Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
+4
Dhantaayuthapaani
ந.கார்த்தி
prasanna.ee
ராகவன்
8 posters
Page 1 of 1
இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
வரையறையில்லாத இறையைப் போன்றதே இந்துமதமும். அனைத்தையும் அரவணைத்து, எதன் மீதும் வெறுப்பில்லாமல் இருந்ததால் இதற்குக் கரையும் எல்லைகளும் என்றும் இருந்ததில்லை.
ஆனாலும், அவ்வப்போது இருள் மேகங்கள் சூழும் நேரத்தில், நமது முன்னோர்கள் இந்தக் கடலுக்குக் கரைகட்டி அதைக் காப்பாற்ற முயன்றனர். இந்த முயற்சி மதத்தைக் காக்க அல்ல, மானுடத்தைக் காக்க. ஆம், இந்து மகான்கள் தொடர்ந்து இந்த உலகில் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்து, அன்பு ஒளியைத் தொடர்ந்து வீசி, அமைதியெனும் இந்து தர்மத்தின் கரைக்குத் தள்ளாடும் கலங்களாம் மனித உள்ளங்களைத் தொடர்ந்து கொண்டு வந்து சேர்த்துக் கொண்டுள்ளனர்.
இதன் விளைவாகவே பாரத தேசமெங்கும் நாம் மிகப் பெரிய வேதாந்த, சைவ, வைணவ, பக்தி இயக்கங்களின் எழுச்சியை ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாகக் கண்டு வந்தோம். சங்கரரும், ராமானுஜரும், மத்வரும், கண்ணப்பரும், அப்பரும், சம்பந்தரும், நந்தனாரும், நம்மாழ்வாரும், துளசிதாசரும், திருப்பணாழ்வாரும், ஆண்டாளும், மீராவும், ஏனைய நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஆன்மீகப் பெரியோர்களும் இருளில் ஆழவிருந்த நமது சமுதாயத்தை இறையன்பில் தோய்த்துத் தூக்கி நிறுத்தினார்கள். தமிழகத்தில் அதன் விளைவாகத் தமிழ் வாழ்ந்தது, தமிழ்ச் சமுதாயம் ஓங்கி உயர்ந்தது. பாரத நாடெங்கும் இந்த ஆன்மிக ஒளி அன்னியர் தாக்குதல்களையும், ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்துப் போராடும் உறுதியையும், வீரத்தையும் நமக்கு அளித்தது. இந்தத் தூய்மையான இறையன்பின் ஒளி இலங்கை, மலேஷியா, இந்தோனேஷியா என்று விரிந்து பரந்து முழு உலகையும் ஆட்கொண்டது.
உலக சரித்திரத்தில், மற்ற மதங்களெல்லாம் ஆதிக்கம் செலுத்திட விழைந்த நிலையில், தொடர்ந்து என்று துவங்கியது என்று அறியா வண்ணம் மெள்ள மெள்ள அன்பாலும், ஆன்மீக தத்துவங்களாலும் வளர்ந்தது நமது இந்து மதம். மதங்களுக்கிடையே அன்பு மதம் என்ற பெருமை இந்து மதத்துக்கே உண்டு, நாம் எவரையும் நிர்ப்பந்தித்து மதத்தைத் திணித்ததில்லை, ‘என் மதத்தைப் பின்பற்றாவிட்டால் நீ நரகத்துக்குச் செல்வாய்’ என பயமுறுத்தி வலுக்கட்டாயமாக வாள் முனையில் நம் மதத்தை எவர் மீதும் திணித்ததில்லை. அன்பே நம் வழியாய் இருந்துவந்துள்ளது. ஆதிக்கம் செலுத்த விழைந்து, எதையும் செய்யத் தயாராக இருக்கும் மதங்களின் தொடர்ந்த தாக்குதலுக்குப் பின்பும், இன்றும் இத்துணை பெரிய சமுதாயம் வாழ்ந்து வருவதே இதன் பின்னால் இருக்கும் ஆன்மீக ஒளிக்கு சான்றாகும்.
இன்றும் கருமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன. இச்சூழலில், நமது எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை, அறிவொளியை, நம் சமுதாயம் நேர்கொள்ளும் பிரசினைகளை, விவாதங்களைத் தமிழில் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கே நாங்களும் மாணாக்கர்கள் தாம். எங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு வழிகாட்டலாம்.

Re: இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்.
உலக சரித்திரத்தில், மற்ற மதங்களெல்லாம் ஆதிக்கம் செலுத்திட விழைந்த நிலையில், தொடர்ந்து என்று துவங்கியது என்று அறியா வண்ணம் மெள்ள மெள்ள அன்பாலும், ஆன்மீக தத்துவங்களாலும் வளர்ந்தது நமது இந்து மதம்.
நாம் இந்துக்கள் என்று பெருமை கொள்வோம்.

prasanna.ee- Posts : 25
Join date : 12/12/2010
Dhantaayuthapaani- Posts : 32
Join date : 05/04/2012
Re: இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
நல்ல பதிவு . நன்றிகள் பல.
பத்மநாபன்- Posts : 28
Join date : 05/04/2012
Re: இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
ஒன்றுபடுவோம் உயர்வடைவோம்......இன்றும் கருமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன. இச்சூழலில், நமது எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை, அறிவொளியை, நம் சமுதாயம் நேர்கொள்ளும் பிரசினைகளை, விவாதங்களைத் தமிழில் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கே நாங்களும் மாணாக்கர்கள் தாம். எங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு வழிகாட்டலாம்.
நடத்துனர்- Posts : 49
Join date : 31/07/2010
Re: இந்து மதம் - தமிழர்களின் தாய் மதம்
உலக சரித்திரத்தில், மற்ற மதங்களெல்லாம் ஆதிக்கம் செலுத்திட விழைந்த நிலையில், தொடர்ந்து என்று துவங்கியது என்று அறியா வண்ணம் மெள்ள மெள்ள அன்பாலும், ஆன்மீக தத்துவங்களாலும் வளர்ந்தது நமது இந்து மதம். மதங்களுக்கிடையே அன்பு மதம் என்ற பெருமை இந்து மதத்துக்கே உண்டு, நாம் எவரையும் நிர்ப்பந்தித்து மதத்தைத் திணித்ததில்லை, ‘என் மதத்தைப் பின்பற்றாவிட்டால் நீ நரகத்துக்குச் செல்வாய்’ என பயமுறுத்தி வலுக்கட்டாயமாக வாள் முனையில் நம் மதத்தை எவர் மீதும் திணித்ததில்லை. அன்பே நம் வழியாய் இருந்துவந்துள்ளது. ஆதிக்கம் செலுத்த விழைந்து, எதையும் செய்யத் தயாராக இருக்கும் மதங்களின் தொடர்ந்த தாக்குதலுக்குப் பின்பும், இன்றும் இத்துணை பெரிய சமுதாயம் வாழ்ந்து வருவதே இதன் பின்னால் இருக்கும் ஆன்மீக ஒளிக்கு சான்றாகும்.
இது உண்மையான கருத்து.. நம் மதம் அதை செய் இதை செய் என்று யாரையும் மிரட்டவில்லை.. அன்பு ஒன்று மட்டுமே குறிக்கோள்.. எத்தனை முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தும் நம் மதத்தை ஒன்றும் பண்ணமுடியவில்லை.. இன்றும் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது..

ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum