Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்
3 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்
மொழிஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் ஆரியர் பற்றிய கருத்து வேறுபாடுகளைத் தொகுத்துள்ளார். அவை பின்வருமாறு;
தமிழ்க் கருத்து (ஆரியக்கருத்து சிவப்பு வண்ணத்தில்)
1 பிறப்பாற் சிறப்பில்லை (பிறப்பாற் சிறப்புண்டு)
2 தொழில் பற்றிக் குலம் (பிறப்புப் பற்றிக் குலம்)
3 உழவு, உயிர்களை ஓம்பும் உயர் தொழில் (உழவு, உயிர்களைக் கொல்லும் இழி தொழில்)
4 நால்வருணம் என்பது மனிதர்களின் பாகு பாடு (நால்வருணம் என்பது கடவுளின் படைப்பு)
5 தமிழன் பிராமணனுக்கு தாழ்ந்தவனல்லன் (தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன்)
6 இறந்த முன்னோர்களே, தென்புலத்தார் (தென்புலத்தார்படைப்புக் காலத்தில் நான்முகனால் படைக்கப்பட்ட தேவ வகுப்பினர்)
7 விருந்தோம்பல் குலமுறை பற்றாதது (விருந்தோம்பல் குலமுறை பற்றியது)
8 கல்வி அனைவருக்கும் பொது (கல்வி பிராமணனுக்கே சிறப்பு)
9 குற்றத் தண்டனை, நடுநிலை பற்றியது (குற்றத் தண்டனை, குலமுறை பற்றியது)
10 அறம் என்பது எல்லார்க்கும் பொதுவான நல்வினை (தருமம் என்பது வருணாசிர ஒழுக்க வேறுபாடு)
11 அறம் பெற ஏழைகளெல்லாரும் உரியர் (அறம் பெற பிராமணரே உரியர்)
12 தமிழே தெய்வமொழி (வடமொழியே தேவமொழி)
13 கோயில் வழிபாடு தமிழில் இருத்தல் வேண்டும் (கோயில் வழிபாடு வடமொழியில் இருத்தல் வேண்டும்)
14 இந்திய நாகரிகம் தமிழரது (இந்திய நாகரிகம் ஆரியரது)
15 சிவமதமும் திருமால் மதமும் வேறுபட்ட தமிழர் மதம் (சிவமதமும் திருமால் மதமும் ஆரிய இந்துமதக் கூறுகள்)
16 தாய் பசிப்பினும் பழிக்கத்தக்க செய்யலாகாது (எது செய்தும் தாயைக் காக்கலாம்)
17 இரப்பது இகழ்ச்சி (இரப்பது இகழ்ச்சியன்று)
18 இல்லறத்தாலும் வீடு பெறலாம் (துறவறத்தால் மட்டும் வீடு பெறலாம்)
19 இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை (இரண்டு மாணவம், மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என வாழ்க்கை நிலை நான்கு)
20 துறவறம் எல்லார்க்கும் பொது (துறவறம் பிராமணர்க்கே சிறப்பு)
21 துறவு நிலை ஒன்றே (துறவு நிலைகள் குபீசகம், பகூதகம், ஹம்சம், பரமஹம்சம் என நான்கு)
குபூசகன்: புதல்வர் அல்லது உறவினரிடல் உண்டி பெற்று இலைக்குடிலில் வசிப்பவன், பகூதன்: ஏழு வீடுகளில் இரந்துண்டு ஒழுங்குப்படி ஓழுகுபவன், ஹம்சன்: பலர் வீடுகளில் இரந்துண்பவன், பரம்ஹம்சன்: ஐம்புலன்களையும் அடக்கியவன்

Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்
நல்ல விளக்கம்
தொடரட்டும் உங்கள் தேடல் கிடைக்கட்டும் அனைத்திலும் வெற்றி
நன்றி.
தொடரட்டும் உங்கள் தேடல் கிடைக்கட்டும் அனைத்திலும் வெற்றி
நன்றி.
Re: தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்
பேராசிரியர், மதத்தால் வேறுபட்டவராயினும் உண்மைகளை பாரபட்சமின்றி சொல்வதில் உத்தமர். பதிவிற்கு நன்றி சாமிசாமி wrote:மொழிஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் ஆரியர் பற்றிய கருத்து வேறுபாடுகளைத் தொகுத்துள்ளார்.
பத்மநாபன்- Posts : 28
Join date : 05/04/2012
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum