இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


கேந்திர ஸ்தானங்கள் (பாவங்கள்) – விளக்கம்.

Go down

கேந்திர ஸ்தானங்கள் (பாவங்கள்) – விளக்கம். Empty கேந்திர ஸ்தானங்கள் (பாவங்கள்) – விளக்கம்.

Post by tmm_raj_ramesh Tue Apr 17, 2012 2:24 pm

கேந்திர ஸ்தானம்.
ஒன்று , நான்கு, ஏழு, பத்து

1 ,4 ,7,10 வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் , இவை விஸ்ணு ஸ்தானங்கள் என்றும் அழைக்கப்படும்.


பத்தாம் வீடு – கர்ம பாவம்
ஏழாம் வீடு – காதல் பாவம்
நான்காம் வீடு – காம பாவம்.
முதல் வீடு – அது தான் ஜாதகர்

வினை விதைத்தவன் வினை அறுப்பான். நம்முடைய கர்ம வினை நம்முடைய செயலால் தான் நடைபெறுகிறது. நமக்கு எது நடந்தாலும் அதற்கு நாம் தான் பொறுப்பு. அது தான் இந்த 10ம் பாவம். நாம் என்ன செய்துவிட்டு இப்பிறவிக்கு வந்தோம் என்பது நமக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
10ம் பாவம் தொழில் பாவம் அதாவது. நாம் என்ன தொழில் செய்தால் எங்கனம் சம்பாதிக்கலாம் என்பது தான் இந்த பாவம்

கர்ம வினையை நாம் எப்படி நமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது. அது தான் ஏழாம் பாவம்.

என்னால் முடியாததை எனக்கு கிடைக்காததை நான் மற்றவர்கள் மூலமாக எப்படி அனுபவிக்கப் போகிறேன் என்பதைக் காட்டும் பாவம். அந்த மற்றவர்கள் யாராக இருக்கலாம் களத்திரம் (மனைவி), நண்பர்கள், கூட்டாளிகள் இப்படி நல்லோர் ஒருவரின் துணைகொண்டு என்னுடைய கர்மாவை நான் அனுபவிக்கும் போது அவர்களுடைய நல்லெண்ணம் நம்மை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்தும் அதற்காகத்தான் இந்த ஏழாம் பாவம்.

பத்துக்கும் ஏழுக்கும் உள்ள தொரடர்பைப் பார்த்தோம் நம்முடைய கர்ம வினை என்ன அதை யாரார் மூலமாக அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் அது. சரி. நாழாம் பாவம் ஏன். கிடைத்ததை வைத்து நாம் எப்படி அனுபவிக்கப் போகிறோம் என்பது தான். சொத்து சுகம் வண்டி வாகனம் கல்வி போன்றவை தான் இந்த நாலாம் பாவம். எதன் மூலமாக நாம் நம் கர்ம வினைகளை அனுபவிக்க நமக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பது தான்.
பாவத்பாவம்
1க்கு 4ம் பாவம் 4
4க்கு 4ம் பாவம் 7
7க்கு 4ம் பாவம் 10
10க்கு 4ம் பாவம் 1


பத்து நம் வினை என்ன?
ஏழு நம் வினை யாரால் நடத்திவைக்கப்படுகிறது
நான்கு நம் வினைப் பயனை எப்படி அனுபவிக்கப் போகிறோம் என்பது தான். அதன் தொடர்பு.

நம்முடைய அனுபவித்தல் தான் இந்த கேந்திர பாவங்கள் அது எவ்வாறு அமைந்துள்ளதோ அதே வழியில் நாம் வாழ்க்கையை வாழ முற்பட்டால் பிறப்பற்ற பெருநிலையை நாம் அடையலாம்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 48
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum