Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
4 posters
Page 1 of 1
ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
ஜாதகப் gyd;fs; $wtjw;F filg;gpbf;fg; gad;gLk; gy;NtW Kiwfspy; th;f;fr; rf;fuq;fs; fzpj;J gyd; $Wk; Kiw rpwe;j Kiwahf fUjg;gLfpwJ. 30 ghif nfhz;l xU ,uhrpia gy;NtW rpW mstpy; gq;fpl;L mjdhy; Vw;gLk; $l;L tpistpdpd;W Vw;gLk; gyd;fis vLj;Jiug;gJ jhd; th;f;fr; rf;fuq;fs;. gjpdhW th;f;fr; rf;fuq;fis kfup~pfs; tpsf;fpAs;shhh;fs;.
1. ,uhrp - xNu gphpT - 30 ghiffs; - midj;J gyd;fSk;.
2. N`huh - ,U gphpT – 15 ghiffs; - nray; epiy.
3. jpNuf;fhzk; - %d;W gphpT – 10 ghiffs;- rNfhjuk;> kr;rk;> kU> tpgj;J.
4. rJh;j;jhk;rk; - ehd;F gphpT – 7 ghif 30 fiy - mjph;~;lk;> nrhj;Jf;fs;> Foe;ijg; gUtk;.
5. rg;jhk;]k; - VO gphpT – 4 ghif 17 fiy 8.57 tpfiy -Foe;ijfs;
6. ethk;rk; - xd;gJ gphpT – 3 ghif 20 fiy - fsj;jpuk;> jpUkztho;f;if> Nfhs;fspd; gyk;> rhjfhpd; me;j];J.
7. jrhk;rk; - gj;J gphpT – 3 ghif – njhopy; kw;Wk; [Ptdk;
8. Jtjhrk;rk; - 12 gphpT – 2 ghif 30 fiy - ngw;Nwhh;fs;> neUq;fpa cwtpdh;fs;.
9. Nrhlrhk;rk; - 16 gphpT – 1 ghif 52 fiy 30 tpfiy. - thfdq;fs;> rfNghf nghUl;fs;> kfpo;r;rp
10. tpk;rhk;rk; - 20 gphpT – 1 ghif 30 fiy - Md;kPfj; njhlh;G> nrayhw;Wk; jd;ik
11. rJh;tpk;rhk;rk; - 24 gphpT – 1 ghif 15 fiy - cah;fy;tp> mwpthw;wy;> fy;tpapy; rhjid.
12. ghkrk; - 27 gphpT – 1 ghif 6 fiy 40 tpfiy - Gwj;Njhw;wk;> gyk;> kdepiy> Md;kPfj; njhlh;G
13. jphpk;rhk;rk; - 5 rkkw;w gphpT – Jd;gq;fs;> jPikfs;> Jh;jph;~lk;
14. RNtjhk;rk; - 40 gphpT – 0 ghif 45 fiy - mjph;~lk;> jhah; topr; nrhj;Jf;fs;.
15. mf;~Ntjhk;rk; - 45 gphpT – 0 ghif 40 fiy - je;ij topr; nrhj;Jf;fs;
16. r~;bahk;rk; - 60 gphpT – 0 ghif 30 fiy - Kw;gpwg;gpd; fh;kh> ,g;gpwg;gpd; gyd;fs;
Re: ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
நண்பரே எழுத்துக்கள் சரியாக வரவில்லை
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
ஜாதகப் பலன்கள் கூறவதற்கு கடைப்பிடிக்கப் பயன்படும் பல்வேறு முறைகளில் வர்க்கச் சக்கரங்கள் கணித்து பலன் கூறும் முறை சிறந்த முறையாக கருதப்படுகிறது. 30 பாகை கொண்ட ஒரு இராசியை பல்வேறு சிறு அளவில் பங்கிட்டு அதனால் ஏற்படும் கூட்டு விளைவினின்று ஏற்படும் பலன்களை எடுத்துரைப்பது தான் வர்க்கச் சக்கரங்கள். பதினாறு வர்க்கச் சக்கரங்களை மகரிஷிகள் விளக்கியுள்ளாhர்கள்.
1. இராசி - ஒரே பிரிவு - 30 பாகைகள் - அனைத்து பலன்களும்.
2. ஹோரா - இரு பிரிவு – 15 பாகைகள் - செயல் நிலை.
3. திரேக்காணம் - மூன்று பிரிவு – 10 பாகைகள்- சகோதரம், மச்சம், மரு, விபத்து.
4. சதுர்த்தாம்சம் - நான்கு பிரிவு – 7 பாகை 30 கலை - அதிர்ஷ்டம், சொத்துக்கள், குழந்தைப் பருவம்.
5. சப்தாம்ஸம் - ஏழு பிரிவு – 4 பாகை 17 கலை 8.57 விகலை -குழந்தைகள்
6. நவாம்சம் - ஒன்பது பிரிவு – 3 பாகை 20 கலை - களத்திரம், திருமணவாழ்க்கை, கோள்களின் பலம், சாதகரின் அந்தஸ்து.
7. தசாம்சம் - பத்து பிரிவு – 3 பாகை – தொழில் மற்றும் ஜீவனம்
8. துவதாசம்சம் - 12 பிரிவு – 2 பாகை 30 கலை - பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள்.
9. சோடசாம்சம் - 16 பிரிவு – 1 பாகை 52 கலை 30 விகலை. - வாகனங்கள், சகபோக பொருட்கள், மகிழ்ச்சி
10. விம்சாம்சம் - 20 பிரிவு – 1 பாகை 30 கலை - ஆன்மீகத் தொடர்பு, செயலாற்றும் தன்மை
11. சதுர்விம்சாம்சம் - 24 பிரிவு – 1 பாகை 15 கலை - உயர்கல்வி, அறிவாற்றல், கல்வியில் சாதனை.
12. பாமசம் - 27 பிரிவு – 1 பாகை 6 கலை 40 விகலை - புறத்தோற்றம், பலம், மனநிலை, ஆன்மீகத் தொடர்பு
13. திரிம்சாம்சம் - 5 சமமற்ற பிரிவு – துன்பங்கள், தீமைகள், துர்திர்ஷ்டம்
14. சுவேதாம்சம் - 40 பிரிவு – 0 பாகை 45 கலை - அதிர்ஷ்டம், தாயர் வழிச் சொத்துக்கள்.
15. அக்ஷ்வேதாம்சம் - 45 பிரிவு – 0 பாகை 40 கலை - தந்தை வழிச் சொத்துக்கள்
16. சஷ்டியாம்சம் - 60 பிரிவு – 0 பாகை 30 கலை - முற்பிறப்பின் கர்மா, இப்பிறப்பின் பலன்கள்
(மேலே பாமினி எழுத்துருவில் இருந்ததை, இங்கு யுனிகோடிற்கு மாற்றிப் பதிந்துளேன்)

சிவன் wrote:
(மேலே பாமினி எழுத்துருவில் இருந்ததை, இங்கு யுனிகோடிற்கு மாற்றிப் பதிந்துளேன்)
நன்றி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
நன்றி,
எப்படி இப்படி யுனிகோடிற்கு மாற்றுவது என்றுரைத்தால் கொஞ்சம் வசதியாயிருக்கும்,
எப்படி இப்படி யுனிகோடிற்கு மாற்றுவது என்றுரைத்தால் கொஞ்சம் வசதியாயிருக்கும்,
Re: ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
[You must be registered and logged in to see this link.]
அல்லது
[You must be registered and logged in to see this link.]
இங்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்!
அல்லது
[You must be registered and logged in to see this link.]
இங்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்!
Re: ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
சிவன் wrote:[You must be registered and logged in to see this link.]
அல்லது
[You must be registered and logged in to see this link.]
இங்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்!
நல்ல பயனுள்ளது நன்றி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: ஜோதிட வர்க்கச் சக்கரங்கள்.
நன்றி ராஜேஷ் ,
உதவியதற்கு நன்றி சிவன்
உதவியதற்கு நன்றி சிவன்
நடத்துனர்- Posts : 49
Join date : 31/07/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum