இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


பதிவுகள் பதிவது குறித்த சந்தேகம்.

2 posters

Go down

பதிவுகள் பதிவது குறித்த சந்தேகம். Empty பதிவுகள் பதிவது குறித்த சந்தேகம்.

Post by tmm_raj_ramesh Sat Apr 14, 2012 2:34 pm

அனைவருக்கும் வணக்கம்.

இதுவரை இட்ட பதிவுகளை wordல் NHM UNICODE லதா பாண்ட் மூலம் (டைப்ரெட்டர் கீபோர்டு) டைப் செய்து பதிவிடுகிறேன் சரியாக இருக்கிறது. இருப்பினும் கீழ்கண்டவற்றை எப்படி பதிவு செய்வது என்பதை விளக்கவும்.

Image காப்பி செய்ய
tables காப்பி செய்ய
Excel பக்கங்களை காப்பி செய்ய
பழைய பதிவுகளுக்கு link கொடுக்க

எளிதில் பதிவுகளை tables, links, images உடன் டைப்செய்ய வழிகள் ஏதேனும் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

நன்றி.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

பதிவுகள் பதிவது குறித்த சந்தேகம். Empty Re: பதிவுகள் பதிவது குறித்த சந்தேகம்.

Post by ஹரி ஓம் Sat Apr 14, 2012 4:02 pm

image

பதிவுகள் பதிவது குறித்த சந்தேகம். Uloadimagetips

நம்பர் 1 பட்டனை கிளிக் செய்து நம்பர் 2 பட்டனில் உள்ள Browse பட்டன் மூலம் உங்கள் கணினியில் உள்ள போட்டோவை செலெக்ட்செய்து Image Shake site க்கு படத்தை கொண்டுசெல்லுங்கள் பிறகு பட்டன் 3 ல் உள்ள லிக்ங்கை காப்பி செய்து பட்டன் 4 ஐ கிளிக் செய்து 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.
இமேஜ் கூகிள் பகுதியில் இருந்து எடுக்கவேண்டுமெனில் தேவையான படத்தில் ரைட் கிளிக் செய்து copy image லொகேஷன் தேர்வு செய்து பட்டன் 4 ஐ கிளிக் செய்து 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.

table

புதிய பதிவிட சென்று insert a table ஐகான் ஐ கிளிக் செய்யுங்கள்.. பின் அங்கு தேவையான row மற்றும் coloumn ஐ தேர்வு செய்து ஓகே கொடுங்கள்... பின் அங்கு தோன்றும் [td] டைப் செய்யும் பகுதி [/td] இடையில் உங்களுக்கு தேவையானவற்றை டைப் செய்யுங்கள்...

link

பழைய பதிவுகளின் லிங்க் கொடுக்க, அந்த பதிவுகளை ஓபன் செய்து மேல் பாகம் வலது புறத்தில் உள்ள action பட்டன் கிளிக் செய்து copy bbcode url கிளிக் செய்து பின் தோன்றும் code ஐ copy செய்யவும், பின் copy செய்த url ஐ புதிய பதிவிட பகுதியில் உள்ள link icon கிளிக் செய்து அங்கு paste செய்து ok கொடுக்கவும்
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum