இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம்.

Go down

வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம். Empty வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம்.

Post by S.G. Varadan on Mon Jun 18, 2012 2:35 pm

வெற்றி தரும் அரிய மந்திரம்.

நான் சொல்லப்போவது மெய்ஞான வழி. ஞானிகள் அனுபவித்து வெற்றி பெற்ற வழி. பலரும் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வழி. இதற்கு நீங்கள் வானத்தை வில்லாக வளைக்க வேண்டாம். மணலை கயிறாகத் திரிக்க வேண்டாம். வேண்டுவதெல்லாம் ஒரு தனியான இடம். அது உஙகள் அறையாக இருக்கலாம் அல்லது தெரு முனையாக இருக்கலாம். காலையோ, மாலையோ அல்லது இரவாக கூட இருக்கட்டும். அதற்கென ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள்,

“ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம ஸ்வாஹா: “

இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல், மனதிற்குள் ஆழமாக, மிக மிக ஆழமாக 20 நிமிடம் தொடர்ச்சியாக உருவேற்றுங்கள். சில நாட்களிலேயே நல்ல பலனை காண்பீர்கள். அனுபவபூர்வமாக பெற்ற பலனை கண்டு வியந்து இதனை எல்லோரும் அறியட்டுமே என இயம்புகிறோம். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள் த்ன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று பலர் கூறலாம். அவர்கட்கு பதிலை தேடி அலைய வேண்டாம். ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டவனுக்கு கையிற் கிடைத்த மரக்கட்டை போன்றது இந்த மந்திரம். இதனை பற்றிக்கொண்டால் கரை சேரலாம் என்று சவால் விட்டுக்கூறுகிறேன். முயன்று பாருங்கள் வெற்றி சர்வ நிச்சயம். முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் இதனை நீவீர் செய்து முடியும். பெற்ற வெற்றிகளுக்கு இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.

--யோஹி ஸ்ரீராமாநந்த குரு.

என்றும் அன்புடன்,

ஸ்ரீனிவாச கோபால வரதன்.

S.G. Varadan

Posts : 5
Join date : 18/06/2012

Back to top Go down

வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம். Empty Re: வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம்.

Post by tmm_raj_ramesh on Mon Jun 18, 2012 3:25 pm

S.G. Varadan wrote:வெற்றி தரும் அரிய மந்திரம்.

“ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம ஸ்வாஹா: “

ஸ்ரீனிவாச கோபால வரதன்.

நன்றி ஐயா. இதற்கு பொருள் தெரிந்தால் மிக உதவியாக இருக்கும்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 44
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம். Empty வெற்றிக்கு வழி தரும் மந்த்ரம்.

Post by S.G. Varadan on Mon Jun 18, 2012 4:00 pm

திருவளர் ரமேஷ் அவர்களுக்கு,


அய்யா,

இது ஏதோ அதர்வண பீஜாட்சர மந்த்ரம். இதற்கு பொருள் தெரியாது. மன்னிக்கவும்.

அன்புடன் என்றும்,

எஸ்,ஜீ. வரதன்.

S.G. Varadan

Posts : 5
Join date : 18/06/2012

Back to top Go down

வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம். Empty Re: வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம்.

Post by knesaraajan on Wed Jun 20, 2012 10:07 pm

ஸ்ரீம் பீஜ மந்திரம் மகா லக்ஷ்மி குரியது

ஹ்ரீம் பீஜ மந்திரம் சரஸ்வதி குரியது

க்லீம் பீஜ மந்திரம் துர்க்கை குரியது

knesaraajan

Posts : 42
Join date : 20/02/2012

Back to top Go down

வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம். Empty வெற்றிக்கு வழிதரும் ஸ்லோகம்.

Post by S.G. Varadan on Thu Jun 21, 2012 12:15 am

ஸ்ரீம் மகாலக்ஷ்மிக்கும் ஹ்ரீம் துர்க்கைக்கும் க்லீம் சரஸ்வதிக்கும் உரியது என நினைக்கிறேன்.

அன்புடன் என்றும்,

ஸ்ரீநிவாசன் கோபால வரதன்.

S.G. Varadan

Posts : 5
Join date : 18/06/2012

Back to top Go down

வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம். Empty Re: வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம்.

Post by ஹரி ஓம் on Thu Jun 21, 2012 2:44 pm

நன்றி வரதன்

_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம். Empty Re: வெற்றிக்கு வழி தரும் ஸ்லோகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum