Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
இந்த செய்தியையும் வினாடிக்கொருதடவை போட்டு களேபரம் உருவாக்குமா சன் டிவி?
4 posters
Page 1 of 1
இந்த செய்தியையும் வினாடிக்கொருதடவை போட்டு களேபரம் உருவாக்குமா சன் டிவி?
ரூ.15 லட்சத்துக்காக நண்பரை கொலை செய்த பாதிரியார்

First Published : 20 Feb 2010 05:45:06 AM IST
Last Updated : 20 Feb 2010 10:26:37 AM IST
மதுரை, பிப். 19: மதுரை தொழிலதிபரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறவினருமான தங்கப்பாண்டியனை ரூ. 15 லட்சத்துக்காக அவரது நண்பரான பாதிரியார் கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது போலீஸôருக்குக் கிடைத்த தகவல் வருமாறு: மதுரை கிரம்மர்புரத்தில் மெட்ராஸ் பெந்தகொஸ்தே சபை நடத்தி வருபவர் பாதிரியார் ஜஸ்டின் என்ற சாமுவேல் ஜஸ்டின் சக்திகுமார் (45). இவரும், கொலை செய்யப்பட்ட தங்கப்பாண்டியனும் (58) நீண்டகால நண்பர்கள்.
பாதிரியாரிடம் நம்பிக்கையின் பேரில் தங்கப்பாண்டியன் அவ்வப்போது பணம் கொடுத்து வைத்துள்ளார். மேலும், தங்கப்பாண்டியனிடம் வட்டிக்கும் பணம் பெற்று வந்துள்ளார். இந்த வகையில் மொத்தம் ரூ.15 லட்சம் வரை தங்கப்பாண்டியனுக்கு பாதிரியார் கொடுக்க வேண்டியிருந்துள்ளது. இப்பணத்தைக் கொடுக்காமல் இருப்பதற்காக தங்கப்பாண்டியனைக் கொலை செய்ய தனது நண்பரான தம்பி என்ற பிரபாகரன் உதவியுடன் திட்டமிட்டுள்ளார் பாதிரியார். கொலை செய்யும் பொறுப்பை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த முருகன் தலைமையிலான சிலரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15}ம் தேதி தங்கப்பாண்டியனிடமிருந்து பாதிரியார் ரூ.60 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். இதையடுத்து ஒரு நிலத்தைப் பார்க்க வேண்டும் எனக் கூறி, தங்கப்பாண்டியனை சிவகங்கை மாவட்டம், பூவந்தி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, முருகன் தலைமையில் ஏற்கெனவே தயாராக இருந்த கூலிப்படையினர், தங்கப்பாண்டியனுக்கு காரில் வைத்தே அதிகளவில் குளோரோபார்ம் கொடுத்து அவரைக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பட்டியில் தங்கப்பாண்டியனின் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு பாதிரியார் மதுரை வந்துவிட்டார். இந்த நிலையில் 16}ம் தேதி தங்கப்பாண்டியனின் மனைவி அமுதவள்ளி எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸôர் விசாரணை நடத்தி வந்தனர்.
அதேநேரத்தில் 15}ம் தேதியில் நிலக்கோட்டை போலீஸôர் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடந்துள்ளதாகவும் வழக்குப் பதிந்துள்ளனர். இதுகுறித்த தகவல் கிடைக்கவும் தங்கப்பாண்டியனின் உறவினரை அழைத்துக்கொண்டு அந்த சடலம் குறித்து விசாரித்து, அது தங்கப்பாண்டியன்தான் என உறுதி செய்யப்பட்டது. பின்னர், 15}ம் தேதி தங்கப்பாண்டியன் யாருடன் சென்றார் என்ற ரீதியில் தனிப்படை போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில் பாதிரியார் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் உதவிக் கமிஷனர் கணேசன் தலைமையிலான தனிப்படை போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில் தங்கப்பாண்டியனை கொலை செய்ததை பாதிரியார் ஒப்புக்கொண்டார்.
இதற்காக கூலிப்படையினருக்கு ரூ.1 லட்சம் பேசி, ரூ.35 ஆயிரம் முன்பணமாகக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிரியார் ஜஸ்டினை போலீஸôர் கைது செய்து மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒருவர் சரண்: இதனிடையே இவ்வழக்கில் போலீஸôரால் தேடப்பட்டுவந்த மதுரை எஸ்.எஸ். காலனியை சேர்ந்த தியாகராஜனின் மகன் ராமச்சந்திரன் என்ற குமார் (36) திண்டுக்கல்லில் உள்ள ஜே.எம். 2}வது நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
http://ezhila.blogspot.com

ஆனந்தபைரவர்- Posts : 1375
Join date : 27/07/2010
Age : 39
Location : இந்திய திருநாடு
Re: இந்த செய்தியையும் வினாடிக்கொருதடவை போட்டு களேபரம் உருவாக்குமா சன் டிவி?
வருத்தமான செய்தி :(
மஞ்சுபாஷிணி- Posts : 5
Join date : 03/08/2010
Re: இந்த செய்தியையும் வினாடிக்கொருதடவை போட்டு களேபரம் உருவாக்குமா சன் டிவி?
நிச்சயமா செய்யாது, கிறிஸ்தவர்களின் ஓட்டு போய்விடுமே என்ற பயத்தில்.
சரவணபவ- Posts : 6
Join date : 03/08/2010
Re: இந்த செய்தியையும் வினாடிக்கொருதடவை போட்டு களேபரம் உருவாக்குமா சன் டிவி?
அது மட்டுமா..நித்தியானந்தரே அவர்கள் தவறான செய்தியே கொடுத்து..என்ன பாடு செய்தார்கள்..
இந்துக்களே ஒன்று இனைவோம்..திரளுங்கள் ஒன்றுயினைவோம்...

Similar topics
» தூர்தர்ஷனில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான ஓம் நமசிவாய டிவி தொடர் மீண்டும் தமிழில்
» இந்த வார ராசி பலன்கள்
» இந்த கவிதை சரிதானா
» இந்த கட்டுரையை சற்று ஆழ்ந்து படியுங்கள்
» இந்த கோப்பை தரவிறக்கி பாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum