Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
அருள்மிகு மங்கல விநாயகர் ஆலயம்,இந்தோனேஷியா
2 posters
Page 1 of 1
அருள்மிகு மங்கல விநாயகர் ஆலயம்,இந்தோனேஷியா
ஆலய வரலாறு : இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் சின்மயா மிஷன் சார்பில் அமைக்கப்பட்டது, அருள்மிகு மங்கல விநாயகர் ஆலயமாகும். 2001ம் ஆண்டு சின்மயா மிஷனின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஹரீஷ் மற்றும் லக்ஷ்மி லஷ்மணா ஆகியோரால் இக்கோயில் கட்டப்பட்டது. 2002ம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமான பணிகள் நிறைவு செய்யப்பட்டு, விநாயகர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வாண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியன்று, சுவாமி மித்ரானந்தா முன்னிலையில் இக்கோயிலின் திறப்பு விழா நடைபெற்றது.
மூலவரான மங்கல விநாயகர் விக்ரஹம் 2 மீட்டர் உயரமும், 1.5 மீட்டர் அகலமும் கொண்டதாகும். நியூயார்க், பெர்லின், புர்னே உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அருங்காட்சியகங்களில் பணிபுரிந்த பாக் நியோமன் நியோர்டா என்ற கட்டிடக்கலை நிபுணரால் இந்த ஐம்பொன் சிலை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சின்மயா வித்யா கேந்த்ரம் எனப் பெயரிடப்பட்ட இவ்வாலயம் 2003ம் ஆண்டு சுவாமி தேஜேனந்தாவால் பிப்ரவரி 04ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் இந்தோனேஷியாவின் மா பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோயிலின் நுழைவாயிலில் பளிங்கு கல்லால் ஆன அழகிய சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் உட்புறம் சுவாமி சின்மயானந்தா உடன் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி தேவியின் உருவப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயத்தின் வழிபாட்டு கூடம், மங்கல விநாயகர் மேலிருந்து அனைவரையும் ஆசீர்வதிப்பது போன்று கருவறை உயரத்திலும், பிரகாரம் கீழ் தளமாகவும் அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
ஆலய முகவரி : Chinmaya Mission Jakarta,
Chinmaya Vidya Kendra,
22 Pandeglang, Menteng,
Pusat, Jakarta
Indonesia.
Re: அருள்மிகு மங்கல விநாயகர் ஆலயம்,இந்தோனேஷியா
ஆலய விளக்கத்திர்க்கு நன்றி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum