Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
பூஜை மலர்களும்.. நாட்களும்..
Page 1 of 1
பூஜை மலர்களும்.. நாட்களும்..
அகத்திய முனிவர் எந்தெந்த நாட்களில் எந்தெந்த மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டால் உன்னதப் பலன்களை அடைய முடியும் என்பதை அருளியுள்ளார்.
அப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் தாமரை மலர் கொண்டு இறைவனை வழிபட இல்லத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சியைக் காணலாம்.
திங்கட்கிழமைகளில் முல்லை, மல்லிகை மலர் கொண்டு இறைவனுக்குப் பூஜை செய்தால் இல்லறத்தில் பகை, மனஸ்தாபங்கள் விலகும்.
செவ்வாய்க்கிழமைகளில் அரளி, சம்பங்கி, கஸ்தூரி போன்ற மலர் கொண்டு அம்மனை பெண்கள் அர்ச்சித்தால் கணவன்மார்கள் அகால விபத்தில் சிக்குதலில் இருந்து காப்பாற்றலாம். மனதில் குழப்ப நிலைகள் நீங்கி அமைதி காணலாம்.
புதன்கிழமைகளில் பாரிஜாத மலர்கொண்டு (இரவு மல்லி) இறைவனை வழிபட்டு வர குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் வளர்ச்சியடையும்.
வியாழக்கிழமைகளில் சாமந்தி மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட செய்தொழில் சிறப்படைந்து, வியாபாரத்தில் மேன்மையடையலாம்.
வெள்ளிக்கிழமைகளில் பிச்சிப்பூ வைத்து இறைவனை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கோளாறுகள், வியாதிகள் நீங்கி நலமடைவார்கள். அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரித்து கணவர்கள் ஆரோக்கிய நிலையைக் காண்பார்கள்.
சனிக்கிழமைகளில் மனோரஞ்சிதம் மலர் கொண்டு இறைவனை வழிபட மனதில் ஏற்படும் உளைச்சல்கள் அகன்று மன அமைதி காணலாம்.
வாரத்தின் எல்லா நாட்களிலும் மல்லிகை மலர் கொண்டு வழிபட வாழ்வின் எல்லா நிலையிலும் சுபிட்சம் காண்பார்கள்.
பூஜைக்கு பயன்படுத்துகின்ற மலர்களை கிள்ளி பூஜிப்பது கூடாது. ஒரே தெய்வத்திற்கு பல பூக்களை கொண்டு பூஜிக்ககலாம். எல்லாப் பூக்களையும் இதழ்களை உதிர்த்து கலவையாக்கி அர்ச்சனை செய்வது, பூஜை செய்வது நல்லதல்ல.
நன்றி:ஈகரை
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஸ்ரீ குபேர பூஜை அஷ்டோத்தர சத நாம பூஜை
» சரஸ்வதி பூஜை... ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...
» கலச பூஜை
» தர்ப்பண பூஜை
» வேல் பூஜை செய்முறை
» சரஸ்வதி பூஜை... ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்...
» கலச பூஜை
» தர்ப்பண பூஜை
» வேல் பூஜை செய்முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum