Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.
3 posters
Page 1 of 1
ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.
ஜோதிடப் பலன்களை கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக ஜோதிடரிடம் செல்லும் போது சில விஷயங்களைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது. எப்படி கேள்வி கேட்க வேண்டும். என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருக்க வேண்டும். காரணம் நாம் கேட்கும் கேள்விகளுக்குரிய பதில்கள் தான் கிடைக்கப்பெறுகின்றன என்னும் போது கேள்விகள் தீர்க்கமாக இருக்க வேண்டியது அவசியம்.
எந்த ஒரு செயலும் முழு நம்பிக்கையோடு செய்யும் போது தான் பலன்களை அனுபவிக்க முடிகிறது. நம்பிக்கையில்லாத நிலையில் செய்யும் செயல்கள் எதிர்பார்த்த பலனைத் தருவதில்லை. அதுபோலத் தான் ஜோதிடமும். ஜோதிடம் பார்க்கச் செல்லும் போது ஜோதிடரின் மீதும் ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை மிக அவசியம். நம் கேள்விக்குரிய பதிலை இறைவன் இவர் மூலமாகத் தெரிவிக்க இருக்கிறான் என்ற எண்ணம் வரவேண்டும்.
ஜோதிடரிடம் கேட்கக் கூடிய கேள்விகள் நமக்கு உண்மையில் தேவையான ஒன்றாக இருக்கவேண்டும். அது தவிர, ஜோதிடரை குறைகூறும் நோக்கிலோ, ஜோதிடத்தைப் பலிக்கும் நோக்கிலோ அமைவது கூடாது. நீங்கள் உங்கள் நன்மைக்கான கால நேரங்களை அறிவதற்காகத் தான் செல்கிறீர்கள். ஜாதகப் பலன்கள் எவ்வாறு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பதற்கிணங்க நமக்கு நடக்க இருப்பதற்கு நாமே காரணம் என்று உணர்ந்தால் எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் வந்துவிடும்.
ஜாதகரைப் பற்றிய கேள்விகள் தான் கேட்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஜாதகம் உண்டு ஒருவரின் ஜாதகம் போல் இன்னொருவருக்கு இருக்காது அதனால் அவர்அவருக்கு என்று தனியாகத்தான் ஜோதிடம் பார்க்கப்படவேண்டும். ஒருவருடைய ஜாதகம் அவருக்குரியது மட்டுமே, அதைவிடுத்து மாமா சித்தப்பா ஒன்றுவிட்ட பெரியப்பா இவர்களுக்கான பலன்களை எதிர்பார்க்கக் கூடாது. எத்தனை சித்தப்பா, எத்தனை மாமா இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப் படவேண்டும். ஏன் என்றால் தேவையில்லாத கேள்விகளால் ஜோதிடரின் நேரமும் நம்முடைய நேரமும் வீணாகிவிடுமே தவிர பயனேதும் இருக்கப்போவதில்லை.
அனைத்துக் கேள்விகளுக்கும் ஜோதிடத்தில் பதில் உண்டு. அதற்காக அனைத்துக் கேள்விகளையும் கேட்கக்கூடாது. ஓரிரு கேள்விகள் தான் கேட்கப்பட வேண்டும். அதுதான் ஜோதிடர் மனஒருங்கிணைப்போடு ஒரே சிந்தனையில் பதில் கூற வழிவகுக்கும். ஒரே கேள்வி தானே என்று, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மொத்தமாகவும் கேட்கக் கூடாது. உங்களுடைய கேள்வி என்ன என்பதை தெளிவாக கேட்கவேண்டும்.
முடிந்தவரை ஜாதகரை உடன் அழைத்துச் செல்வது நல்லது. தனக்குரிய பலனைத் தெரிந்து கொள்ளக்கூடிய மனோரீதியான பயிற்சியாக இது அமையும். கேள்விகள் எப்படி இருக்கின்றன பதில்கள் எப்படி அமைகின்றன என்று ஜாதகர் உணர்ந்தால் தான் எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுக்கு வரமுடியும்.
ஜோதிடரிடம் ஜாதகத்தைக் கொடுத்த உடனே நாம் வந்திருப்பதனோட நோக்கத்தை அதாவது நம்முடைய தேவையை கூறிவிடவேண்டும். பிரசன்னம் மூலம் நம்முடைய வருகையின் தேவையை கண்டுவிடலாம் என்றாலும் கூட அது நம் நோக்கமன்று. நம்முடைய கேள்விக்குரிய பதில் தான் வேண்டும். அதனால் தேவைகள் தொடர்பான முக்கிய கேள்வியைக் கேட்க வேண்டும் மற்ற கேள்விகளை வரிசைப்படுத்தி எழுதிவைத்துக்கொள்வது நல்லது. அப்பொழுது தான் நம்முடைய சந்தேகங்கள் தெளிவாகின்றனவா என்பதை உறுதி செய்ய முடியும்.
ஜோதிடர் பலன்களைக் கூறும் போது அமைதியாக கேட்க வேண்டும். தேவைகள் தொடர்பான நியாயமான கேள்விகளை அடுத்தடுத்து கேட்கலாம். முடிந்த பிறகு அவருக்கு நன்றி கூறி பின் விடைபெற வேண்டும்.
ஜாதகம் பார்ப்பதற்கான தொகையை முதலிலேயே கொடுத்துவிடுவது சிறந்தது அல்லது குறைந்த பட்சம் அந்தத் தொகையை முன்கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் நல்லது. பேரம் பேசுவதற்கான இடம் அல்ல. காரணம். பேரம் பேசுவதற்கு இது பொருள் விற்கும் இடமல்ல. முடிந்தவரை அடிப்படை ஜோதிடம் கற்றிருந்தால் ஏன் எதற்கு எப்படி என்ற தேவையான கேள்விகளைக் கேட்கவும் தேவையற்ற கேள்விகளை தவிர்க்கவும் முடியும்.

Re: ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.
நன்றி கட்டுரைக்கு
ஹரி ஓம்- தலைமை நடத்துனர்
- Posts : 922
Join date : 03/08/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Re: ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.
jagadeesan jagadeesan [You must be registered and logged in to see this link.]
Sep 17 (7 days ago)
to tamil
Thank you very much for your horoscope-PDF file. I am getting lot of new message from my horoscope. I have one doubt please clear it. One astrolager told me that plants transit from 7/9/2012 to 7/10.2012 this time is very big change will have done on my life.Right now is it possibility? Please explain me.
Thanking you
V.Jagadeesan

jagadeesan- Posts : 15
Join date : 09/08/2012

y jagadeesan on Mon Sep 24, 2012 10:26 pm

jagadeesan
உறுப்பினர் விபரம்

Similar topics
» யாரை எப்படி வணங்க வேண்டும்
» பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?
» தரித்திர யோகம் என்ன பலனைத் தரும்? பரிகாரங்கள் என்ன?
» நியுமராலஜி அஸ்டாரலஜி என்ன ஒற்றுமை என்ன வேற்றுமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum