இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை!

Go down

திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை! Empty திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை!

Post by ஹரி ஓம் on Wed Jun 20, 2012 7:43 pm


திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை! Batu-caves-murugan-statue
திருச்செந்தூரில், உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன, என, தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

நேற்று அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழாவையொட்டி, உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை, திருச்செந்தூரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஸ்தபதிகள், நாகர்கோவிலில் உள்ளனர். அவர்கள், இங்கு அமைக்கப்படவுள்ள, முருகனின் மாதிரி சிலையை வடிவமைத்து தந்தனர். இங்குள்ள கோவில் மூலவர் சுப்பிரமணியர் போன்ற தோற்றம் கொண்ட அச்சிலையில், சிலமாற்றங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கற்சிலை அமைக்கப்படவுள்ளதா அல்லது கான்கிரீட் சிலை அமைக்கப்படவுள்ளதா என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இச்சிலைக்கான செலவை, சிருங்கேரி மடத்தார் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர். சிலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, முடிவு செய்யப்பட்ட பின்னரே, செலவை முழுமையாக அவர்கள் ஏற்றுக் கொள்வரா அல்லது, மற்றவர்களோடு சேர்ந்து, அவர்களும் நிதி உதவி செய்வரா எனத் தெரிய வரும். இவவாறு ஆஷிஷ்குமார் கூறினார்.


_________________
.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....

.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....

.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....

.... உன்னுடையதை எதை இழந்தாய்? ....

.... எதற்காக நீ அழுகிறாய்? ....

.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? ....

.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு? ....

.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....

.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....

.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 34
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை! Empty Re: திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை!

Post by RAJA BASKARAN on Sat Jun 23, 2012 2:58 pm

mudintha vari kallal vadikka parkkavum,
RAJA BASKARAN
RAJA BASKARAN

Posts : 10
Join date : 10/04/2012
Age : 45
Location : madurai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum