Latest topics
» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம். by Dheeran Tue Apr 12, 2022 8:21 am
» மீண்டும் வருக
by Dheeran Fri Oct 02, 2020 11:08 am
» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by கே இனியவன் Thu Nov 09, 2017 7:58 pm
» தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
by Dheeran Wed Oct 18, 2017 4:01 pm
» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:23 pm
» வெற்றி மாபெரும் வெற்றி!
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 1:16 pm
» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:55 pm
» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 12:41 pm
» அனைவருக்கும் வணக்கம்.
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:46 am
» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER
by ஆனந்தபைரவர் Sat Nov 26, 2016 11:42 am
» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்
by Dheeran Sat Jun 25, 2016 12:46 pm
» சிவ வழிபாடு புத்தகம்
by tammy ranga Thu Dec 17, 2015 3:37 am
» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்
by tammy ranga Thu Dec 17, 2015 3:35 am
» ஆரிய திராவிட மாயை
by Dheeran Thu Oct 29, 2015 4:10 pm
» தென்புலத்தார் வழிபாடு
by Dheeran Sun Sep 27, 2015 8:50 pm
» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு
by ஹரி ஓம் Mon Aug 03, 2015 2:36 am
» வெற்றி வேல்!!!வீரவேல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
by ஹரி ஓம் Wed Jun 24, 2015 4:09 am
» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்
by i.mahatheva Thu Jun 18, 2015 5:24 pm
» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன?
by jothi sangeetha Thu May 21, 2015 1:43 pm
» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து
by கே இனியவன் Thu May 21, 2015 11:02 am
வெள்ள நிவாரணப் பணிகள்-கேதர்நாத்..படங்கள் இணைப்பு (1)
Page 1 of 1
வெள்ள நிவாரணப் பணிகள்-கேதர்நாத்..படங்கள் இணைப்பு (1)
சென்ற சில நாட்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய உத்தர்கண்ட் வெள்ளம், நிலச்சரிவு பற்றி உலகமே அறியும். எந்த இயற்கை அழிவு நேர்ந்தாலும், அப்போதெல்லாம் நிவாரணம் பற்றிய விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கும். அரசியல் வாதிகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதும் நடக்கும். ஆனால் இவைகள் எதனாலும் பாதிக்கப்படாமல், தங்கள் கடமையை ஓசையின்றி செய்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது என்றால் அது இந்திய ராணுவம் தான். அந்த வீரர்களை யார் நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள்? எவரெல்லாம் நன்றி பாராட்டுகிறார்கள்? இவை எதையும் கவனிக்காமல் தங்கள் கடமையே கண்ணாக இருந்து பாடுபடும் இவர்களுக்கும் குடும்பம் உண்டு, பெண்டாட்டி பிள்ளை குட்டிகள் உண்டு, உறவும் நட்பும் உண்டு, ஆனாலும் இந்த நாடு, நாட்டின் நலன், நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு இவைதான் இவர்கள் மனங்களில் ஊடாடும் உணர்வுகள். உத்தர்கண்ட் மாநில வெள்ளச் சேதத்துக்குப் பின் இப்போது ஊடகங்களில் ஓரளவு அமைதி நிலவுகிறது. ஆனால் அங்கே என்ன நடக்கிறது. இந்திய ராணுவம் என்ன செய்கிறது. தெரிந்து கொள்ள வேண்டாமா? பாருங்கள் இங்கே.
This is First Part of 10 pics. the other pic. will follow.
நன்றி:பாரதியிலகம்
This is First Part of 10 pics. the other pic. will follow.
நன்றி:பாரதியிலகம்
Similar topics
» வெள்ள நிவாரணப் பணிகள்-கேதர்நாத்..படங்கள் இணைப்பு (2)
» வெள்ள நிவாரணப் பணிகள்-கேதர்நாத்..படங்கள் இணைப்பு (3)
» கேதர்நாத் சிவன் கோயில்ப்பட்டபாடு-படங்கள்...
» திருவேடகம் படங்கள்
» மஹாபலிபுரம்-சிற்பங்கள்,படங்கள்
» வெள்ள நிவாரணப் பணிகள்-கேதர்நாத்..படங்கள் இணைப்பு (3)
» கேதர்நாத் சிவன் கோயில்ப்பட்டபாடு-படங்கள்...
» திருவேடகம் படங்கள்
» மஹாபலிபுரம்-சிற்பங்கள்,படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum