Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
தீபம் ஏற்றும் முறைகளும் அதனால் உண்டாகும் பயன்களும்.
4 posters
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1

வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம் சமயலறை துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன மேலும் தீபம் ஏற்றுவது தொடர்பாக சாஸ்திரங்களில் கூறப்பட்டதை இங்கு தொகுத்துப் பார்க்கலாம்.
நேரம்
தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயத்திற்கு பின்)
பலன்
காலையில் வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும்.
மாலையில் வழிபட்டால் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
திசைகள்
கிழக்கு திசையில் தீபம் ஏற்றினால் துன்பம் அகலும் வீட்டில் உள்ள பீடைகள் ஒழியும்
மேற்கு திசையில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லை மற்றும் சனி தோஷம் விலகும்
வடக்கு முகமாக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும் திருமண தடைகள் விலகும் கல்வியில் வெற்றி உண்டாகும்.
தெற்கு முகமாக ஏற்றினால் மரணபயம் உண்டாகும்
திரிகள்
வெள்ளை நிற துணியை திரியாக போட்டால் கல்வி வளரும்
மஞ்சள் நிற துணியை திரியாக பயன் படுத்தினால் மங்களம் நிகழும்
எருக்கம் பஞ்சு திரி வீட்டிற்குள் தீய சக்திகளின் நடமாட்டம் இல்லாமல் இருக்க
பஞ்சு திரி சகல செளபாக்கியம் தரும்
செம்மை நிற திரியால் செல்வம் பெருகும் வறுமை ஒழியும்
எண்ணெய் நெய்.
நெய்தீபம் – மகா லெட்சுமி முழு அருள் கிடைக்கும்
நல்லெண்ணெய் – நாராயணன் அருள் கிடைக்கும்
இலுப்பை எண்ணைய் – ருத்ராதி தேவதைகள் அருள் கிடைக்கும்
தேங்காய் எண்ணைய் – கணபதியின் அருள் கிடைக்கும்
வேப்ப எண்ணைய் – முருகன் அருளால் ஆரோக்கியம் கிடைக்கும்.
விளக்கின் தன்மை
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் ஏற்படும்.
வெண்கல விளக்கு – ஆரோக்கியம் உண்டாகும்.
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.
தீப முகம்.
ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றினால் ஐஸ்வரியம் ஏற்படும்
நான்கு முகத்தில் தீபம் ஏற்றினால் பசுக் கூட்டம் வளரும்
மூன்று முகத்தில் தீபம் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்
இரண்டு முகத்தில் தீபம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும்
ஒரு முகத்தில் தீபம் ஏற்றினால் சமமான பலன் கிடைக்கும்

Re: தீபம் ஏற்றும் முறைகளும் அதனால் உண்டாகும் பயன்களும்.
தீபம் பற்றி விரிவான விளக்கத்திருக்கு நன்றி
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: தீபம் ஏற்றும் முறைகளும் அதனால் உண்டாகும் பயன்களும்.
நல்ல விளக்கம்....அருமை...
மிக்க நன்றி.
மிக்க நன்றி.
உமா- Posts : 51
Join date : 20/08/2011
Similar topics
» தீபம் ஏற்றும் முறைகள்:
» அபிசேகங்களும் அதன் பயன்களும்
» வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
» வழிபாட்டு முறைகளும் ப்ரமாணமும் -Dr.P.S.நடராஜன்
» அர்ச்சிக்க உதவும் பூக்களும் அவற்றின் பயன்களும்.
» அபிசேகங்களும் அதன் பயன்களும்
» வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
» வழிபாட்டு முறைகளும் ப்ரமாணமும் -Dr.P.S.நடராஜன்
» அர்ச்சிக்க உதவும் பூக்களும் அவற்றின் பயன்களும்.
இந்து சமயம் :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum