இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

5 posters

Go down

விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் Empty விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

Post by சாமி Wed Mar 07, 2012 9:07 am

விளக்கு ஏற்றும் பொழுது :

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே


விளக்கம்:
அறிவு விளக்கை ஏற்றுங்கள். ஏற்றிப் பரஞான வெளியாக இருக்கின்ற பரம்பொருளை உணர்ந்தறியுங்கள். சோதிச் சுடரொளி விளக்காக இருக்கின்ற பரம்பொருள், திருமுன்பு நிற்கையில் வேதனை, துன்பங்கள் விலகிப்போகும். விளக்கை அதாவது ஒளியை, விளங்கச் செய்யும், ஒளி உடையவர்கள்; அவர்களே விளக்கில் ஒளிரும் சுடருக்கு விளக்கம் ஆனவர்கள். ஒளி ஒளி தரும் இவர்களே உயர்ந்த தவஞான சித்தர்கள். (திருமூலரின் திருமந்திரம் – பத்தாம் திருமுறை.)

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.


விளக்கம்:
இல்லத்தில் ஏற்றப்படும் ஒளி விளக்கைப் போன்று இடையூறுகள் யாவற்றையும் நீக்கி ஒளியை உண்டாக்கும் எழில் உடையது நமசிவாய எனும் திருவைந்தெழுத்து. சொல்லுதற்கு உரிய புகழ் மேவும் அகவிளக்காக விளங்கி மெய்ஞ் ஞானத்தை நல்கிப் பெருஞ் சுடராய், அறிவின் திரட்சியாய் நின்று அஞ்ஞானத்தை விலகச் செய்யும் இத்திருவைந்தெழுத்து, பலருடைய உள்ளங்களிலும் பரவிச்சென்று செழுமையை நல்கிச் சிறப்புத் தரும். பலரும் நேரில் கண்டு மகிழுமாறு செய்யும்.இம்மந்திரம் நன்மை புரியும் அகவிளக்காகும். இதனால் மன்னுயிர்களைப் பற்றிய இருள், இருவினை, மாயை ஆகிய மும்மலங்களையும், போக்கும் பேரருள் ஒளியாக நமசிவாய என்னும் நல்ல நாமம் நன்மை புரியும். (திருநாவுக்கரசர் திருப்பதிகம்:நான்காம் திருமுறை)


Last edited by சாமி on Thu Mar 08, 2012 9:19 am; edited 2 times in total
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் Empty Re: விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

Post by tmm_raj_ramesh Wed Mar 07, 2012 12:54 pm

ஞான ஒளி ஏற்றியமைக்கு நன்றி

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் Empty Re: விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

Post by ஹரி ஓம் Wed Mar 07, 2012 6:22 pm

பகிர்வுக்கு நன்றி
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் Empty Re: விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

Post by சேயோன் Thu Mar 08, 2012 11:17 am

நன்றி.
இனி விளக்கேற்றும்போது கட்டாயமாக கடை பிடிப்பேன்.
வீட்டில் உள்ளவர்களுக்கும் கற்றுக் கொடுத்துள்ளேன்.

சேயோன்

Posts : 55
Join date : 01/03/2012

Back to top Go down

விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் Empty Re: விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

Post by ராகவன் Thu Mar 08, 2012 2:55 pm

அனைவருக்கும் பயனுள்ள மந்திரம். நன்றி சாமி!
ராகவன்
ராகவன்
வழிநடத்துனர்

Posts : 895
Join date : 27/07/2010
Location : தமிழகம்

http://www.tamilhindu.net/

Back to top Go down

விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள் Empty Re: விளக்கு ஏற்றும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum