இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Tue Apr 12, 2022 8:21 am

» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


*பொன்மொழிகள்*

2 posters

Go down

வாழ்த்து *பொன்மொழிகள்*

Post by kingmartine Wed Sep 19, 2012 2:40 pm

▓ Gøldέή ωόrd₰ ▓


♦ "ஏழை உணவை தேடுகிறான்; பணக்காரன் பசியை தேடுகிறான்."

♦ "தன்னை சிதைக்கும் கோடாரிக்கும் வாசனை கொடுக்கம் சந்தனம்."

♦ "எவன் ஒருவன் அதிகமாக சிரிக்கின்றானோ... அவன் மனதில் சிரிப்பை விட ஆழமான காயம் இருக்கும்." - Charlie Chaplin!

♦ "பொய் பேசுவது இரண்டாவது திறமை தான்; கடன் வாங்குவதுதான் முதல் திறமை." - Franklyn!

♦ "படைப்பின் சிகரம் மனிதன் தான்." - Oscar Wilde!

♦ "கல்வி சாலை ஒன்றை திறப்பவன், சிறைச்சாலை ஒன்றை மூடுகிறான்." - Victor Huko!

♦ "முடியாது என்று நீ சொல்வதை எல்லாம்... யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டுதான் இருக்கிறான்." - Dr.A.P.J.Abdulkalam!

♦ "மன்னிப்பத்தில் நீ நல்லவனாக இரு... ஆனால் அவர்களை மீண்டும் நம்பி, முட்டாளாக இருந்து விடாதே..." - William Shakesphere!

♦ "பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை." - ஆஸ்திரேலியப் பழமொழி!

♦ "முன்னேற துடிக்கும் வியாபாரிக்கு, எலி கூட தோண்டுவதைக் கற்பிக்கும்." - சீனப் பழமொழி!

♦ "எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்."

♦ "யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?... இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து."

♦ "மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவை அல்ல."

♦ "நாளைய மழை அறியும் எறும்பாய் இரு; நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே."

♦ "இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன." - பிரேண்டர்ஜான்சன்!

♦ எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து." - ஆபிரஹாம் லிங்கன்!

♦ "கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்." -பிராங்க்ளின்!

♦ "ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்." - பெர்னாட்ஷா!» சிந்தனைகள் சிதறும்...
kingmartine
kingmartine

Posts : 18
Join date : 16/09/2012
Age : 30
Location : இந்தியா

https://www.youtube.com/univercelhero

Back to top Go down

வாழ்த்து Re: *பொன்மொழிகள்*

Post by tmm_raj_ramesh Thu Sep 20, 2012 11:11 am

நன்றி.

எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும். விதைப்பதே வினைப்பயன். நல்லதை செய்வோம். நிச்சயமாக நல்லதே நடக்கும்.

tmm_raj_ramesh
நண்பர்கள்

Posts : 167
Join date : 02/03/2012
Age : 46
Location : thirumangalam திருமங்கலம்

http://vedhajothidam.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum