Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
கடும் உழைப்பே நமக்கு தேவை - விவேகானந்தர்
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
கடும் உழைப்பே நமக்கு தேவை - விவேகானந்தர்
* ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், வேலைகளிலேயே நீங்கள் கட்டுப்படவிடக்கூடாது. சுதந்திரமாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். அன்பின் அடிப்படையில் உங்கள் பணிகள் தொடரட்டும். அடிமை போல உங்கள் வேலையின் கட்டுக்குள் சிக்கிவிடாமல் பணியாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.
* கற்பு நெறி என்பது ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய முதல் நன்னெறி யாகும். இதில், ஆண் பெண் என்ற பேதம் கற்பிக்கத் தேவையில்லை. எல்லோரும் உடலாலும், உள்ளத்தாலும் கற்புநெறி பிறழாமல் தூயவாழ்க்கை வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள்.
* உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.
* இன்றைய கடுமையான உழைப்பே, எதிர்காலம் வளம் பொருந்திய வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும், ஒருவன் சிறப்புற செய்ய வேண்டுமானால், அப்பணியில் உறுதி, தூய்மை, முழுஅளவிலான சிரத்தை இம்மூன்றும் உள்ளவனாக இருக்க வேண்டும்.
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum