இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!

Go down

நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு! Empty நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!

Post by சாமி Tue May 22, 2012 8:32 pm

நந்தியெம்பெருமான் என்றால் யார்? நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு என்று சொல்வார்களே அந்த நந்தியா? அடடா! தற்கால தலைமுறைக்கு உள்ள சமய அறிவின் சிறப்பே சிறப்பு! நம்முடைய நோக்கத்திற்குத் தடையாய் இருப்பதை எல்லாம் நந்தி என்று குறிப்பிடும் நமது அறிவை என்ன சொல்ல?

உயர்திணை பிறப்பை மூன்று வகையாகக் கூறுவர். தேவர், மானிடர், நரகர் என்று அழைப்பர். நரகரை விட மேலானவர்கள் மானிடர். மானிடர்களை விட மேலானவர் பிரம்மா. பிரம்மாவிற்கு தந்தையாய் பிரம்மாவை விட மேலானவர் திருமால். திருமாலை விட மேலானவர் நந்தி.

இதைப்பற்றி ஒரு பழைய கணக்கு ஒன்றை அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறுகோடி நாரணர் அங்ஙனே
ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறிலாதவன் ஈசன் ஒருவனே


ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு பிரம்மா; ஒவ்வொரு அண்டத்திற்கும் ஒரு திருமால், ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன்; ஒவ்வொரு சூரியனும் ஒவ்வொரு அண்டம். இந்த அண்டங்கள் அனைத்திற்கும் சேர்த்து கணக்கெடுத்து அப்பர் சுவாமிகள் கூறுகிறார். இதுவரை நூறு கோடி பிரம்மாக்கள் இறந்து போயினார்; ஆறுகோடி நாராயணர்கள் இறந்து போயிருக்கிறார்கள். இந்திரர்கள் எண்ணிக்கையோ எண்ணித் தொலையாது. கங்கைக் கரை மணலை எண்ண முடியுமா? முடியுமென்றால் அத்தனை இந்திரர்கள் இறந்துபட்டார்கள் என்று கொள் என்கிறார் அப்பர். காலங்காலமாய் காலங்கடந்து இறப்பு என்பதில்லாமல் எஞ்சியுள்ளவன் ஈசன் ஒருவனே என்றார்.

இந்தத் திருமால்களுக்கெல்லாம், பிரம்மாக்களுக்கு எல்லாம், இந்திரர்களுக்கு எல்லாம் மேலானவர் நந்தியெம்பெருமான். ஈசனடி போற்றி அவன் சேவடியை என்றும் மறவாமையால் இறவாமை சாதித்து இறைவனுடன் பேரா இயற்கைப் பேரின்பத்தில் திளைப்பவர் நந்தியெம்பெருமான். இவர் பெயரை தடைகளுக்கு வைத்து மகிழும் நம்மறிவை என்ன சொல்ல?

(நன்றி: திருமந்திரச் சிந்தனைகள் புத்தகம்)
சாமி
சாமி
நண்பர்கள்

Posts : 121
Join date : 15/02/2012

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum