Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
மனக் கஷ்டம் தீர ஜோதிட வழி
3 posters
Page 1 of 1
மனக் கஷ்டம் தீர ஜோதிட வழி
[You must be registered and logged in to see this link.]
மனநிம்மதி பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
மனநிம்மதி பெற எந்தக் கிரகத்தை வழிபட வேண்டும்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
G.வேதாந்த் மும்பை
ஒருவன்மனதில் நிம்மதியில்லாத் தன்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்துவது
சந்திரனின் ஆகர்ஷண சக்தியைப் பொறுத்தே அமைகிறது. எல்லாம் இருந்தும்
நிம்மதியில்லாமல் சிலர் துடிக்கிறார்கள். எதுவுமே இல்லையென்றாலும்
சந்தோஷமாகச் சிலர் வாழ்கிறார்கள்.
மகிழ்ச்சியும், துன்பமும் மனோநிலையைப் பொறுத்தே தான் அமைகிறது. சந்திரன்
கெட்டுப் போன ஜாதகத்தில் பிறந்தவன் அரசனாக இருந்தால் கூட அமைதியில்லாமல்
தான் வாழ்வான். ஜாதகப்படி சந்திரன் நன்றாக இருந்தால் கூட 2,11,20,29 ஆகிய
தேதிகளில் பிறந்தவர்கள் மனதும் சதா சஞ்சலப் பட்டுக் கொண்டே தான் இருக்கும்
அப்படிப்பட்டவர்கள் கூடுமானவரை வெள்ளை நிற ஆடைகளையே அணிய வேண்டும். முத்து பதித்த மோதிரத்தை அணியலாம்.
வாரத்தில் ஒருமுறை ஈயப்பாத்திரத்தில் உப்பு போட்டு பச்சரிசி சாதம் வடித்து சாப்பிடலாம்.
மனதிற்கும் உடம்பிற்கும், தைரியத்தையும், நம்பிக்கையயும் ஏற்படுத்தும்
பராசக்தியை வழிபடலாம். இப்படிச் செய்தால் அலை வீசும் மனதில் அமைதி
ஏற்படும்.
[You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this link.]
soruce [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
Re: மனக் கஷ்டம் தீர ஜோதிட வழி
மிக்க நன்றி அய்யா, தாங்களின் இந்த பதில் கேட்டவருக்கு மட்டுமல்ல கேட்காமலிருக்கும் பல பேருக்கு பயன் படும். மேலும் இந்த கால கட்டத்தில் நிறைய பேர் மன சஞ்சலத்துடன் தானே இருக்கின்றனர்? காரணமாக நான் நினைப்பது காலத்தின் மாற்றமே. புது புது வசதிகள், புது புது பழக்கங்கள், புதுப்புது வியாதிகள் (வினைகள்) இப்படி. எனக்கு மன நலமும், உடல் நலமும் குறைவாக உள்ள நேரத்தில் நான் கேட்க நினைப்பது - ஸ்ரீ துளசி தாசரின் பரம பவித்ரமான "ஹனுமன் சலிச" ஸ்தோத்திரங்களை.
Venkatesh A.S- Posts : 70
Join date : 25/06/2011
Location : Chennai
Re: மனக் கஷ்டம் தீர ஜோதிட வழி
தினமும் டைரி எழுதுங்கள், அது உங்களின் எண்ணத்தை சீர்படுத்த உதவும், எழுதியதை நீங்களே திருப்பிப் படிக்கும் போது நம்முடைய எண்ணங்களின் முழுஅர்தத்தையும் உணர முடியும்,
நம்முடைய பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான் என்று நினைக்கும் போது தான், அதற்கான தீர்வுகளைத் தேடுவோம்,
நம்முடைய பிரச்சனைகளுக்கு காரணம் நாம் தான் என்று நினைக்கும் போது தான், அதற்கான தீர்வுகளைத் தேடுவோம்,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum