஸூர்யாய நம
ஓம் கவயே நம
ஓம் நாராயணாய நம
ஓம் பரேசாய நம
ஓம் தேஜோ ரூபாய நம
ஓம் ஸ்ரீம் ஹ்ரண்ய கர்ப்பாய நம
ஓம் ஹரீம் ஸம்பத் கராய நம

ஓம் ஐம் இஷ்டார்த்ததாய நம
ஓம் அம் ஸுப்ர ஸந்நாய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் ச்ரேயஸே நம
ஓம் ஸெக்ய தாயிநே நம
ஓம் தீப்த மூர்த்தயே நம
ஓம் நிகிலாகம வேத்யாய நம
ஓம் நித்யா நந்தாய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
நன்றி தினமலர்
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 36
Location : இந்திய திருநாடு

Back to top Go down

ஆதித்யன்(சூரியன்)-மந்திரங்கள் Empty Re: ஆதித்யன்(சூரியன்)-மந்திரங்கள்

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 7:02 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 27
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum