இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர்

5 posters

Go down

கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர் Empty கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர்

Post by ஹரி ஓம் Mon May 16, 2011 2:50 pm


கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர் Tblanmegamideanews_50001162291

* தனக்கு மட்டும் விரும்பிய அனைத்தும் கிடைத்தால் போதும் என்ற குறுகிய மனப் பான்மையுடன் வாழக்கூடாது. இறைவன் உங்களுக்கு உதவி செய்வதற்காகத்தான் கையைக் கொடுத்திருக்கிறார்.

* யார் எப்படி இருந்தால் என்ன... நம் வயிறு மட்டும் நிறைந்தால் போதும் என்று இருக்கக்கூடாது. நீங்கள் பட்டினியாக இருக்கும் சூழலில், ஒரு பருக்கை உங்களுக்கு கிடைத்தால் கூட, அதையும் பிறருக்கும் கொடுக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு உன்னதமான உதவி செய்பவர்களே பரிபூரணத்தன்மையை அடைந்தவர்கள் ஆகின்றனர். இவர்களே தெய்வத்தை அடையும் நிலையில் இருக்கின்றனர்.

* முக்தியை தேடி அலையும் பலர் அதற்கான சரியான செயலை செய்யாமல் வேறு வேலைகளில்தான் அதிகமாக ஈடுபடுகின்றனர். முக்தியை அடைய தியாக குணம் இருந்தாலே போதும். தியாகம் செய்யும் குணம் உடையவர்களுக்கு தானாகவே முக்தி கிடைத்து விடுகிறது.

* யாரிடமும் எதையும் கேட்காதீர்கள். நீங்கள் யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் சரியாக செய்யுங்கள். கொடுக்க வேண்டியதை குறையில்லாமல் கொடுத்து விடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொன்றும் நற்செயலாகவும், நல்லதற்கு பயன்படுவதாகவுமே இருக்கட்டும். அதற்கான பிரதிபலனை அந்த நேரத்திலேயே எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் அவை எந்த நேரத்திலாவது நிச்சயமாக உங்களிடமே பல மடங்காக பெருகி திரும்பி வரும். ஆகவே, கடமையை சரியாக செய்யுங்கள்.

கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர் Tblanmegamideanews_50001162291

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 35
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர் Empty Re: கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர்

Post by உமா Wed May 16, 2012 1:34 pm

மிகவும் அருமையான கருத்துக்கள்.
உமா
உமா

Posts : 51
Join date : 20/08/2011

Back to top Go down

கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர் Empty Re: கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர்

Post by Dheeran Fri May 18, 2012 4:23 pm

நன்று,நன்று,

வாருங்கள் உமா அவர்களே, உங்கள் பதிவுகளைக்கண்டு நெடுநாட்களாகிவிட்டன.
நன்றி..
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 147
Join date : 12/10/2011
Age : 49
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர் Empty Re: கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர்

Post by Rajalingam Sat May 19, 2012 7:40 pm

தாங்க்ஸ்

நண்பரே

Rajalingam

Posts : 1
Join date : 19/05/2012
Age : 38
Location : tirunelveli

Back to top Go down

கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர் Empty Re: கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர்

Post by Bagavathi Sun May 27, 2012 3:06 am

அருமையான பதிவிற்கு நன்றி லக்ஷ்மணன் அய்யா

Bagavathi

Posts : 32
Join date : 17/04/2012

Back to top Go down

கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர் Empty Re: கடமையை சரியாக செய்யுங்கள் - விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum