Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
*கௌதம புத்தர்*
4 posters
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
*கௌதம புத்தர்*
கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல் துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர்.
அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்... ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்றஉணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்... அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.. "இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!" என்றார். அவன் எழுந்து கேட்டான் "நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?" என்று... அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.. "நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா... ?"
"ॐ" * अहं ब्रह्मास्मि * "ॐ"
Re: *கௌதம புத்தர்*
நன்றி.
நல்ல பதிவு.
கோபப்படுவதால் நாம் தோற்றுவிடுகிறோம் என்பது தான் உண்மை. நல்ல தொகுப்பு.
நல்ல பதிவு.
கோபப்படுவதால் நாம் தோற்றுவிடுகிறோம் என்பது தான் உண்மை. நல்ல தொகுப்பு.
Re: *கௌதம புத்தர்*
"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா... ?"
என்ன ஒரு பதில் . இது தான் சாதாரண மனிதர்களுக்கும் மகான்களுக்கும் உள்ள வித்தியாசம்..
என்ன ஒரு பதில் . இது தான் சாதாரண மனிதர்களுக்கும் மகான்களுக்கும் உள்ள வித்தியாசம்..
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: *கௌதம புத்தர்*
லெட்சுமணன் wrote:"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா... ?"
என்ன ஒரு பதில் . இது தான் சாதாரண மனிதர்களுக்கும் மகான்களுக்கும் உள்ள வித்தியாசம்..
நினைவுகூறுங்கள்... சராசரி மானிடன் தான் மகாநாகிறான்!!!
Re: *கௌதம புத்தர்*
100% உண்மையே..kingmartine wrote:லெட்சுமணன் wrote:"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா... ?"
என்ன ஒரு பதில் . இது தான் சாதாரண மனிதர்களுக்கும் மகான்களுக்கும் உள்ள வித்தியாசம்..
நினைவுகூறுங்கள்... சராசரி மானிடன் தான் மகாநாகிறான்!!!
Re: *கௌதம புத்தர்*
kingmartine wrote:லெட்சுமணன் wrote:"நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா... ?"
என்ன ஒரு பதில் . இது தான் சாதாரண மனிதர்களுக்கும் மகான்களுக்கும் உள்ள வித்தியாசம்..
நினைவுகூறுங்கள்... சராசரி மானிடன் தான் மகாநாகிறான்!!!
உண்மை உண்மை
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» *கௌதம புத்தர்*
» இன்ப, துன்பம் காரணத்தோடு தான் வருகிறது - புத்தர்
» புத்தர்
» நல்லொழுக்கம் பேணுங்கள் - புத்தர்
» கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?
» இன்ப, துன்பம் காரணத்தோடு தான் வருகிறது - புத்தர்
» புத்தர்
» நல்லொழுக்கம் பேணுங்கள் - புத்தர்
» கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?
இந்து சமயம் :: மகான்கள் :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum