இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய நாள்.

4 posters

Go down

டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய  நாள். Empty டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய நாள்.

Post by Dheeran Wed Dec 07, 2011 3:34 pm

டிசம்பர் 6 - நம்நாட்டில் உள்ள சில அடிப்படைவாத ஆதிக்க சக்திகளாலும், நல்லவர்களாக தங்களைக் காட்டிக்கொள்ள விரும்பும் சுயநலம்பிடித்த போலி மதச்சார்பின்மைவாதிகளாலும் ஒரு மோசமான நாளாகவும் இந்திய கலாச்சாரம் எனும் அழகிய வெண்பட்டில் விழுந்துவிட்ட கரும்புள்ளியை ஏற்படுத்திய நாளாகவும் இந்தியர்கள் அனைவரும் வெட்கி தலை குனியவேண்டிய நாளாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. இது சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவர அவர்கள் பயன்படுத்தும் மோசமான தந்திரம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் உண்மையில் டிசம்ப 6 நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய நாளா என்பதை நாம் அனைவரும் எண்ணிப்பார்க்கவேண்டும்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கும் காரணம் அன்று ராமஜன்மபூமியில் ஆக்கிரமிப்பாளர் பாபரால் இந்துக்கோவிலை அழித்து கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டது தான். டிசம்பர் 6 அன்று நிகழ்ந்த அன்னிகழ்வு நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய ஒன்றா என்றால் ஆம் என்பதுதான் மிகசரியான பதிலாக இருக்கும்.

காரணங்கள்

1. அந்த அவமான சின்னம் சுதந்திரமடைந்த உடனேயே இந்திய அரசால் அகற்றப்பட்டிருக்கவேண்டும்.

2.அதை அகற்ற நமக்கு 45 வருடங்கள் பிடித்திருக்கின்றன.

3.இன்னும் அங்கு நமது தேசத்துக்கு பெயர் தந்த பரதனின் அண்ணனும்.இத்தேசத்தின் கலாச்சாரத்தின் அடையாளமுமான ஸ்ரீராமனுக்கு கோவில் எழுப்பப்படவில்லை.

4.நமது கலாச்சார அடையாளங்களை மீட்டெடுக்க நடக்கும் முயற்சிகள் இன்னும் பயங்கரவாதிகளால் பொதுக்கூட்டங்களில் பகிரங்கமாக இழிவுபடுத்தப்பட அனுமதிக்கின்றோம்.

5.நமது மக்கள்மீதும் கலாச்சாரத்தின்மீதும் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களை நினைவுபடுத்தியோ அதை கண்டித்தோ இன்று யாரும் பேசமுடியாத நிலை உள்ளது.

6.இன்னும் மீட்டெடுக்கவேண்டிய வழிபாட்டுத்தளங்களும், கலாச்சாரப் பெருமையும் பாக்கியிருக்கும் நிலையில் நாம் அதைப்பற்றி பேசவே அஞ்சவேண்டி உள்ளது.

7.இந்நாளை இந்நாட்டின் கலாச்சார எழுச்சிதினமாக நம்மால் கொண்டாட முடியாது.

8.இன்னும் இப்பாரதத்தின் வீரமகன் தனது முன்னோர்கள் வாழ்ந்த உயர்ந்த நெறியை முழுமையாக அவனது தாய்மன்னில் அச்சமின்றி கடைபிடிக்கமுடியாது,

9.அதன்மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களையும், பிறர் அதை இழிவுபடுத்துவதையும், அதைப்பற்றிய பொய்யுறைகளையும், அவனது உறவினர்களை பொய்களாலும்,பிறவகை நிர்பந்தங்களாலும், மதம் மாற்றுவதையும் எதிர்த்து பேசக்கூட முடியாது,

10.அதேசமயம் அவனது தாய் மன்னில், பிரமதத்தின் பெயரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களை விமர்சிக்கக்கூட முடியாது, அவ்வாறு முயற்சிசெய்தால் அரசு அவனை அடக்க ஓடிவரும், இன்னும் அவன் ஔரங்கசீப்புக்கும் ஆங்கிலஅரசுக்கும் அடிமையாகவே வாழ்ந்து கொண்டுள்ளான்.

இப்படி எத்தனை எத்தனையோ காரணங்கள் கூறலாம்,நாம் ஒற்றுமை,மன உறுதி, அரசியல் விழிப்புணர்வு,நமது பாரம்பரியத்தின் பெருமையை உணர்வது,மற்றும் அப்பெருமையை நமது சகோதரர்களுக்கு உணர்த்துவது, ஒன்றுகூடி சமுதாயத்தில் செயல்புரிந்து, யாரேனும் இப்புராதன கலாச்சாரத்தை அழிக்கவோ, இழிவுசெய்யவோ அல்லது இதன்மீது ஆதிக்கம் செலுத்தவோ முயன்றால் அவர்கள் நசுக்கப்படுவார்கள் எனும் நிலையை உருவாக்க வேண்டும். நமது பெருமையை மீட்டெடுப்போம். ஒன்றுபட்டு செயலாற்றினால்தான் நமக்கு எதிகாலம், விரைவில் விழித்துக்கொள்ளாவிட்டால் இருண்டகாலம்தான் என்பதை உணர்ந்து எனது தாயகத்தின் இளைஞர்களே,

எழுங்கள்
விழித்துக்கொள்ளுங்கள்
ஒன்றுகூடுங்கள்
பண்பாட்டிலும் பராக்கிரமத்திலும் உயர்ந்த பாரதம் உங்கள் லட்சியம்
அதை அடையும்வரை ஓயாதீர்கள்

ஒன்றுபடுவோம்,சேர்ந்துழைப்போம்,உயர்வடைவோம்,

வாழிய செந்தமிழ்,
வாழ்கநற்றமிழர்,
வாழிய பாரத மணித்திருநாடு....
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய  நாள். Empty Re: டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய நாள்.

Post by ஹரி ஓம் Wed Dec 07, 2011 3:45 pm

உண்மையில் வெட்கப்படவேண்டிய விஷயம் தான்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய  நாள். Empty Re: டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய நாள்.

Post by நடத்துனர் Sat Jun 29, 2013 2:09 pm

வெட்கப்படவேண்டிய விஷயம்

நடத்துனர்

Posts : 49
Join date : 31/07/2010

Back to top Go down

டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய  நாள். Empty Re: டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய நாள்.

Post by ராகவா Wed Sep 11, 2013 8:16 pm

அந்தோ பரிதாபம்..
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய  நாள். Empty Re: டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய நாள்.

Post by Dheeran Fri Dec 05, 2014 9:01 pm

ஹிந்து எழுச்சிதின வாழ்த்துக்கள்
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 52
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய  நாள். Empty Re: டிசம்பர்-6 நாம் வெட்கப்படவேண்டிய நாள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum