இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா

4 posters

Go down

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Empty தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா

Post by நாரதர் Wed Jul 13, 2011 4:14 pm

தாஜ் மஹால் குறித்து பலவகையான செவி வழி கதைகள் உள்ளன.ஆனால் உலகம் முழுவதும் அறிய பட்டதும் பிரபலமானதுமான ஒரு செவி வழி செய்தி அல்லது கதை 22000 தொழிளார்களுடன் தாஜ்மகால் கட்டிமுடிக்க 22 ஆண்டுகள் செலவாந்தக கூறப்படுவதே ஆகும் இதன் மூலம் இந்த செய்தி எந்த ஆதரத்தில் சொல்லப்படுகிறது?

பிரான்ஸை சேர்ந்த நகை வணிகரான டவேர்னியர் என்பாரின் travels in india
என்ற புத்தகத்தில் கூறப்படுகிறது டவேர்னியர் 1638 இருந்து 1668 வரை வீர சிவாஜி காலகட்டத்தில் 6 முறை இந்தியாவிர்க்கு வந்துள்ளார்.டவேர்னியர் தான் இந்த நினைவு சின்னம் தொடங்கியதையும் 22000 நபர்களை கொண்டு 22 ஆண்டுகள் கட்டி முடிக்க பட்டதயும் கண்டதாக கூறுகிறார்.

டவேர்னியாரின் புத்தகம் 1675 இல் ஃபிரெஞ்சு மொழியில் வெளியானது,அக்காலகட்டத்தில் இத்தனை தூரம் பயணம் செய்வது பெரும் சாகசமாக கருதபட்டது காரணம் பல்லாயிரம் தொலைவு வேற்று மொழி கலாச்சார மக்களை கடந்து அது மட்டுமின்றி விலை மதிக்க முடியாத கற்கல் மற்றும் நகைகளை எடுத்து கொண்டு சென்று பத்திரமாக வீடு திரும்புவது அதுவும் ஒன்று இருமுறை அல்லாமல் ஆறு முறை சென்று வந்ததை விவரிக்கும் இப்புத்தகம் அக்காலகட்டத்தில் மிகவும் ஆச்சர்யத்தயும் பரபரப்பயும் ஏற்படுத்தியது .மேலும் இந்த புத்தகம் மூல புத்தகத்தில் உள்ளபடியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கபட்டு 1677 இல் இருந்து 1811 வரை ஒன்பது பதிப்புகளை கண்டது. இதே காலகட்டத்தில் மூல மொழியான பிரெஞ்சில் இந்த புத்தகம் இருபத்து இரண்டு பதிப்புகளை கண்டது .
1889 இல் டாக்டர்.பெல் என்பவர் இந்த புத்தகத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்து கடந்த மொழி பெயர்ப்பில் இருந்த தவறுகளை நீக்கியதுடன் போதுமான மேலதிக குறிப்புகளையும் வழங்கினார். மேலும் டவேர்னியாரின் இந்த சாகச பயணத்தின் ஒவ்வொரு நிகழ்வாயும் மிக ஆழ்ந்து பயின்ற டாக்டர்.பெல் ஆறு முறை பயணம் குறித்த விரிவாக செய்திகளை வழங்கினார். அதில் மிக ஒரு விஷயம் தெளிவாகிறது அது டவேர்னியர் ஆக்ராவிர்க்கு வந்தது இருமுறை மட்டுமே 1940-14 குளிர்காலத்திலும் பிறகு 1665 இல் இரண்டாம் முறை வந்துள்ளதாக கூறுகிறார். இங்கே சில கேள்விகள் எழுகின்றன அதாவது வரலாற்று அறிஞர்களின் குறிப்பின் படி மும்தாஜ் இறந்தது 1631 ஷாஜகான் உடனடியாக தாஜ் மகாலை கட்ட ஆர்ம்பித்தார் 1932இல் ஆனால் 1940-41 இல் வந்த டவேர்னியர் அதாவது பத்தாண்டுகள் கழித்து வந்து தொடக்கத்தை கண்டதாக கோருகிறார்

அவுரங்க சிப் ஷாஜகானின் அதிகாரங்களை பறித்து கொண்டு ஆக்ராவின் ரெட்ஃபோர்ட் சிறையில் அடைக்கிறார் இங்கே எந்த வரலாற்று ஆய்வாளர்களும் அவுரங்க ஜீப் தாஜ் மகாலை கட்டி முடித்தார் யென கூறவில்லை ஆகவே டவேர்னியாரின் கூறியபடி அவர் தாஜ்மஹால் நிறைவையும் 22000 ஆட்க்கல் இடைவிடாது உழைத்து கட்டினர் என்ற வாதம் அர்த்தமற்றதாகிறது

யென் இந்த பொய்கள் என்பதை முடிந்தால் மேலும் பார்ப்போம்
நாரதர்
நாரதர்

Posts : 29
Join date : 11/05/2011
Age : 38

Back to top Go down

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Empty Re: தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா

Post by சரவணபவ Wed Jul 13, 2011 4:25 pm

ஹலோ துறவி. அருவி மாதிரி கொட்டி எழுதிர்க்கீங்க. உண்மையாக இருக்காலாம். அகழ்வாராய்ச்சி செய்தால் உண்மை விளங்கும். ஆனாலும் ஆடும் அவ்வளவு எளிதல்ல. இந்த அரசும் அதை செய்ய அனுமதிக்காது.

சரவணபவ
சரவணபவ

Posts : 6
Join date : 03/08/2010

Back to top Go down

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Empty Re: தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா

Post by ந.கார்த்தி Sun Feb 19, 2012 1:01 pm

பகிர்வுக்கு நன்றி
ந.கார்த்தி
ந.கார்த்தி

Posts : 269
Join date : 15/08/2011
Age : 29
Location : sholingar

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Empty Re: தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா

Post by ராகவா Sun Oct 20, 2013 9:40 pm

ஆக்ராவின் இந்த அழகிய கட்டிடத்தை ஜெய் சிங் கிடம் இருந்து தனதாக்கிக் 
கொண்டார்.முன்னாள் ஜெய்பூரின் மகாராஜா இதற்கான இரண்டு அரச ஆணைகளை இன்னமும் 
தன்னிடம் வைத்துள்ளார். , 

எடுத்துக் காட்டாக ஹுமாயுன்,அக்பர்,உத்-தௌல் மற்றும் சப்தர்ஜுன்க் என அனைவருமே இது போன்ற இடங்களில் தான அடக்கம் செய்யப் பட்டார்கள். 

எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும்,ஆப்கான் முதல் அல்ஜிரிய முதல் , இதுவரையிலும் உபயோகப் படுத்தப்படவில்லை - மஹால் என்கிற சொல் 
கண்டிப்பாக அவர்கள் முன்னால் உள்ள மும் என்பதை இழந்து ,பின்னால் உள்ள தாஜ் என்பதை இணைத்திருக்க முடியாது.பின்னாளில் அவர்களின் காதலைக் குறித்து வந்த கற்ப்பனைக் காதல் கதைகளால் இவை மேலும் மெருகேற்றப் பட்டன. 

ஷாஜகான் காலத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டு ஆக்ராவில் வாழ்ந்த 
ரஜபுத்திரர்களால் ஆராதிக்கப் பட்டு வந்தது.அதற்க்கான ஆதாரமாக,ஆற்றங்கரை ஒட்டி அமைந்துள்ள கதவு ஷாஜகானுக்கு 300 வருடங்களுக்கு முந்தையது என்கிறார் 


திரு.மார்வின் மீலர்.1638 ல் அதாவது மும்தாஜ் இறந்து ஏழு வருடங்களுக்கு 
பின் இந்தியா வந்த ஜோகன் என்பவர் தனது பயணக் குறிப்பில் தாஜ் மகால் 
குறித்து எதுவும் சொல்லவில்லை. 

மேலும் இந்து வேத குறிப்புகளையும் சொல்கிறார்.பார்வையாளர்கள் பார்வைக்கு அல்லாமல் பல்வேறு அறைகள் பூட்டப் 
பட்டும்,செங்கற்க்களால் மறைக்கப் பட்டும் உள்ளன.தலை இழந்த சிவனின் 
சிலையும் ,சிவாலயங்களின் ஆதார நிலைகளும் அதன் உண்மை நிலையை 
பிரதிபலிக்கின்றன. இந்திரா காந்தியின் காலத்தில் பேராசிரியரின் 
புதகங்களை அழிக்கவும் மறைக்கவும் பெரும் முயற்சி எடுக்கப் பட்டது. புத்தக 
நிலையங்களில் இருந்தும் ஓக் அவர்களின் புத்தகங்கள் திரும்ப பெறப் பட்டன. 

U.N.மேற்ப்பார்வையாளர்கள் 
மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் அடைக்கப்பட்ட அறைகளைத் திறக்கும் ஒரு நிகழ்வை இந்தியா அரசு மேற்க்கொண்டால் உண்மை தெரிய வரும். 

தெரிந்தவர்களிடம் சொன்னால் உண்மையை அறிந்து கொள்வார்கள் அல்லவா!



தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_01 


The interior water well 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_02 

Frontal view of the Taj Mahal and dome 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_03 

Close up of the dome with pinnacle 



தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_04 

Close up of the pinnacle 



தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_05 

Inlaid pinnacle pattern in courtyard 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_06 

Red lotus at apex of the entrance 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_07 

Rear view of the Taj & 22 apartments 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_08 

View of sealed doors & windows in back 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_09 

Typical Vedic style corridors 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_10 

The Music House--a contradiction 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_11 

A locked room on upper floor 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_12 

A marble apartment on ground floor 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_13 

The OM in the flowers on the walls 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_14 

Staircase that leads to the lower levels 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_15 

300 foot long corridor inside apartments 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_16 

One of the 22 rooms in the secret lower level 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_17 

Interior of one of the 22 secret rooms 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_18 

Interior of another of the locked rooms 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_19 

Vedic design on ceiling of a locked room 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_20 

Huge ventilator sealed shut with bricks 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_21 

Secret walled door that leads to other rooms 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_22 

Secret bricked door that hides more evidence 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_23 

Palace in Barhanpur where Mumtaz died 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_24 

Pavilion where Mumtaz is said to be buried 

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Hidden_truth_taj_25
 





நன்றி இணையம் 
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 43
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா  Empty Re: தாஜ் மகால் காட்டியது ஷாஜகானா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum