இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


உதவி - பெயர் விளக்கம் தேவை

3 posters

Go down

உதவி - பெயர் விளக்கம் தேவை Empty உதவி - பெயர் விளக்கம் தேவை

Post by pon.saravanan3@gmail.com Wed Nov 02, 2011 8:06 pm

காருண்யா இந்து பெயரா அல்லது கிருஸ்துவ பெயரா ?

pon.saravanan3@gmail.com

Posts : 5
Join date : 28/09/2011

Back to top Go down

உதவி - பெயர் விளக்கம் தேவை Empty Re: உதவி - பெயர் விளக்கம் தேவை

Post by ஆனந்தபைரவர் Fri Nov 04, 2011 5:23 pm

அனைவருக்கும் வணக்கம்
இல்லை அது சமஸ்கிருதச் சொல். கருணா என்பதனைத் தமிழில் கருணை என்று மொழி மாற்றம் செய்தனர். கருணா என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்தது காருண்யா
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

உதவி - பெயர் விளக்கம் தேவை Empty Re: உதவி - பெயர் விளக்கம் தேவை

Post by pon.saravanan3@gmail.com Fri Nov 04, 2011 7:00 pm

நன்றி சகோதரி நந்திதா! பெரும் பாரம் குறைந்தது. என் மகளுக்கு காருண்யா என பெயர் வைத்தது முதல் அனைவரும் இது கிறிஸ்துவ பெயர் என சொன்னார்கள். இன்று தான் ஒரு தெளிவு பிறந்தது.

பொன்சரவணன்

pon.saravanan3@gmail.com

Posts : 5
Join date : 28/09/2011

Back to top Go down

உதவி - பெயர் விளக்கம் தேவை Empty Re: உதவி - பெயர் விளக்கம் தேவை

Post by ஆனந்தபைரவர் Fri Nov 04, 2011 11:10 pm

அனைவருக்கும் வணக்கம்
இதற்கெல்லாம் நன்றி எதற்கு. உடன் பிறப்புகளுக்கு உதவ முடிந்ததில் மனமகிழ்வெய்துகிறேன், குழந்தைக்கு என் மனமார்ந்த ஆசிகள்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

உதவி - பெயர் விளக்கம் தேவை Empty Re: உதவி - பெயர் விளக்கம் தேவை

Post by murali Mon Nov 07, 2011 6:58 pm

அய்யா, எனது தந்தைக்கு 80-வது வயது பிறந்துள்ளது. சதாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை.அதற்க்கு எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.விளக்கங்கள் அளிக்கவும். (1)சதாபிஷேகம் 80-வது வயது ஆரம்பத்தில் அல்லது பூர்த்தி ஆனதும் செய்வதா?(2)முறையாக எப்படி செய்வது?வீட்டிலா அல்லது கோவிலில் தான் செய்ய வேண்டுமா? எந்த கோவிலில் செய்யவேண்டும்? நாங்கள் சென்னை-ல வசிக்கிறோம்.நான் நடுதர குடும்பத்தை சேர்ந்தவன்.சாஸ்த்ரங்கள் சடங்குகளில் குறை இல்லாமல் எந்த விதமான பூஜைகள் செய்யவேண்டும்?விபரங்கள் அளிக்கவும்.குறிப்பு-எங்கள் வீட்டில் செய்யவேண்டும் என்பது எங்களின் விருப்பம் தங்கள் பதிலை பார்த்து முடிவெடுக்க உதவியாக இருக்கும். எனது மின் அஞ்சல் : smrgn62@gmail.com

murali

Posts : 11
Join date : 14/05/2011
Age : 61
Location : chennai

Back to top Go down

உதவி - பெயர் விளக்கம் தேவை Empty Re: உதவி - பெயர் விளக்கம் தேவை

Post by ஆனந்தபைரவர் Thu Nov 10, 2011 2:45 pm

அனைவருக்கும் வணக்கம்
ஒருவருக்கு 70 வயது முடிந்தவுடன் பீம ரத சாந்தி என்பதனை அந்தணர்கள் செய்வார்கள், 83 வயது ஆனதும் (83 வயதில் 1000 பிறை கண்டிருப்பார்கள் ) எனவே அந்த வயதில் சதாபிஷேகம் என்பதனைச் செய்வார்கள், எந்த வேத சம்பந்தமானவற்றை அவரவர்கள் சொந்த வீட்டிலேயே செய்ய வேண்டும். கோயில் சத்திரம் முதலியவற்றில் வீட்டில் இட வசதி இல்லாதவர்கள் செய்யலாம். அந்த மந்திரங்களின் அதிர்வலைகள் அந்த வீட்டிலேயே வெகுநாட்கள் இருக்கும் என்பது இந்துக்களின் காலம்காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
ஆனந்தபைரவர்
ஆனந்தபைரவர்

Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு

Back to top Go down

உதவி - பெயர் விளக்கம் தேவை Empty Re: உதவி - பெயர் விளக்கம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum