Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
அபிஷேக பலன்கள்
Page 1 of 1
அபிஷேக பலன்கள்
*சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்தால் நினைக்கின்ற காரியம் நிறைவேறும்
*இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்பம் நலம் பெறும்.
*பசும் பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும் .
*பசும் தயிரினால் அபிஷேகம் செய்தால் புத்திர விருத்தி ஏற்படும்.
*நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும் .
*சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் எட்டுவித செல்வம் கிடைக்கும்.
*நெல்லி முல்லைப் பொடி செய்து அபிஷேகம் செய்தால் நோய்கள் நீங்கும் .
*பஞ்சு கவ்வியத்தால் அபிஷேகம் செய்தால் பாபங்கள் நீங்கும் (பஞ்ச கவ்வியம் என்பது
பசுவின் பால், தயிர், நெய் ,கோமியம் ,சாணம் இவை ஐந்தும் சேர்ந்தது )
*பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் பெறும் .
*தேன் அபிஷேகம் செய்தால் வாழ்வு இன்பமயமாகும் .
*வாழை பழத்தால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிக்கும் .
*அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும் .
இவை தவிர மாப்பொடி கடன் தீரவும் ,மஞ்சள் பொடி வசீகரம் ஆகிய பலன்களையும் தரும் மற்றும் கரும்பின் சாறு பிணி நீக்கவும் ,எலுமிச்சம் சாறு பயம் நீக்கவும் செய்கிறது .
நன்றி: பூமி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» தீபம் தரும் பலன்கள்
» விளக்கேற்றுவதன் பலன்கள்
» பிரதோஷ பலன்கள்
» விளக்கேற்றும் பலன்கள்
» அபிஷேகங்களால் வரும் பலன்கள்
» விளக்கேற்றுவதன் பலன்கள்
» பிரதோஷ பலன்கள்
» விளக்கேற்றும் பலன்கள்
» அபிஷேகங்களால் வரும் பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum