Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இந்த கவிதை சரிதானா
5 posters
Page 1 of 1
இந்த கவிதை சரிதானா
கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை
விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்
மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை
கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்
மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா
அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்
அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்
போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன
போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்
இந்த கவிதையில் ராமரை அவன் ,இவன் என்று குறிப்பிட்டுள்ளனர் ,கடவுளை இவ்வாரு குறிப்பிடலாமா
நம் முன்னோர்கள் காலம்காலமாக வணங்கிய தெய்வத்தை இவ்வாறு அவன் இவன் என்று கூறுவது வருத்தமாக உள்ளது
இன்றும் இந்திய மக்கள் ஒரு சிலராவது ஒழுக்கதுடன் வாழ்கிறார்கள் என்றாள் அது ராமரின் பெயரின் மேலே உள்ள நம்பிக்கையில் தான்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை
விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்
ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்
மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை
கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்
மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா
அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்
அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்
போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன
போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்
இந்த கவிதையில் ராமரை அவன் ,இவன் என்று குறிப்பிட்டுள்ளனர் ,கடவுளை இவ்வாரு குறிப்பிடலாமா
நம் முன்னோர்கள் காலம்காலமாக வணங்கிய தெய்வத்தை இவ்வாறு அவன் இவன் என்று கூறுவது வருத்தமாக உள்ளது
இன்றும் இந்திய மக்கள் ஒரு சிலராவது ஒழுக்கதுடன் வாழ்கிறார்கள் என்றாள் அது ராமரின் பெயரின் மேலே உள்ள நம்பிக்கையில் தான்
ராஜலக்ஷ்மி- Posts : 3
Join date : 12/12/2011
Re: இந்த கவிதை சரிதானா
"நல்லாத்தான் இருக்குது, நம்நாடு சுதந்திரநாடு யார்வேண்டுமானாலும் எதையும் விமரிசித்து கவிதை எழுதலாம். அனைவருக்கும் அதற்கு உரிமை உண்டு. நமது பாரம்பரியத்தில் கடவுளை அவன் இவன் என்று கூறலாம், அனுமதி உண்டு. வாழ்க சுதந்திரம்".
கரசேவகர்கள் கடப்பாரை தூக்கியது அந்த சுதந்திரத்தை காக்கும் ஒரு முயற்சி, வியர்வைமட்டுமே சிந்தியதன் விளைவு 17 முறை கொள்ளையடிக்க கஜினி வந்தான், கோரிமுகமது வந்தான், கட்டிடத்தை இடித்த மாண்புமிகு மதவாதிகள்கூட இங்கு இல்லையென்றால் நீங்கள் பறக்கவிடும் புறா சிறகைவிரித்ததும் பிரியாணியாகமாறும் அதிசயத்தை கண்டு அதற்கும் கவிதை எழுதலாம்.
பின்குறிப்பு : அந்தகடவுளை அவன் இவன் என்று எழுதினால் குறைந்தது
கைவிரலாவது காணாமல் போகும் பரவாயில்லயா?
கரசேவகர்கள் கடப்பாரை தூக்கியது அந்த சுதந்திரத்தை காக்கும் ஒரு முயற்சி, வியர்வைமட்டுமே சிந்தியதன் விளைவு 17 முறை கொள்ளையடிக்க கஜினி வந்தான், கோரிமுகமது வந்தான், கட்டிடத்தை இடித்த மாண்புமிகு மதவாதிகள்கூட இங்கு இல்லையென்றால் நீங்கள் பறக்கவிடும் புறா சிறகைவிரித்ததும் பிரியாணியாகமாறும் அதிசயத்தை கண்டு அதற்கும் கவிதை எழுதலாம்.
பின்குறிப்பு : அந்தகடவுளை அவன் இவன் என்று எழுதினால் குறைந்தது
கைவிரலாவது காணாமல் போகும் பரவாயில்லயா?
Re: இந்த கவிதை சரிதானா
இது வைரமுத்து எழுதிய கவிதை அவருக்கு இஸ்லாம் கிறித்துவ தீவிரவாதம் தெரியாத அளவு நிறக்குருடு
ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: இந்த கவிதை சரிதானா
முட்டாள் பையனின் பிதட்டல் பொருள்படுத்த தேவை இல்லை
rbhargavan- Posts : 1
Join date : 13/03/2012
Re: இந்த கவிதை சரிதானா
நல்லாச் சொன்னீங்க பாஸ்....
கணேஷ்- Posts : 22
Join date : 13/03/2012
Age : 50
Location : Koimbatore
Similar topics
» இந்த வார ராசி பலன்கள்
» உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
» இந்த கோப்பை தரவிறக்கி பாருங்கள்
» இந்த வழியில் போனால் கடவுளை காணலாம்
» உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
» இந்த கோப்பை தரவிறக்கி பாருங்கள்
» இந்த வழியில் போனால் கடவுளை காணலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum