இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நல்வழியில் தொடர்ந்து செல்ல !

Go down

நல்வழியில் தொடர்ந்து  செல்ல ! Empty நல்வழியில் தொடர்ந்து செல்ல !

Post by bala Fri Apr 01, 2011 9:25 am

தொடர்ந்து நல்ல எண்ணங்களையே சிந்தித்தபடி நல்ல செயல்களைச் செய்து வருவதால் மட்டுமே தீயஎண்ணங்களை தலைகாட்டாதபடி தடுக்க முடியும். ஒழுக்கம் என்பது மீண்டும் மீண்டும் செய்யப்படும் பழக்கங்களால் தான் உருவாகிறது. எனவே, தன்னைச் சீர்படுத்திக் கொள்ள முயல்பவன், நல்ல பழக்கங்களை இடைவிடாது பின்பற்ற வேண்டும்.

இந்த உலகத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதை தான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்களே என்பது தான் வியப்பிற்குரிய விஷயம். தோல்வியை அடைவதில் ஒன்றும் வியப்பில்லை. ஆயிரம் முறை இடறினாலும் நல்ல ஒழுக்கத்தில் உறுதியாக நிலை நிற்பவனுக்கே வெற்றி கிடைக்கும்.

லட்சியவாதி தன் பணியில் ஏளனம், எதிர்ப்பு ஆகியவற்றை சமாளித்தாக வேண்டும். வாழுங்காலத்தில் வெற்றியாளர்கள் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறார்கள். எனவே, எதிர்ப்பையும், அடக்குமுறையையும் வரவேற்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒன்று மட்டும் நிச்சயம். எத்தனை எதிர்ப்பும், இடையூறும் ஏற்பட்டாலும் கடவுளிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டவன் தன் உறுதியிலிருந்தும், வைராக்கியத்திலிருந்தும் அசையாமல் நிலைத்து நிற்பான்.

bala

Posts : 6
Join date : 28/03/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum