இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?

Go down

ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு? Empty ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?

Post by tmm_raj_ramesh Sat May 05, 2012 12:28 pm

ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?

முறையாக முழுமையாக முயற்சி செய்யாதவன் எதையெல்லாம் இழந்து விடுவானோ அதையெல்லாம் இழந்து விடுவோம்.
நம்முடைய வாழ்க்கை என்பது தனியானதல்ல. ஒருவைரையொருவர் தொடர்பு கொண்டது. ஒன்றை ஒன்று சார்ந்த ஒன்று. நான் யாரைச் சார்ந்துள்ளேன் என்னை யாரெல்லாம் சார்ந்துள்ளார்கள் என்று கவனிக்கத் தவறியவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
1.
இயற்கையின் ஓட்டத்தில் நாமும் சேர்ந்து தான் ஓட வேண்டும். எதிர்க்கக்கூடாது. நிலம் நீர் காற்று வான் நெருப்பு ஆகிய இயற்கையை நாம் எப்பொழுது கணிக்கக் கற்றுக்கொள்கிறோமோ அப்பொழுது தான் அதனுடன் இயைந்த வாழ்க்கையை நம்மால் கடைப்பிடிக்க முடியும்.
2.
ஆட்சியாளர்கள் மற்றும் நாம் சார்ந்துள்ள பொறுப்பாளர்கள். அவர்களின் முடிவு நம் வாழ்க்கையை மாற்றத்தக்கது. அடுத்த வீட்டுக்காரன் என் முடிவை மாற்ற முடியாது. ஆனால் என் பெற்றோருக்கு செவி சாய்க்க வேண்டும். அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டும். வரியும் போரும் ஆட்சியாளர்கள் கையில் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மறுக்க முடியாது.
3
நம்மை சார்ந்த நம் சமூகம். அதில் மொழி மதம் இனம் குடும்பம் இப்படி ஏராளம் இதில் எதையும் நாம் ஒதுக்கி விட முடியும் ஆனால் அப்படி ஒதுக்க ஆரம்பித்தால் நாம் நம் அடையாளத்தை தொலைத்துவிடுவோம்.
4
இது தான் நாம். நான் என்று கூட சொல்லலாம். முழு முடிவுக்கு சொந்தக் காரன். இந்த நான் மேற்கூறிய அனைத்திற்கும் கட்டுப்பட்டது. ஆனால் முடிந்தவரை மாற்றக்கூடிய வல்லமை படைத்தது. அந்த வல்லமை தான் தகுதியுள்ள முயற்சி. அந்த முயற்சி வெற்றி பெற மேற்கூறிய அனைத்தின் போக்கையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். அதாவது முதலில் எனக்கு என்ன தெரியும் என்னால் என்ன முடியும் என்பதை அறிந்து முயற்சி செய்ய வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் தான் ஜோதிடம்.

ஒருவனின் வாழ்வாதாரத்திற்கு எப்படியும் சம்பாதிக்க முடியும். ஆனால் ஜோதிடம் உணர்ந்த ஒருவனால் மட்டுமே திருப்தியான முறையில் சம்பாதித்து அதை அனுபவிக்க முடியும்.

பெரும்பாலும் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த அனைவராலும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லையே ஏன்? 10ம் வகுப்பு வரை அனைவருக்கும் பொதுவாகிவிடுகிறது. அதற்கு பின் தான் தனித்துவம் என்று வரும் போது நமக்கு ஒவ்வாத பாடத்தை தேர்வு செய்வதால் கல்வியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் நமக்கு எந்த துறை வெற்றியைத் தரும் என்பதறிந்தால் நிச்சயமாக அந்தத் துறையில் சாதனை செய்யலாம். அதற்கு தான் ஜோதிடம் உணருதல் வேண்டும்

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 46
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum