இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்

2 posters

Go down

முஸ்லிம்களுக்கு மதரீதியாக இடஒதுக்கீடு.

இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Vote_lcap5%இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Vote_rcap 5% 
[ 1 ]
இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Vote_lcap36%இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Vote_rcap 36% 
[ 8 ]
இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Vote_lcap27%இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Vote_rcap 27% 
[ 6 ]
இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Vote_lcap32%இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Vote_rcap 32% 
[ 7 ]
 
Total Votes : 22
 
 

இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Empty இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்

Post by Dheeran Wed Jun 27, 2012 10:49 pm

கொஞ்ச காலத்துக்கு முன்பு முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்களுக்கென்று கல்விநிறுவனங்களிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவதுபற்றி பரவலாகப் பேச்சு எழுந்தது. காங்கிரஸ் அரசு அதற்கு ஒரு கமிட்டியையும் போட்டு அதன் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு வழங்கவும் தயாராகி வருகிறது.

அரசின் இந்த முடிவையும், அரசியல்வாதிகளின் பேச்சுக்களையும் பார்க்கும்போது முஸ்லிகள் ஏதோ இட ஒதுக்கீடீல்லாமல் இத்தனைகாலம் இருந்துவந்துள்ளதைப்போல் ஒரு தோற்றம் ஏற்படத்தொடங்கி உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்றே வந்துள்ளனர்.

முஸ்லிம் வாக்குகளைவாங்க கம்யூனிஸ்டு கட்சியும் மதவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு முஸ்லிம் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்கத்தொடங்கி உள்ளது. சிலநாட்களுக்கு முன்பு திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி அதற்காக ஒரு பெரிய மாநாடே நடத்தியது.

தமிழகத்தில் ஒட்டுக்காக முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் தனி உதவித்தொகை தி.மு.க.வால் வழங்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில்கூட முஸ்லிம் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன செயல்படுத்தப்படுகின்றன. அங்கு பயிலும் ஏழை இந்துக்களுக்கு அவை கிடையாது.
இது மலிவான வாக்குவங்கி மதவாத அரசியல் ஆகும். ஏழை என்றால் எல்லாமத ஏழைகளும் ஒன்றுதானே? இந்துமத ஏழைமட்டும் எண்ணபாவம் செய்தான். இது பிஞ்சு நெஞ்சில் நஞ்சுவார்க்கும் செயல் அல்லவா? இவர்கள் மதச்சார்பற்றவர்களாம்! வெட்கக்கேடு!

முஸ்லிம் மத இட ஒதுக்கீட்டுக்கு வருவோம், ஜாதிரீதியில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தருவதோடல்லாமல் இப்பொழுது மதரீதியாக இட ஒதுக்கீடு வழங்க நம் நாட்டைப்பிடித்துள்ள அரசியல் வியாதிகள் முயற்சி செய்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் வாழ்க்கை வசதியிலும், கல்வி வேலை வாய்ப்பிலும் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி உள்ளனராம்.

நமது நாட்டில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்குக்காரணம் நமது சமுதாயத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, முன்னேற்ற வாய்ப்புகள் பலகாலமாக மறுக்கப்பட்டுவந்தன எனும் கருத்து ஆகும். முஸ்லிம்களுக்கு இது சற்றும் பொருந்தாது ஏனென்றால் அவர்கள்தான் மற்றவர்களைப் பலகாலம் அடக்கி ஆண்டனர். இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளத்திலும் அவர்கள் பரம்பரையாக பெரும் நிலவுடமையாளர்களாக உள்ளனர்.

சில முஸ்லிம்கள் பின்தங்கி உள்ளனர் என்றால் அதற்கு அவர்களது பொறுப்பின்மையும் , நெரியற்ற வாழ்வுமே காரணம்.

ஆகவே முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு என்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இது சுயநலவாத அரசியல்வாதிகளின் ஆபத்தான அரசியல் விளையாட்டாகும். நல்லவேளையாக ஆந்திர உயர் நீதிமன்றமும், இந்திய உச்சநீதிமன்றமும் இதற்கு ஒரு தடையை ஏற்படுத்தி உள்ளன. ஆனாலும் நாட்டை மேலும் கெடுத்து சமூக அமைதியைக் குலைக்கும் இதுபோன்ற விளையாட்டுகளை இந்தப் பொறுப்பற்ற அரசியல்வியாதிகள் நிறுத்தமாட்டார்கள், அவர்களை நிறுத்தவும், நாட்டைக்காக்கவும் ஒரேவழி இம்முயற்சிக்கு எதிராகப் பெருமளவில் மக்கள் கருத்தைத் திரட்டுவதாகும். தேசம் மீண்டும் பிரிவுபடாமல் இருக்க அனைவரும் உடனே செயல்படுவோம்.
Dheeran
Dheeran
நண்பர்கள்

Posts : 148
Join date : 12/10/2011
Age : 51
Location : கோவை

http://dheeranstalwart.blogspot.in/

Back to top Go down

இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்   Empty Re: இஸ்லாமியரும் இட ஒதுக்கீடும்

Post by ஹரி ஓம் Tue Jul 03, 2012 8:40 pm

எல்லா அரசியல் வாதிகளும் அரசியல் ஆதாயதுக்காக இவ்வாறு செய்கிறார்கள்.. இந்துக்களின் புண்ணிய பூமியான நம் இந்தியா தேசத்தில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு.. சலுகை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்.. அவர்கள் இவ்வாறு பேச முழு காரணமும் நாம் தான்.. 80% இந்துக்கள் இருந்தும் இவ்வாறு தைரியமாக வெளிப்படையாக அரசியல் வாதிகள் பேசுகிறார்கள்.. இதற்க்கு காரணம் இந்துக்கள் தான்.. என்ன பேசினாலும் இவர்கள் நமக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும்.. அவர்கள் நினைப்பது போல நம் மக்களும் இளிச்சவாயர்களாக தான் இருக்கிறார்கள்.. இதையே கிறிஸ்தவர்கள் அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்தால் எப்படி ஒற்றுமையாக இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும்..

நாம் நமக்குள் சைவம்.. வைணவம் என்றும்.. சிவன்.. விஷ்ணு என்றும் வட மொழி.. தமிழ் மொழி என்றும் சண்டை போட தான் லாயக்கு..
ஹரி ஓம்
ஹரி ஓம்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum