இந்து சமயம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm

» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm

» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.
by Dheeran Fri Apr 14, 2017 9:47 am

» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm

» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm

» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm

» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm

» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am

» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am

» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm

» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am

» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am

» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm

» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm

» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am

» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am

» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm

» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm

» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am

» தோட்டுக்காரி அம்மன் கதை
by parthiban_k Sat May 16, 2015 11:45 pm

























Topsites
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Ranking


சகோதரனின் வணக்கங்கள்

Go down

வாழ்த்து சகோதரனின் வணக்கங்கள்

Post by jagadees1808 on Thu Oct 25, 2012 12:25 am

வணக்கம் நண்பர்களே,

இந்து மதம் தொடர்பான பல தமிழ்ப் பற்றாளர்களை இணைக்கும் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்.

என்னுடைய பெயர் ஜெகதீஸ்வரன். மென்பொருள் எழுதுனன். ஒரு காலத்தில் இந்தியாவில் சைவம், வைணவம், அத்வைதம் என்று ஞான நிலைகள் பற்றிய கருத்துகள் அனைவருக்கும் தெரிந்திருந்தது. தங்களுக்குள் வாதம் செய்து வெல்லும் அளவிற்கு அவர்களுக்கு இந்து மதத்தின் ஞான மரபுகள் அத்துப்படியாயிருந்தன. ஆனால் இன்று நாம் எப்படி இருக்கிறோம். எந்த ஞான நிலையைப் பற்றியாவது நமக்கு அறிவு இருக்கின்றதா. சைவர்களும், வைணவர்களும் சண்டையிட்டார்கள் என்று கூறும் ஊடகங்கள் அவர்களின் ஞானச் சண்டைகளை மறைத்துவிடுகின்றன.

மதுரையில் சமணர்களை கழுவேற்றிய சைவர்கள் மீது இன்னமும் குற்றம் சொல்லும் பேதைகளும் உண்டு. வாதத்தில் சைவர்கள் வென்றதால் சமணர்களை கழுவேற்றினார்கள். வாதத்தினை தொடங்கும் முன் சமணர்கள் சம்மதித்து போட்டிருந்த ஒப்பத்தின் படியே இது நடந்தது. சமணர்கள் வாதத்தில் ஜெயித்திருந்தால் சைவர்கள் கழுவேற்றப்பட்டிருப்பார்கள். இதையெல்லாம் அறியாது. சைவத்தினை இகழும் மூடர்களை என்வென்று கூற.

இந்து மதத்தின் ஞானநிலைகளை நாம் அறிவோம். அறிந்து கொண்டதை பகிர்வோம். மீண்டும் இந்து மதத்தினை உய்விப்போம்.

நன்றி.

அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
jagadees1808
jagadees1808

Posts : 1
Join date : 25/10/2012

http://sagotharan.wordpress.com

Back to top Go down

வாழ்த்து Re: சகோதரனின் வணக்கங்கள்

Post by ராகவா on Tue Apr 22, 2014 10:53 am

வருகைக்கு மிக்க நன்றி...வணக்கம் சகோதரன் ஜெகதீஸ்வரன்!!
ராகவா
ராகவா

Posts : 1164
Join date : 11/09/2013
Age : 39
Location : தஞ்சை மாவட்டம்

http://tamilhindu.forumta.net/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum